;
Athirady Tamil News
Daily Archives

12 November 2018

யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார்…

யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்படும்”யாழ்ப்பாண மாவட்ட சிவில்…

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்..!!

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சண்டிகரில் இருந்து விமானம் ஒன்று வந்து நின்றது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. எனவே சற்றும் தாமதிக்காத சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த…

லண்டன் கோவிலில் 3 கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை..!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் இந்த கோவிலில் வழிபாடு தொடங்கியது. லண்டனில் வாழும் இந்துக்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த…

மனுக்கள் தொடர்பான விசாரணை 2 மணிக்கு..!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்களும் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய…

தேர்தல் குற்றப்பின்னணி – வேட்பாளர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம்:…

அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளின் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்…

புதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996..!!

புதுடெல்லி அருகே சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசகஜஸ்தானின் இல்யூஷின் விமானமும் நேருக்கு நேர் மோதியது. இதில் 349 பேர் பரிதாபமாக இறந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக்…

எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயார் – தளபதி தனோயா பேட்டி..!!

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை, வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் போன்றவற்றை இந்தியா…

ஆஸ்திரியா குடியரசாகிய நாள்: 12-11-1918..!!

ஆஸ்திரியா ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே ஜெர்மனி, செக் குடியரசு, கிழக்கே சிலவாக்கியா, ஹங்கேரி, தெற்கே சிலவேனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா…

ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் சந்திப்பு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து…

ஒரே சின்னத்தில் தேர்தலில் போட்டியிட மைத்திரி – பசில் இணக்கம்?..!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தில் எதிர்வரும் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து கிடைத்திருக்கும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்களை…

சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்தபோது, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 2 பேரின் அதிகாரத்தையும் ஒரே நாளில் பறித்து,…

ரூ.1,000 சம்பள உயர்வுகோரி தனிநபர் போராட்டம்..!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா சத்தியேந்திரா என்பவர், தனி நபர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். மேற்படி நபர்…

தந்தை இறந்த சோகத்தில் மகள் ரயிலுடன் மோதுண்டு தற்கொலை..!!

வவுனியா கற்குளத்தில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர்…

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் இதுவரை 10 மனுத்தாக்கல்..!!

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மனுக்கள் உள்ளிட்ட 10 மனுக்கள் இதுவரை உயர்…

புதையல் தோண்டிய 6 பேர் கைது..!!

மஹியங்கனை, ஹபரவெவ - பதியதலாவ பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மஹியங்கனை, கலன்பிந்துனுவெவ, இபலோகம, கல்கரியாகம பகுதியைச் சேர்ந்த 32 முதல் 48…

இரணைமடுக்குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பால் பண்ணையாளர்கள் அவதி..!!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் தமது கால் நடைகளை வைத்து பராமரித்த பண்ணையாளர் தமது கால்நடைகளை வெளியேற்றுதில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துளத்ளனர். கிளநொச்சி…

தமிழர்களுக்கு பேரிடியாக மாறிய தென்னிலங்கை அமைச்சரின் செய்தி..!!

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப்…

வவுனியாவில் தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த வைத்தியர்..!!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்தில் இருந்து வீழந்து வைத்தியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தொடருந்து தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தியவுடன்…

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது..!!

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண…

தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயற்பட வேண்டும் – தொல். திருமாவளவன்..!!

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமையில் தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்குகிறார்..!!

ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.…

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்..!!

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில்…

உடல்நலக்குறைவால் மத்திய மந்திரி அனந்தகுமார் காலமானார்..!!

மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக…

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி…!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது.…

முன்னாள் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒப்படைக்காவிட்டால் பாதுகாப்பு தரப்பின் உதவுயுடன் அவை மீள பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி…

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்..!! (படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் மூன்றாம் நாள் நேற்று 10.11.2018 சனிக்கிழமை இடம்பெற்றது . காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி…

ஒரே நாளில் 3 லொட்டரிகளில் பல மில்லியன்கள் அள்ளிய அதிர்ஷ்டசாலி..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நபர் ஒருவருக்கு ஒரே நாளில் 3 லொட்டரிகளில் பல மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.நியூ ஜெர்சி மாகாணத்தில் குடியிருக்கும் ரோபர்ட் ஸ்டூவார்ட் என்பவரே அந்த அதிர்ஷ்டசாலி. கடந்த ஆகஸ்டு…

காத்தான்குடியில் உலக ஆசிரியர் தின முப்பெரும் விழா..!! (படங்கள்)

மஹா குறூப் நிறுவனத்தின் அனுசரணையில் காத்தான்குடி கோட்ட மட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களை கெளரவிக்கும் ஆசிரியர் தின விழாவும் "காத்தான்குடி வரலாறு கண்ட நூற்றாண்டு முதுசங்கள்" புத்த வெளியீடும் , வாழ்வோரை வாழ்த்தும் முப்பெரும் விழா…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு நிவாரண உதவி..!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ்…

50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்: பிரான்சில் பரிதாப சம்பவம்..!!

ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிய ஒரு இளைஞன் கடுங்குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் எல்லையில் பொலிசார் ரோந்து…

குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்தார்: விடுதியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை..!!

ஆரப்பாளையம் மேலப் பொன்னகரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி வந்ததால், மனைவி ஸ்ரீதேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீதேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு…

திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்திய வாலிபர்கள்..!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிபிரியா (வயது17), காப்பிளிய பட்டியை சேர்ந்த பிச்சை முத்து மகள் கவுரி (17). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.…

பி.எம்.டபுள்யூ. பொனெட்டில் படம் எடுத்து ஆடிய நாக பாம்பு – பாதி வழியில் பதறிய கார்…

திருப்பூரை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. பனியன் நிறுவன உரிமையாளர். சம்பவத்தன்று இரவு இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது சொகுசு காரில் சென்றார். முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் வரும்போது, பாம்பு ஒன்று…

ஈரோடு அருகே பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளை..!!

ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.…