;
Athirady Tamil News
Daily Archives

9 November 2018

நான்தான் புதிய தலைவர் என்று கூறி தி.நகர் பா.ஜனதா அலுவலகத்தில் புகுந்த கடலூர் வாலிபரால்…

தி.நகர் வைத்தியராம் தெருவில் தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் மர்ம வாலிபர் ஒருவர் புகுந்தார். தமிழக பா.ஜனதாவுக்கு நான்தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று அவர்…

சோமாலியா தலைநகரில் இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி..!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. இன்று அந்த உணவகத்தின் அருகே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடல்…

இந்திய விமானப்படை தளபதி வீட்டில் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..!!

இந்திய விமானப்படை தளபதியாக பதவி வகிப்பவர் பிரேந்திர சிங் தனோவா. இவரது வீடு டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் உள்ளது. பிரேந்திர சிங் தனோவா வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்த மனோஜ் குமார் (38) என்பவர் பணியாளர்களுக்கான குடியிருப்பில் தனது…

சீனாவில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் மூலம் செய்தி வாசிக்கும் மாயப் பிம்பம்..!!

அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கியுள்ள சீனாவில் தற்போது சர்வதேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம்…

தெலுங்கானா எம்.பி. நிறுவனத்தில் ரூ.60 கோடி கறுப்பு பணம் சிக்கியது – வருமான வரித்துறை…

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் சீனிவாச ரெட்டி எம்.பி. இவர் “ராகவ்கன்ஸ்ட் டிரக்கன் குரூப்” எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சகோதரர் பிரசாத் ரெட்டி. அந்த…

குயானா நாட்டில் தாறுமாறாக தரையிறங்கிய விமானம் – 6 பேர் படுகாயம்..!!

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான குயானா வடக்கு அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் இருந்து ஏர் ஜமைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ஜெட் ரக விமானம் 126 பயணிகளுடன் கனடா நாட்டில் உள்ள டொரான்ட்டோ…

ஜம்மு காஷ்மீர் – டிரால் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த…

இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் ‘எல்லைகளில்லாத பத்திரிகை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில் பத்திரிகை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த ஜனாதிபதி கையொப்பத்துடனான வர்த்தமானி வெளியானது..!

ஜனாதிபதி கையொப்பத்துடனான நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள…

நாளை திப்பு ஜெயந்தி – கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!!

கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை…

சீன ஆட்சிக்கு எதிராக மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து இறந்தார்..!!

திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து தீக்குளிப்பு சம்பவங்களும்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது?..!!

நாடாளுமன்றம் அதன் ஆயுள்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலைக்கப்பட்டது. இந்தத் தகவலை அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அரச…

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!! (படங்கள்)

மன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (9.11) மன்னார், மாந்தை மேற்கு பிரதேசசெயலக…

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது – மஹிந்த…

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை கேட்காமல் பொதுத் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக…

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்..!!

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது பணிகளை…

வவுனியாவில் இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!! (படங்கள்)

வவுனியாவில் மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது. மன்;னாரில் இருந்து செட்டிக்குளம் பெரியகட்டு ஊடாக மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர்களில் ஒன்று மாடு குறுக்காக பாய்ந்த…

கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை..!!! (படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று (08) கொள்ளையிடப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியா பேரம்பலம் வசந்தகுமார் என்பவரது வீட்டை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்..!! (வீடியோ & படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் இன்று(09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன் https://youtu.be/zgXCx3ZgzBs

இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர்…

எமது இளம் சந்ததியினர் இன்று தடம்மாறிச் சென்றமைக்கு தவறான தமிழ் தலைமைகளே காரணமாக அமைந்தள்ளது. ஆனால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களது எதிர்காலதை சிறந்ததாக மாற்றியமைப்பது காலத்தின் அவசியமாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…

திருவள்ளூரில் பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தாய் ஓட்டம்- போலீசார் விசாரணை..!!

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் பஸ் நிலையத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த போது இளம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் செய்த காரியம்..!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). இவர் பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசிகா…

போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை?- தினகரன் கேள்வி..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட…

தென்கொரியா நிதி மந்திரியை பதவிநீக்கம் செய்ய அதிபர் உத்தரவு..!!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் தென் கொரியாவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் உள்ளது. இதையடுத்து, தென் கொரியாவின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நாடு பொருளாதார…

“அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும்”..!!

தற்போது நாட்டில் நிலவியுள்ள அரசியல் குழப்ப நிலைமையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அல்ல. நாடு எதிர் கொண்டிருக்கின்ற பிரச்சினை ஜனநாயகத்திற்கு புறம்பாக முறையில் நாட்டின் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணான முறையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘இந்தியா ருடே’, ஊடகவியலாளர் கீதா மோகனுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்…

முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து…

கிளிநொச்சி மாணவர்களுக்கு உதவி – நாவற்குழி இளைஞர்கள் வழங்கி வைத்தனர்..!! (படங்கள்)

நாவற்குழி வெண்ணையன்கட்டு வீரபத்திரர் ஆலய இந்து இளைஞர் மன்றம் மற்றும் நாவற்குழி இளைஞர்களும் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொன்னகர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பன கையளிக்கும் நிகழ்ச்சி இன்று…

யாழில் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பண மோசடி..!!

பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த…

ஆந்திராவில் ரவுடியை கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்..!!

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த பிரபல ரவுடி சென்னையா. கர்னூல் சாய்பாபா காலனியில் வசித்து வந்த சென்னையா பல்வேறு வழக்குகளில் சிறை சென்று வந்தவர். நேற்று இரவு அவரை துங்கபத்ரா நதி கரையில் வெட்டி கொலை செய்த மர்மநபர்கள் இதயத்தை அறுத்து எடுத்து…

30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்த ஜப்பான் வீரர்..!!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்தவர் ஹிஜிகி இக்குயாமா. ஸ்கிப்பிங் வீரரான இவர், உலக சாதனை தினத்தையொட்டி நேற்று 30 விநாடிகளில் 24 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்தார். அத்துடன் அவர் முந்தைய சாதனையை (22 ஸ்கிப்பிங்) முறியடித்தார்.…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை..!!

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனநாயகத்தை மதிக்கும், சிறந்த கொள்கையுடைய கட்சியானபடியால் பாராாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்வாசல் வழியாக வழங்கிய பிரதமர் பதவியை எதிர்ப்பதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள…

மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு.!!

வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை…

மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி..!!

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒருவர் கண்ணில்…

சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரனுடன்…