;
Athirady Tamil News
Daily Archives

8 November 2018

வடிவேலு காமெடி போல மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற டிப்-டாப் நபர்..!!

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் சுனில்ராஜ் (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் பழைய மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு டிப்-டாப் ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். ஒரு…

உலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா?… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க?..!!…

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர்.…

காசிமேட்டில் கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்..!!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி…

35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல..!!…

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி, டிக் டாக் மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன. படத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும். இங்கு…

‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்..!!

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி. இவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம்…

பிரதமர் மோடிக்கு தீபாவளி விருந்து அளித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். அங்கு அவரை வரவேற்ற வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் தற்போதைய நாட்டு நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், தீபாவளி விருந்தாக மதிய உணவு…

வங்காளதேசத்தில் டிசம்பர் 23ம் தேதி பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி…

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் 93 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 14…

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார். இதையடுத்து, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர்…

வைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள்..!!

ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின்களின் தேவை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின்களில் பெரும்பாலும் வைட்டமின் ஏ, சி போன்றவை மட்டுமே முக்கியம் என்பது பரவலாக நிலவும் கருத்து ஆகும். ஆனால் அனைத்து வைட்டமின்களுமே உடலின் நன்மைக்கு…

யாழில் 12 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது..!!

யாழ். பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பாடசாலைக்கு காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு…

உரிமைக்காக போராடும் மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடரவேண்டும்: ரணில்..!!

ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விசேட காணொளி…

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் முன்வர…

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடுசெய்ய முன்வர வேண்டும் என்று இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானி பேராசிரியர்…

நகரசபையின் வடிகான் தூர்வாரும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய நகரசபை உறுப்பினர்கள்..!!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நகரசபையினரால் வடிகான் தூர்வாரும் நடவடிக்கை இன்று (08) முன்னெடுக்கப்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த நகரசபை உறுப்பினர்கள் இருவர் தலையிட்டு தூர்வாரும் வேலையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இச்சம்பவம் பற்றி…

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு..!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 21 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பில்…

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீண்டும் சிறையில் அடைப்பு..!!

வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.…

தஜிகிஸ்தான் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பலி..!!

தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 1ம் நாள் இன்று(08.11.2018 ) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

மைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்?..!!

ஜனநாயகத்தை உறுதி செய்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறுகோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கின்றது. ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோரும்…

மத்தியப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மந்திரி சத்ரஜ் சிங் காங்கிரசில் இணைந்தார்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் ஹொஷங்காபாத் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்ரஜ் சிங். முதல் மந்திரி சிவராஜ் சிங் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மந்திரியாக பதவி வகித்தவர். 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள்…

ஈராக்கில் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்..!!

ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது…

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி..!!

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தாக்குதல் நடந்தபோது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொல்லப்பட்டுவிட்டார்…

இலங்கைக்கு வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள்..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது தரப்பு ஆட்டத்தை இடை நிறுத்தியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முன்றாம்…

14ம் திகதி நிச்சயமாக வாக்கெடுப்பு நடத்தப்படும்..!!

1 9வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு..!! (வீடியோ)

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா…

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு..!!

நாட்டில் தற்சமயம் நிலவும் நெருக்கடியை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 70…

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக் – மும்பை ஏர்போர்ட்டில் விமான சேவை…

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில்…

டெல்லியில் தீபாவளி நாளில் 300 இடங்களில் தீ விபத்து – 2 குழந்தைகள் உயிரிழப்பு..!!

வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால்…

பாகிஸ்தான் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுதலை – நெதர்லாந்து செல்வதாக தகவல்..!!

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர்…

சத்தீஸ்கரில் பேருந்தில் குண்டுவெடிப்பு – மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 4 பேர்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எனவே, பாதுகாப்பு படையினரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தண்டேவாடா மாவட்டம் பச்சேலி அருகே ஒரு வளைவில்…

மொன்டானா ஐக்கிய அமெரிக்காவுடன் 41-வது மாநிலமாக இணைந்த நாள்: 8-11-1889..!!

மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 41-வது மாநிலமாக 1889-ல் இணைந்தது. இதேதேதியில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:-…

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் நாளை சந்திப்பு..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்…

ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்த நாள் – நவ. 8- 1939..!!

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் இருந்து அவர் உயிர் தப்பினார். இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப்…

ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான யானை..!!

கல்கமுவ பிரதேசத்துக்கருகில் இன்று (08) காலை காட்டு யானையொன்று, ரயிலுடன் மோதுண்டு பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளது. வவுனியாலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ​ர​யிலொன்றிலேயே குறித்த யானை மோதுண்டுள்ளது. குறித்த விபத்தால் ரயில் வழி பாதையில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி..!!

நிவித்திகல - தம்மரதன பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரும் அங்கு வந்த சிலருக்குடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பானத்தில் காயங்களுக்குள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக…