;
Athirady Tamil News
Daily Archives

9 November 2018

அமெரிக்க துணை ஜனாதிபதி அடுத்த வாரம் மோடியை சந்திக்கிறார்..!!

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், நவம்பர் 11 முதல் 18 ஆம் தேதி வரை ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரில் நடைபெற உள்ள…

சபரிமலை கோவிலுக்கு செல்ல 550 இளம்பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பம்..!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல பூஜை மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு…

இந்தியாவிற்குள் நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசில் ஒப்படைப்பு..!!

நேபாளத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சீனர்கள் 6 பேர் நேற்று முன்தினம் நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பாகேஷ்வரி ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், அவர்கள் கவனக்குறைவாக ருபாய்தீகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டனர். அப்போது…

பெரும்பான்மை நிரூபித்தாலும் இனி ரனிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- மைத்திரி அறிவிப்பு..!!

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார். ஆனால் இந்த நியமனத்தை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி…

திருகோணமலையில் இரண்டு நாட்களுக்கு மின் துண்டிப்பு..!!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் கந்தளாய் தவிர்ந்த ஏனைய இடங்களில் இரண்டு நாட்களுக்கு மின்தடை ஏற்படவுள்ளது. அத்தியவசிய திருத்த வேலை காரணமாக இவ்வாறு மின் துண்டிப்பு இடம்பெற உள்ளதாக இலங்கை மின்சார சபையின் திருகோணமலை பிராந்திய…

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி..!!

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2096/17 என்ற அதி விஷேட வர்த்தமானி நவம்பர் மாதம் 5 ஆம் திகதி…

தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் டக்ளஸ்…

தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு கிளி நொச்சியில் மூன்று போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலைமையை உருவாக்குவோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டக்ளஸ்…

தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..!!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்துகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தீயினால் எரிந்து உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின்படி 76 வயதுடைய பெண் ஒருவரே இன்று காலை சடலம்…

குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம்…

கிளிநொச்சி குளத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த முதலை, வீட்டில் வாழ்வாதாரத்திற்காக…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் வரவேற்பு..!! (படங்கள்)

இன்றைய தினம்(09) கிளிநொச்சிக் விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஈபிடிபி ஆதரவாளர்கள் கிளிநொச்சி நகர…

கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?-…

அரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மகிந்த ராஐபக்சவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன? உறுதிமொழிகள் ஏதாவது எடுக்கப்பட்டதா என வடக்கு மாகாண…

முல்லைத்தீவில் 36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு..!!…

முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை 8.30 மணியளவில் அதீத பிரயத்தனத்தின் மத்தியில் மீட்டு கரை…

தொடர் காலநிலை மாற்றத்தினால் பொதுமக்கள் அவதி..!! (படங்கள்)

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகமான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் வாவிகளின் நீர் மட்டம் அதிகரித்து பொதுமக்களின் வாழ்விடங்களுக்குள்…

ஐனாதிபதிமைத்திரிபாலசிறிசேவின் செயற்பாடுகளால் நாட்டில் அரசியல் நெருக்கடிகள்…

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்குமத்தியில் ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகதமிழ்த் தேசியக் கூட்;டமைப்புஉள்ளிட்டசிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் சாதூரியமானதும் வரவேற்கத்தக்கதுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த என்ஜினீயர் கைது..!!

குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் (வயது 22). சகாய பிரதீஷ்டன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மண்டைக்காடு புதூரில் இவரது வீடு அருகே இளம்பெண் ஒருவர் வசித்து…

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதி பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார் அவர்களுடன்பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்…

கவிஞர்களுக்கு இனி கவலை இல்லை – பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை உறுதி செய்த…

அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல்…

டெல்லியில் ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் – போதை மருந்து தடுப்பு பிரிவினர்…

பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு…

இமாச்சலில் இப்படியும் ஒரு சம்பிரதாயம் – தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத…

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களில் 6-ம் தேதியும், வட மாநிலங்களில் 7-ம் தேதியும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளிலும் உள்ள இந்துக்களும்…

மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்..!! (கட்டுரை)

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர்.…

ஏமனில் கடும் போர் – 58 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள்…

15 நாட்கள் ‘பரோல்’ முடிவடைந்து இளவரசி பெங்களூரு சிறைக்கு திரும்பினார்..!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20…

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்..!!

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா…

ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்..!!

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது…

விமல் வீரவன்சவுக்கு அமைச்சுப்பொறுப்பு..!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். குறித்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது..!!

ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர இந்திக்க ஜயசிங்கவுக்கு…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!!

வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல்…

கோத்தாவிற்கு விதித்த தடை நீக்கம்..!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விஷேட மேல் நீதிமன்றால் இன்று நீக்கப்பட்டுள்ளது. அரச நிதி மோசடியில் கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஷேட…

வியாபார நிலையத்தை அடித்து நெருக்கிய கும்பல்..!!

டிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிடா நகரிலுள்ள வியாபார நிலையமொன்றை கும்பலொன்று அடித்து சேதத்துக்குட்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்ற மாலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வியாபார நிலையத்திற்கு…

சீனா, இந்தியாவுடனான உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் – நாமல்..!!

சீனா, இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா ருடேக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ”சிறிலங்காவில் பல…

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி..!!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.…

செம்மீன் பிரியாணி சாப்பிட்ட ஆசிரியை பலி..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பிந்து (வயது 40). இவர் மயநாட்டில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்தார். பிந்து மதியம் சக ஆசிரியை, ஆசிரியர்களுடன் மதிய உணவு சாப்பிடுவது…

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் 5 லட்சம் பேர் பலி – அறிக்கை…

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில்…

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவரே…