;
Athirady Tamil News
Daily Archives

13 November 2018

வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..!!

வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 300 உறுப்பினர்களை கொண்ட வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய…

பந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..!!

சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார்.2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார். அப்போது பந்தயத்தில் அவர் வெற்றிபெற்றிருந்த…

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்வுகள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கிரியைகளின்…

அதிகமாக ஆபாச சேட் செய்யும் சுவிஸ் இளைஞர்கள்: எச்சரிக்கை தகவல்..!!

சுவிஸ் இளைஞர்களில் மூவரில் ஒருவரை இணையம் மூலம் விரும்பத்தகாத பாலியல் நோக்கங்களுக்காக முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொள்வதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த ஆய்வில் பங்கேற்ற 18 முதல் 19 வயது பிராயம் கொண்ட இளைஞர்களில்…

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..!! (படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின் ஐந்தாம் நாள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது . காலைமுதல் கிரியைகள் இடம்பெற்று ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று மதியம் வசந்தமண்டபபூஜையுடன் சுவாமி…

வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா..!! (படங்கள் &…

வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION…

கரைச்சி பிரதேச சபையின் அசமந்தபோக்கால் எழுபது லட்சம் எறிந்து நாசம் ..!! (படங்கள்)

கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச சபையின் அசமந்தப் போக்கினால் (12.11.2018) இரவு கிளிநொச்சிக் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடை ஒன்று எரிந்ததில் சுமார் எழுபது லட்சம் பெறுமதியான பொருட்கள் எறிந்து…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல்..!! (வீடியோ & படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் 12.11.2018 திங்கட்கிழமை மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

என்னைக் கைவிடும் முன் அவன் சொன்ன வார்த்தை: சோகத்தில் அவுஸ்திரேலிய பிரபலம்..!!

தன்னைவிட 10 வயது குறைவான நபரைக் காதலித்த பெண்ணைப் பிரியும்போது, அந்த நபர் சொன்ன வார்த்தைகள் தனது ஆளுமையையே பாதித்து விட்டதாக மனம் நொந்து பேசியுள்ளார் ஒரு பெண். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி பிரபலமான Sami Lukis (48) தன்னைவிட 10 வயது குறைவான…

குழந்தையை கொடூரக்கொலை செய்த குற்றவாளிக்கு சிறைக்குள் சரமாரி கத்திக்குத்து..!!

பிரித்தானியாவில் குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளி, சிறை முழுவதும் ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு சாரா பெய்ன் என்ற 6 வயது சிறுமி,…

பாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த…

தாய்லாந்தில் கழிவறைக்கு சென்ற இளைஞனின் மர்ம உறுப்பை பாம்பு கடித்ததால், அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளார். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கைச் சேர்ந்தவர் Terdsak Kaewpangpan. 45 வயதான இவர் கடந்த…

உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு..!!

பிரித்தானியாவில் உறவின்போது படுக்கையில் இருந்து விழுந்து படுகாயமடைந்த 46 வயது பெண்மணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன் நகரில் உள்ள தமது குடியிருப்பில் கிளாரி பஸ்பி என்ற 46 வயது பெண்மணி king-size double divan…

ஏலத்தில் வாங்கப்பட்ட உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வீல் சேர்: என்ன…

மறைந்த பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி ஏலம் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும், இயற்பியல் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21வது வயதில் தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டதால்…