;
Athirady Tamil News
Daily Archives

15 November 2018

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு..!!

திருப்பதி ரேணுகுண்டா அருகே உள்ள ஏர்பேடு கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. அவற்றை கடத்தல் கும்பல் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட கும்பல் ஐயப்ப…

ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்..!!

பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது..!!

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவலை பிரதேசத்தில் கார் ஒன்றில் அவற்றை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது சந்தேகநபர்கள் கைது…

பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்..!!

பாராளுமன்றத்தை மீண்டும் நாளை (16) கூட்டுவதற்கு தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பிரெக்சிட் உடன்படிக்கை – தெரசா மே இறுதி முடிவுக்கு பிரிட்டன் மந்திரிசபை ஒப்புதல்..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன்…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயில் காருடன் மோதி விபத்து: குடும்பஸ்தர் பலி..!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த Intercity AC ரயில் அரியாலை நெளுக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவையூடாக காரினை செலுத்த முற்பட்ட போது ரயில் மோதியதில் காரில் பயணித்த குடும்ப தலைவர் ஒருவர் பலியாகியுள்ளார் இச் சம்பவம் சற்று…

மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற முடியாது – மம்தா கோரிக்கையை நிராகரித்தது மத்திய…

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு…

ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி..!!

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3-வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். நடை திறக்கப்பட்ட மறுநாள் (17-ந் தேதி) அதிகாலை முதல் வழக்கமான…

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி…

சிங்கப்பூரில் நிதிச்சேவை தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ‘பின்டெக்’ மாநாடு நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நிறுவனங்களும், 30 ஆயிரம் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இதேபோல் சிங்கப்பூரில் கிழக்காசிய நாடுகளின் 13-வது…

எரிபொருள் விலையில் மீண்டும் மாற்றம்?..!!

எரிபொருள் விலை தொடர்பான விலை சூத்திரம் வேறு முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த விலை சூத்திரம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்திற்கு அமைய…

பொதுத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை: மஹிந்த..!!

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். பொதுத் தேர்தலை…

சபாநாயகரை நோக்கி தூக்கியெறியப்பட்ட குப்பை கூடை, தண்ணீர் போத்தல்கள் : பாராளுமன்றம்…

பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில்…

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது..!!

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் பாராளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து…

புகையிரதத்தில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை..!!

​பேராதெனிய, நானுஒயா புகையிரத கடவைக்கு அருகில் புகையிரதத்தில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (14) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்த கண்டி…

ரூ.20 கோடி பேர வழக்கு – முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன்..!!

பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி…

இரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலுனு அமுனுகம..!!

பாராளுமன்றம் இன்று காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்ற ஆரம்பிக்கும்போது சபையில் அமிளிதுமளி ஏற்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை…

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு..!!

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்காவில் பல…

தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகள்..!!

அவிஸ்ஸாவளை, சமருகம பிரதேசத்தில் மகள் தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதை அடுத்து மகள், தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் அவிஸ்ஸாவளை,…

பாராளுமன்றில் கைகலப்பு : விமல் வீரவன்ச வெளிநடப்பு..!! (வீடியோ)

பாராளுமன்றில் இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். பாராளுமன்றின் சபை நடவடிக்கையின் போது மஹிந்த ராஜபக்ஷ நடாத்திய விஷேட உரையின் பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட…

போர்க்களமாக மாறிய பாராளுமன்றம் ! ஆசனத்தைவிட்டு வெளியேறினார் சபாநாயகர்..!! (வீடியோ)

பாராளுமன்றில் இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். அந்த உரையில் நேற்யை தினம் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயகரால் குரல் மூலமே…

கஜா புயல்: கரையோர மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும்..!!

கரையோர மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் . கஜா புயல் குறித்து அதிகாரிகளுடனான விழிப்புணர்வு செயற்திட்டம் கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் யாழ்.அரச அதிபர் நா.…

ராஜஸ்தான், பா.ஜ.க. எம்.பி, காங்கிரசில் இணைந்தார்..!!

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை…

இரு முனைகளில் இருந்து கலிபோர்னியா காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராட்டம் – பலி 50 ஆக…

அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீயின் போக்கு தீவிரமாக உள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தெற்கு மற்றும் வடக்கு முனைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகிறார்கள். 1 லட்சத்து 25 ஏக்கர்…

ஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல : பாராளுமன்றில் மஹிந்த…

தற்போது கூடியுள்ள பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான நேரத்தின்போது பாராளுமன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டை…

துப்பாக்கி முனையில் கார் கடத்தல் – பதன்கோட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா?..!!

காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஜம்முவில் வாடகைக்கு சொகுசு கார் ஓட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரின் காரை 4 பேர் வாடகைக்கு எடுத்து சென்றனர்.…

தீபாவளி வாழ்த்து செய்தியில் இந்துக்களை மறந்தார் டிரம்ப்..!!

அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி டிரம்ப் பேசும்போது, “இந்தியர்கள் கடினமான உழைப்பாளிகள், இந்தியாவை சேர்ந்த பல லட்சம் கடின…

நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..!!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில்…

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..!!

2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலயே நடத்தப்பட்டது என முன்னான் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பதிவிட்டுள்ளார்.…

சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை…

வவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..!! (படங்கள்)

வவுனியாவின் கால்நடை வளர்ப்பாளர்களை அழிவின் எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றினை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளி உலகிற்கு கொண்டுவருவதற்க்கு எமது செய்தியாளர் முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளார் இதன் பிரகாரம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..!! (படங்கள்)

கடந்த 08ஆம் திகதி கந்தசஷ்டி ஆரம்பமாகியது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு முகங்கள் கொண்ட சூரர்களை வதம் செய்தார். அதனை தொடர்ந்து விழாவின் இறுதி நிகழ்வாக இன்று வள்ளி தெய்வானை சமேத நல்லூர் கந்தனுக்கு…

கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..!!

வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். நாட்டின் காலநிலை தொடர்பில் அவர்…

என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண் எடுத்த…

பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park.…