;
Athirady Tamil News
Daily Archives

11 November 2018

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் – பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் நாளை முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு…

போதையுடன் வந்த ஏர் இந்தியா துணை விமானி: டெல்லி – பாங்காங் விமானம் அவசரமாக…

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு…

ஜம்மு காஷ்மீர் – குப்வாராவில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.…

கைதான ஜனார்த்தன ரெட்டிக்கு 24-ம் தேதிவரை நீதிமன்ற காவல்..!!

பொருளாதார அமலாக்கத்துறை பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக நடத்திவந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி…

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் 11/11/2018 அன்று மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் திரு அ.அனிஸ்ரன் தலைமையில்…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்- சப்-இன்ஸ்பெக்டர் பலி..!!

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளையும், 2-வது கட்டமாக 72 தொகுதிக்கு 20-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்…

பாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது..!1

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள்..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 4ம் நாள் (11.11.2018 ) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்- 16 வேட்பாளர்களுக்கு ரூ.700 கோடி சொத்து..!!

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. 4041 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்பு மனுவில் 16 வேட்பாளர்களின்…

கலிபோர்னியா – காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு..1!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு…

சகோதரத்துவம், ஒருமைப்பாட்டால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் – மோடி..!!

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள முதல் உலகப் போர் தியாகிகள் நினைவு சின்னத்தில்…

முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத்…

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’…

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது..!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தாண்டிக்குளம் இராணுவ முகாமிற்கு அருகே குறித்த சந்தேக நபரின் உடமைகளை…

வவுனியாவில் வாள்வெட்டு : ஒருவர் வைத்தியசாலையில்..!!

வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம்…

கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது..!!!

பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி…

கடலில் தவறி விழுந்த இளைஞன்..!!

கிண்ணியா பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து கடலில் மூ​ழ்கிய நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்று பிற்பகல் சக நண்பர்களுடன் தூண்டிலில் மீன் பிடித்துக்…

ஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது..!!

நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் ஸ்தீரமான அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்…

இலங்கையை நோக்கிவரும் ‘காஜா’..!!

மத்திய, வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருகிறது. காஜா என்ற சூறாவளி காங்கேசன்துறையில் இருந்து 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் இலங்கையின் வடக்கு, கிழக்கு திசையில் இது நிலைகொண்டுள்ளது என்று…

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்..!!

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த…

கடிகார கம்பத்தில் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி..!!

திருப்பனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (11) அதிகாலை 1.05 மணியளவில் அநுராதபுரம் - திருப்பனை வீதியின் கல்குளம் சந்தியில் உள்ள கடிகார கம்பத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த…

வவுனியாவில் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..!! (படங்கள்)

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்று அதிகாலையில் இருந்து காலை 8 மணிவரை வவுனியாவில் கடும்…

தெலுங்கானாவில் 2 நாட்கள் சோனியாகாந்தி பிரசாரம்..!!

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ்.கட்சி போராடியது. காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி…

உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் – ஆஸ்திரேலிய மக்கள் மவுன…

முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா,…

உலகின் மிக உயரமான படேல் சிலையை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்..!!

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா காலனி என்ற இடத்தில் நர்மதை ஆற்றின் கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இச்சிலை உலகிலேயே மிகப்பெரியது என்ற…

ரோந்து பணியில் பறக்கும் மோட்டார் சைக்கிள் – நவீனமடையும் துபாய் காவல்துறை..!!

உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. மேலும், உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாகவும் துபாய் பார்க்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் வானத்தில்…

பெண்கள் முன்பதிவு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் – சபரிமலையில் 15 ஆயிரம் போலீசார்…

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐப்பசி மாத பூஜை மற்றும் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை ஆட்ட…

ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மோதல் – 61 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த…

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை:…

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்- நாளை முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு..!!

சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண…

அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது – சீ.வீ.கே.சிவஞானம்..!! (வீடியோ)

நாட்டில் அரசமைப்பு ஒன்றிருக்கையில் அதனை மீறிச் செயற்பட முடியாது என வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே…

மக்கள் விரும்பும் வகையில் தேர்தலை எதிர்கொள்வோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு..!!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மக்கள் விரும்பும் வகையில் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.…

ஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது..!!

நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் ஸ்தீரமான அரசொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்…

பொதுத்தேர்தல் குறித்து ஆராய நாளை கூடுகின்றது விக்கியின் புதிய கட்சி..!!

பொதுத்தேர்தல் குறித்து நாளைய தினம்(திங்கட்கிழமை) கூடி ஆராயப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவரான வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற…