;
Athirady Tamil News
Daily Archives

13 November 2018

மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ திடீர் ராஜினாமா..!!

மகாராஷ்டிரா மாநிலம் துலே சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் அனில் கோடே. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில், துலே எம்எல்ஏ அனில் கோடே தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக…

பூமியைத் தவிர மற்ற கிரகத்தை முதன் முதலில் சுற்றிய மரைனர் 9: 13-11-1971..!!

ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 என்ற விண்கலம் முதன் முலாக செவ்வாய் கோளை சுற்றி வந்தது. இதற்குமுன் எந்த விண்கலமும் பூமியைத் தவிர வேறு எந்த கோளையும் சுற்றி வரவில்லை. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1985 - கொலம்பியாவில்…

உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11..!!

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர். * 1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப்…

ஜனவரி முதல் யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் அவசியம்..!!

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்படுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும்…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே! விசாரணைகள் 15 நிமிடம் ஒத்திவைப்பு..!!

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின்…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரபரப்பாக காணப்படும் உயர் நீதிமன்ற வளாகம்….!! (வீடியோ)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.…

கூட்டணியூடாக தேர்தலில் போட்டி..!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு..!!

பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு…

ஹெரோயினுடன் 52 வயதுடைய நபர் ஒருவர் கைது..!!

ஹெரோயின் ​போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் காலி, கட்டுகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென் மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் உட்பட இருவர் இராஜினாமா..!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் ரஞ்சித் பெர்ணாந்தோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம்…

வாகன விபத்தில் 21 வயதுடைய நபர் ஒருவர் பலி..!! (படங்கள்)

மிஹிந்தலை, மாத்தளை சந்திக்கு அருகில் புத்தளம் - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பர் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (12) இரவு…

ஏமன் போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு..!!

ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க அதிபர் ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு…

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது – இஸ்ரோ தகவல்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார்…

அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை..!!

சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு…

ஜனாதிபதி கொலை சதி நாமல் குமாரவின் அடுத்த அதிரடி..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கையிலும் சர்வதேசத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில்…

கடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டம் நிறுத்தப்பட்டது..!!

நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இந்த தீர்மானம் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக…

அயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..!!

அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில், மசூதி தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றவேண்டும்…

2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…

அமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.…

சட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..!!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றை கலைத்திருந்தார். இந்த…

மைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..!!

நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்கப்பட்டமையை ரத்து செய்யுமாறு கோரி எதிர்தரப்பினர் நீதிமன்றத்தில் 14 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் மாறுபட்ட கருத்துகளை…

மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..!!

தூங்கும் முன்னர் தூக்க மாத்திரை வழங்கி தனது 18 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையொருவரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாவிடமும், சகோதரனிடமும் கூறினால்…

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடமும் எழுத்து…

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..!!

அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யும் பிரேரணேயை கொண்டு வருவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்க மாட்டார்கள் என சட்டமுதுமானியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்…

பாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ?…!!

பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா…

அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..!! (வீடியோ)

கடந்த காலத்தில் தான் பல்வேறு சவால்கள் மற்றும் மன வேதனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள், அவமானங்கள், பேச்சுக்கள் என்பனவற்றை…

வெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்புக்கு அமைவாககேயாகும் என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவர்களுடான சந்திப்பின் போதே…

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..!!…

இந்துக்களின் பிரதான விரதங்களில் ஒன்றாகிய கந்தசட்டி விரதம் அனுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியா கந்தசாமி ஆலயத்தில் கந்தசட்டி…

சபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..!!

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை…

எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது…

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை..!!

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்…

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..!!

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் நிலவும் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து…

வேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..!!

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது. இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது.…

காபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களான ஹஸ்ரா பழங்குடியின மக்களுக்கு எதிராக நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து வருகிறது. தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில்…

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது…

கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள்…