;
Athirady Tamil News
Daily Archives

7 November 2018

பள்ளிக்கரணை அருகே பட்டாசு வெடிக்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலை..!!

பள்ளிக்கரணை அருகே உள்ள நூக்கம்பாளையம், எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சந்தீப்குமார் (வயது 20), மயிலாப்பூரில் உறவினருடன் சேர்ந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார்.…

கல்வி கடன் கட்டமுடியாததால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை முயற்சி- உருக்கமான கடிதம்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் படிக்கும் போது குமாரபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் கல்வி கடன்…

பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களுக்கு இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து..!!

இந்து மக்களின் தலைமை பண்டிகையான தீபாவளி இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமை என்னும் இருளைப் போக்கி நன்மை என்ற ஒளியை ஏற்றும் இந்த திருநாளான இன்று பல லட்சம் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை…

குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 7 பேர் கைது- 23 பேர் மீது வழக்கு..!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

புலிகளுக்கு எதிராகப் புலிகள்: பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு.. (கேணல் கருணாவின்…

புலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-2 பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 பேர்கள் வடக்கில்…

5 ஆயிரம் சதுரடியில் ரங்கோலி கோலம் – குஜராத்தில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்..!!

தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி உலக…

சிறப்பு தபால்தலை வெளியிட்டு தீபாவளிக்கு சிறப்பு சேர்த்த ஐ.நா. சபை..!!

அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்தியர்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சார்பில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்திய பிரமுகர்களுடன் தீபாவளி விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னாள்…

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவிப்பு..!…

புதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பாடுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை தமது கட்சி நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். தமிழ் முற்போக்குக்…

பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்:…

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் நிலையியற்கட்டளையை இரத்து செய்து, நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான இயலுமை தொடர்பில் பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டுமென சபாநாயகர் கரு…

நறுமணத்திற்காக வீடு முழுவதும் பத்திகளை கொளுத்தும் நபர்கள்.!! நோயால் பாதிப்படைய…

நமது இல்லங்களில் பெரும்பாலும் அனைவரும் தினமும் கடவுளை வணங்கும் போது நறுமணத்திற்க்காக ஊதுபத்தியை கொளுத்துவது வழக்கம். அந்த வகையில் விதவிதமான நறுமண பத்திகளை கொளுத்தி நமது இல்லங்களில் இருந்து வருகிறோம். அந்த ஊதுபத்திகளில் உள்ள இரசாயன…

விருதை திருப்பி அனுப்பிய நேசையா..!!

ஓய்வு பெற்ற அரச ஊழியரான தேவநேசன் நேசையாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட அதி உயர் விருதை அவர் திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியால் தேவநேசன் நேசையாவுக்கு “தேசமானிய” விருது வழங்கி வைக்கப்பட்டு…

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு..!!

கடும் மழையின் காரணமாக எல்ல - வெல்லவாய வீதியில் எல்ல நகரத்தில் இருந்து ராவணன் எல்லை வரையான பகுதிகளில், வீதியின் இரண்டு இடங்கள் மண் சரிவுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிகமாக பல பகுதிகளில் மண் மேடு சரிந்து விழக்கூடிய…

விக்னேஸ்வரன் கட்சியில் இருந்து விலக முன்னரே விலக்கப்படுகின்றார்..!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். விக்னேஸ்வரன் தாம் விலகுவதாக கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய…

காய்கறிகளுக்குள் வெடி – பசுமை பட்டாசுக்கு புதுமையாக விளக்கம் அளித்து டெல்லி…

தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று சமீபத்தில் அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட், அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. குறைவாக…

திடீரென சரியத் தொடங்கும் மஹிந்த அணியின் முக்கிய விக்கெட்டுக்கள்…..!! ரணில் பக்கம் தாவும்…

கொழும்பு அரசியல் மட்டத்தில் கட்சி தாவும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சமகால…

புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமனம்..!!

சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக்…

பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டமில்லை..!!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது. சில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி…

இரண்டு அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் சத்தியப்பிரமாணம்..!!

இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் இன்று (07) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக…

கிளிநொச்சி அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன…!! (படங்கள்)

அறிவியல் நகர் பகுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக மீள கையளிக்கப்பட்டது. அந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழக வாளகம் இயங்கி வருகின்றன. தற்போது குறித்த பகுதியில் புதிய கட்டடம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வறுமைப்பட்ட மக்களுக்கு புடவைகள் வழங்கிவைப்பு..!! (படங்கள்)

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி பண்டி கையை முன்னிட்டு வறுமைப்பட்ட மக்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்மாவட்ட…

தாஜ் மஹாலில் தென் கொரியா அதிபரின் மனைவி..!!

இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர்,…

அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி முன்னிலை- டிரம்புக்கு பின்னடைவு..!!

அமெரிக்க பாராளுமன்றத்துக்கு மிட்டெர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது. இதில் 100 பேரில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர்கள்…

விவாகரத்து மனு செய்த லாலு மகன் திடீர் மாயம்..!!

பீகார் முன்னாள் முதல்- மந்திரி லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப். இவருக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக்…

மிசோரம் மாநிலத்தில் முதல்வரின் வேட்பு மனு தாக்கல் தாமதம்..!!

நாற்பது தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்வு செய்வதற்காக வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று…

திருமணத்தன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த புதுமண தம்பதி..!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த பியர்கட்ஸ் வில் பைலர். இவர் விவசாய என்ஜினீயரிங் படித்து வந்தார். இவருக்கும், விவசாய தொலை தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் மேனுக்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு இருவரும்…

கர்நாடகா பஸ் நிலையத்தில் வீச்சரிவாளுடன் சுற்றிய பெண்ணால் பரபரப்பு..!!

சிக்கமகளூரு டவுன் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பேண்ட் சட்டை அணிந்த பெண் ஒருவர் வந்தார். அவர் கையில் வீச்சரிவாள் வைத்திருந்தார். அதனுடன் அங்குமிங்கும் அந்த பெண் சுற்றித்திரிந்தார். மேலும் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை…

சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு இலங்கையில் இடமில்லை- புதிய வெளிவிவகார அமைச்சர்..!!

சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு இலங்கையில் இடமளிக்கப்போவதில்லை என புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தியா டுடேயிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவிடமிருந்து இலங்கை கடன்பெறுகின்றது என்பதற்காக சீனாவின் மூலோபாய…

மட்டு. மாவட்டத்தில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்கள் – அரசாங்க அதிபர்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்களைச் சேர்ந்த 1106 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான சமைத்த உணவுகளை அந்த அந்தப் பிரதேச செயலாளர்கள்…

14ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..!!

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணி நிறைவடையும் என்று அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான மகிந்த சமரசிங்க இன்று தெரிவித்தார். இதற்கான வர்த்தமானி அறிப்பு எதிர்வரும் 14ஆம்…

இலங்கை 203 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. நேற்று காலியில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…

1.5 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்களுடன் ஒருவர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாணிக்க கற்களை மலேசியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது…

எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு, "தமிழ் தேசிய…

மழை நேரத்தில் வீதிகளில் தூங்கும் கட்டக்காலி மாடுகளால் பயணிகள் அசௌகரியம்: வவு.தெற்கு…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் சுட்டி காட்டிய போதும்…

யாழ்ப்பாண நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை..!!

யாழ்ப்பாண நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசூரிய அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை)…