;
Athirady Tamil News
Daily Archives

12 November 2018

16 நாள் சுற்றுலாவாக ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில்- டெல்லியில் 14-ம் தேதி பயணம்…

ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 16 நாள் பக்தி சுற்றுலாவாக செல்லும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே துறை தீர்மானித்தது. இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை டெல்லி…

பண மதிப்பிழப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது – அருண்ஷோரி புகார்..!!

வாஜ்பாய் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த வரும், பா.ஜ.க. முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண்ஷோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பணிகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்…

ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி…

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து…

புலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில் கொழும்புக்கு…

புலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா!! (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி!!) -பகுதி-3 எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!!

90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள்…

ரபேல் போர் விமானம் வாங்கும் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்..!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய விமானப் படைக்கு ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த…

உச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த..!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள்தெரிவிக்கின்றன.இந்த வார இறுதியில் மஹிந்த…

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்-…

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டியிருந்தால் வன்முறைகள்…

வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி…

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கினங்க வன்னி மண் நற்பணி மன்றத்தினால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப்…

யாழில் குளத்தில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி..!!

குளத்தில் நீராடச் சென்றவர் குளத்து சேற்றினில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அல்வாய் கிழக்கு பட்டியோடையைச் சேர்ந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

ராஜஸ்தானில் பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் – 25 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட்…

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜே.பி. நட்டா…

தலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!!

அதிக மன அழுத்தம் காரணமாக கடுமையான தலைவலி பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். ஆனால் அதுவே கொஞ்சம் நாள்பட்ட தலைவலியாக இருந்தால்அதற்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகள் உள்ளது. மேலும் இது குறித்து ஒருசில ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் அதை…

சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்..!!

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில்…

போதையில் இருந்த ஏர் இந்தியா விமானிக்கு மூன்றாண்டு தடை..!!

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு…

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி – உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா…

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள்…

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்..!! (படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் நான்காம் நாள் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது . காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி உள்வீதி…

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த நகைகள்…

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த நகைகளை திருடர்கள் திருடியுள்ளனர். வடமராட்சி வதிரி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது ,…

யாழ்.கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு…

யாழ்.கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காலம் ஆகையால் சீயக்காடு இந்து மயாணத்தின் கூரைகள் சேதமடைந்து காணப்படுவதால் உடலை…

மகாவலி அதிகார சபை, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்..!!

துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இறுதி மகாவலி திட்டமான மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்தை அடைந்துள்ளதாக…

தேர்தல் கட்டுப்பணம் தொடர்பான வர்த்தமானி வெளியானது..!!

ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் வைப்பிலிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தல்…

கருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது..!!

பாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

குரூப்-2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளமா? முக ஸ்டாலின் கண்டனம்..!!

குரூப்-2 முதல் நிலைத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றாக ‘இ.வெ.ரா. ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.…

பேருந்தில் இருந்து விழுந்து பொலிஸ் கான்ஸ்டபிள் பலி..!!

ஹிக்கடுவ தூர சேவைகள் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து விழுந்ததில் குறித்த விபத்து…

ஜனாதிபதி – பிரதமர் இடையில் மற்றுமொரு சந்திப்பு..!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான…

பிளஸ்-2 மாணவி பலாத்கார வழக்கில் வாலிபர் கைது..

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலியான சம்பவம்…

அயோத்தி நில விவகாரம்- அப்பீல் மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும்,…

யாழில் கோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….!!

யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.…

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவசர அறிவிப்பு..!!

யாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டு கொண்டுள்ளார். அரசியலமைப்பின் திருத்தச்சட்டத்தின் கீழ் தங்கள் பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து நபர்களும், கட்சி…

மக்களின் தீர்ப்பிற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் – வாசுதேவ..!!

நிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார் என தேசிய ஒருமைப்பாடு…

குளத்தில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!!

குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று கடற்படையினரால்…

சத்தீஸ்கரில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்…!!

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள்…

ரவி கருணாநாயக்கவின் மகள் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்..!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். கொழும்பு நீதவான் லங்கா ஜயர்தனவின் உத்தரவுக்கமையவே இவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 33 அங்கத்துவர்கள்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். நேற்று (11) காலை 29 பேர் கட்சியில் அங்கத்துவம் பெற்றதுடன் நேற்று மாலை…

உயர் நீதிமன்ற மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள்..!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த…