;
Athirady Tamil News
Daily Archives

15 November 2018

ரபேல் விசாரணை தொடங்கினால் மோடியும், அனில் அம்பானியும் சிக்குவார்கள்- ராகுல்காந்தி…

சத்தீஸ்கர் மாநில சட்ட சபைக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ரபேல் விமானங்களை…

சந்திரசேகரராவுக்கு ரூ.22 கோடி சொத்து, ஆனால் சொந்த கார் கூட இல்லை..!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது. முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில்…

மஞ்சளில் இவ்வளவு நன்மைகள் உண்டு உங்களுக்கு தெரியுமா?..!!

மஞ்சள் தமிழர்களின் அனைத்து சுப காரியங்களிற்கும் முக்கியமான விடயமாகும்.இம் மஞ்சளில் அதிகப்படியான நன்மைகள் உண்டு. மஞ்சளில் ஏராளமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் நமது உணவில் கூட மஞ்சள் எப்போதும் இடம் பெறுகிறது.…

நான்கு வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்…!! யாழில் நடக்கும் கொடூரம்…!!

4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர்…

வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்: சுமந்திரன்..!! (வீடியோ)

பிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி இன்று முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் போதும் அவர்களே…

ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துங்கள் – சம்பிக்க சவால்..!!

ஒரே நாளில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்துள்ள…

ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை: பந்துல..!! (வீடியோ)

பிரதமர் மற்றும் அமைச்சரவையை மாற்றியமைக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கும் உண்டு என்றும், அதனை மறுக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு இல்லையென்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை)…

இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு – ராஜித..!!…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெடுக்கடி நிலைமை தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்தது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

செல்போனை பறிக்க கம்பால் தாக்கியதால் ரெயிலில் இருந்து விழுந்த பயணி பலி- 2 பேர் கைது..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் சித்தீஸ் வரதாஸ் (வயது 44). இவர் கடந்த வாரம் சென்னையில் வேலை தேடுவதற்காக ‘கொரமண்டல் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். கடந்த 9-ந் தேதி மாலை மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது விமானத் தாக்குதல் – 20…

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மாற்றம் -தேர்தல் ஆணையம் அதிரடி..!!

மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த…

ஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் படிப்படியாக பதவியேற்று வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு இன்று…

உடன்படிக்கைக்கு எதிர்ப்பு -பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரி திடீர் ராஜினாமா..!!

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள…

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் – கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின்போது ஐயப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை…

காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை – கர்நாடக அரசு அறிவிப்பு..!!

கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது. மண்டியா…

தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – பிரிட்டனில் மேலும் ஒரு…

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராப் இன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரை தொடரந்து…

“அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த பிரேரணை அங்கிகரித்துக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவிக்கவும் இல்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் அரசாங்கத்துக்கு…

வவுனியாவில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..!!

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு வவுனியா பட்டக்காடு குளத்திற்கு குளிப்பதற்கு இன்று பிற்பகல் சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்..!! (வீடியோ)

இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா சூறாவளி மேற்கு சார்ந்து தென் மேற்கு திசையினூடாக நகர்ந்து செல்லவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பதவி நீக்கம் செய்த டிரம்ப் மனைவி..!!

அமெரிக்க அதிபராக முன்னர் பராக் ஒபாமா பதவி வகித்தபோது அந்நாட்டின் வெளியுறவு துறைக்கான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த மிரா ரிக்கார்டெல். அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன் என்பவருக்கு உதவியாக தேசிய பாதுகாப்பு துணை…

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்..!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக அத தெரண…

ஹெரோயின் வைத்திருந்த மாணவனுக்கு ஒரு மாத சிறை..!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற…

தமிழ்தாய் இளைஞர் கழகத்தால் கூரைத் தகரங்கள் அன்பளிப்பு..!! (படங்கள் இணைப்பு)

தமிழ்தாய் இளைஞர் கழகத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி கூரைத் தகரங்கள் அன்று கழகத்தின் தலைவர் வ. பிரதீபன் தலைமையில் இராசேந்திரகுளம் விக்ஸ்காடு பிரதேசத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ராசேந்திரகுளம் கிராம சேவையாளர்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனுக்கு ஒரு கடிதம்..!! (முகநூலில் இருந்து)

வணக்கம் . கடந்த ஒரு வருடமாக உங்களையும் உங்கள் அரசியல் நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்துவரும் பலரில் நானும் ஒருவன். வேண்டியோ வேண்டாமலோ ஈழத்தமிழர்களின் அரசியல் கிளித்தட்டு விளையாட்டில் நீங்களும் ஒருவர். அரசியலுக்கு நீங்கள்…

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் இடையே மோதல்..!! (சுவாரஸ்ய…

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் https://www.youtube.com/watch?v=7lD0PDeWYoc https://www.youtube.com/watch?v=ieEoJDmTbyQ https://www.youtube.com/watch?v=tTYTUYOwU70…

நாகூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பலி..!!

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள தெற்கு பால்பண்ணைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் ராஜவேல் (வயது39). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு வேம்பு (30) என்ற மனைவியும், அனுஸ்கா (7) என்ற மகளும் உள்ளனர். ராஜவேல்…

இந்தியா – சிங்கப்பூர் ஹாக்கத்தான் வெற்றியாளர்களுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி..!!

இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு உலக அளவிலான பங்கேற்புடன் ஹாக்கத்தான் போட்டியை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கத்தான்களின் ஒன்றாக கருதப்படும் மூவ்…

ஆக்ராவில் பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது. இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை…

585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கை – ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன்…

நாட்டில் நடப்பது 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி..!! (கட்டுரை)

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம்…

‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும்..!!

அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பேரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரான மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு வழியொன்றைக்…

ஜனாதிபதிக்கு சபாநாயகரின் உருக்கமான கடிதம்..!!

நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நாடு பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பொருளாதாரம், மக்கள் வாழ்க்கை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு உள்ள கீர்த்தி மற்றும் நீண்ட அரசியல் வாழ்ககையினூடாக…

காணாமல்போன பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்..!!

ஏறாவூர் பகுதியில் நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடி…