;
Athirady Tamil News
Daily Archives

13 November 2018

சிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..!!

சிங்காநல்லூர் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மிதப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்,…

மது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..!!

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை…

பலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…

ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 48) என்பவரை வனத்துறையினர்…

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..!!

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.…

இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..!!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட…

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..!!

கிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் தெரிவிக்கையில் குமாரபுரம் புன்னை நீராவியடியினை…

வியாழேந்திரனுக்கு பத்தில் வியாழனா?..!! (கட்டுரை)

அன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்” என்ற சொல்லாடலைப் பொதுவாக உச்சரிப்பது உண்டு. அதற்கு, “அவனுக்குத் தான் (கடவுள்) எல்லாம் தெரியும்” என, அடுத்தவர் பதில் அளிப்பதும் உண்டு.…

மஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா? நாமல் பதில்..!!

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும்…

சளி மற்றும் இருமலை போக்க??..!!

பொதுவாக அனைவருக்குமே காரசாரமான உணவுகளை பிடிக்கும். பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது. பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.…

அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…!!

கீரிமலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தை இனந்தெரியாத விசமிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அம்மாச்சி உணவகத்தின் வெளிப்புற கண்ணாடி யன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விசமிகள் இந்த…

மஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி…!!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்றைய தினம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்து ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கின்றது. இந்த நிலையில், வடக்கின் முக்கிய அரசியல் புள்ளியான அனந்தி சசிதரன்…

நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது..!!

நாளை (14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 04ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்ட 2095/50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை பாராளுமன்றம் கூட்டப்பட…

வவுனியா சூரன்போரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்..!! (படங்கள்)

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சூரன்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதைக்காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரத இறுதி நாளான இன்று சூரன்போர்…

கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் இணைப்பு வீதிக்கான நிரந்தர புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!!…

கி ளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் இணைப்பு வீதிக்கான நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது ஸ்கந்தபுரம் பகுதியில் மிக நீண்டகாலமாக அவ் இணைப்பு வீதி பாவனைக்கு உதவாத வகையில் இருந்த நிலைமையை கருத்தில் கொண்டு அதனுடைய பணிகள் இன்று…

மலையகத் தோட்ட தொழிலாளர்களுக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்..!!…

மலையகத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக…

மூன்று நாட்களின் பின்னர் தாலிக்கொடியை மாத்திரம் திருப்பி கொடுத்த கள்ளர்கள்: யாழில்…

வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரின் மனைவியின் தாலிக்கொடியை மூன்று நாட்களின் பின்னர் வீட்டு வளவுக்குள் வீசி சென்றுள்ளனர். யாழ்.கொட்டடி…

சாவகச்சேரி பிரதேச்சபைக்கு முன்பாக வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதி கனரக வாகனம்…

சாவகச்சேரி பிரதேச்சபைக்கு முன்பாக வீதியில் படு த்திருந்த மாடுகளுடன் மோதி கனரக வாகனம் ஒன் று குடைசாய்ந்துள்ளது. குறித்த கனரக வாகனத்தின் சாரதி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி பிரதேச…

சபரிமலை விவகாரம்- மறுஆய்வு மனுக்கள் மீது ஜனவரி 22ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும்…

ஏமன் நாட்டில் ஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள் பலி..!!

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த…

பயணியின் பைக்குள் இருந்த விஷப்பாம்பு- விமான நிலையத்தில் பரபரப்பு..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, ஒரு லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில்…

காசா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டுவீச்சு – ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி..!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அதில் பல ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதிக்குள்…

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்”, அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்..!…

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இம்மாத முடிவில் நடத்துவதென உங்களுக்கு அறிவித்து இருந்த…

12 நாள் கைக்குழந்தையை கடித்துக் கொன்ற குரங்கு – உ.பி.யில் பரிதாபம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் – ஒருவர்…

இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி…

மும்பையில் ஒரே நாளில் 12 பேர் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு..!!

ரெயில்வே கிராசிங்கை கடக்கும்போது கவனமாக கடந்து செல்ல வேண்டும், ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தியபோதிலும் பயணிகளின் கவனக்குறைவால் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும்…

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு..!!

அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில்…

ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்…!!! (வீடியோ)

நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு…

சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது- மங்கள..!!

நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஜனநாயகம்…

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் இளைஞர் கைது..!!

கொச்சிக்கடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று பிற்பகல் 3 மணியளவில் கொச்சிக்கடை - மடம்பால்ல வீதியின் பாலத்திற்கு அண்மையில்…

வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு..!! (வீடியோ)

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

தில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஊழல் குற்றச்சாட்டு..!!

இலங்கை சர்வதேச கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே மீது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டுபாயில் இடம்பெற்ற T10 கிரிக்கட் போட்டி தொடர்பிலேயே…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு..!! (வீடியோ)

2015 ஆம் ஆண்டு சிறுபான்மை மக்கள் விவசாயியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்தே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பில் உள்ள ஶ்ரீலங்கா…

ஓடையில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு..!!

இங்கிரிய, கங்கபட பிரதேசத்தில் ஓடையொன்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இன்று காலை அந்த வீதியால் பயணித்த நபர் ஒருவர் சடலத்தைக் கண்டு இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா..!! (படங்கள்)

ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா- வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் மறைந்த முன்னாள் அதிபர் ஆ.சி.நடராசா அவர்கள் நினைவாக உரும்பிராயில் நடாத்தப்பட்டு வரும் ASN ஆங்கில மொழிக்கல்வி நிறுவன பரிசளிப்பு விழா…