;
Athirady Tamil News
Daily Archives

16 November 2018

தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது..!!

கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது. அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின்…

என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் – திருப்தி…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும்…

தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை..!!

தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது…

ஜிம்பாப்வே நாட்டில் ஓடும் பஸ் தீபிடித்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு…

கஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு..!!

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள் சரியான முறையில் திரட்டப்படவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்…

02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு..!!

சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிாகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய - கடுவலை வீதியில் கல்வானை சந்தியில்…

காவிரி ஆற்றில் கலப்பு திருமணம் செய்த ஜோடி ஆணவ கொலை- தந்தை உள்பட 3 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள தனியார் ஹார்டுவேர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி (20) என்பவரும் நீண்ட நாட்களாக…

நீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்..!!

உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது நீரிழிவு நோய் என்றால் என்ன? நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு, உங்கள் உணவு உங்கள் குடலிலிருந்து உங்கள் கல்லீரலுக்கு…

வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய முக்கியஸ்தர்..!! (வீடியோ)

பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். சாதாரண…

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை..!!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக்…

யாழில் o− குருதிக்கு பெரும் தட்டுப்பாடு: வைத்தியகலாநிதி மகேசு பிரதீபன்..!!

யாழ்.குடாநாட்டில் O−வகை குருதி வகைக்கு கடந்த சில தினங்களாகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் குறித்த வகை குருதி தேவைப்படும் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி…

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கல்லூரி அதிபர் பொன்.சிவநாதன் அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 2018 ஆண்டு…

சி.பி.ஐ. இயக்குனருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை அளிக்க சுப்ரீம் கோர்ட்…

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில்…

நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்..!!

நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.…

காலை 7.30 இற்குப் பாடசாலை: 8.30 இற்கு பாடசாலைகள் நடைபெறாது என அறிவித்த கல்வி அதிகாரிகளின்…

காலை 7.30 இற்குப் பாடசாலை ஆரம்பித்த பின்னர் இன்று பாடசாலைகள் நடைபெறாது என 8.30 இற்கு அறிவித்த வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல். கஜா புயல் காரணமாக வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அனர்த்தங்கள் ஏற்படவுள்ளதாக அனர்த்த…

இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவரின் தந்தை போயிங் நிறுவனம் மீது வழக்கு..!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 189 பேருடன் கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டு சென்ற லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 20 நிமிடங்களில் சுமத்ரா தீவின் அருகே ஜாவா கடல் பகுதியில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த…

சபரிமலைக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு…

கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலி 63 ஆக உயர்வு – 600 பேரை காணவில்லை..!!

அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில்…

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்..!!

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். பணம் வழங்கி பாராளுமன்ற…

ஐதராபாத்தில் ஊழல் வழக்கில் நீதிபதி கைது..!!

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக உள்ளவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை…

வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையினரால் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..!! (படங்கள்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று 16.11.2018 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் சுன்னாகம், கந்தரோடை…

ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!!

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி ஆசாரிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரதுமகள் காவ்யஸ்ரீ (வயது 12). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டு பாடம் எழுதாமல் மாணவி பள்ளிக்கு…

தென்மராட்சி வறணி வடக்கு விநாயகர் சனசமூக நிலையத்திற்கு உடற்பயிற்சி உபகரணத் தொகுதிகள் வழங்கி…

தென்மராட்சி வறணி வடக்கு விநாயகர் சனசமூக நிலையத்திற்கு உடற்பயிற்சி உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனின் நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களே சாவகச்சேரி…

சூரியன் அருகே பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய…

கஜா புயல் புங்குடுதீவையும் தாக்கியது..!! (படங்கள்)

கஜா புயலினால், புங்குடுதீவில் பரவலாக மழை பெய்து கொண்டு உள்ள அதேவேளை புங்குடுதீவில் பழமை வாய்ந்த "மக்கிக் குண்டு" பகுதியில் றேகன் கடைக்கு பக்கத்தில் இருந்த ஆலமரம், முறிந்து விழுந்துள்ளது... இதனால் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத…

இந்தியாவில் புற்று நோய் 15 சதவீதம் அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் இருதய நோய்க்கு அடுத்தபடியாக புற்று நோயால் அதிகம் பேர் மரணம் அடைகின்றனர். இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 6…

அரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு..!!

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள…

சபரிமலைக்கு இளம்பெண்கள் வர வேண்டாம் – தந்திரி கண்டரரு ராஜீவரு பேட்டி..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், காங்கிரஸ், பா.ஜனதா…

தாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா – அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து…

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை…

யாழில் இறைச்சி வெட்ட கட்டுபாடு..!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் விதிக்கபட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை கூட்டத்தில் நேற்றைய தினம் பசுமாடுகள் மற்றும் மறி ஆடுகளை இறைச்சியாக்குவோர் அவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதல்: பொலிசார் மீதும் கடுமையான…

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச தரப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மக்கள்…

திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு – ஐயப்ப பக்தர்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப…

தூதரகத்தில் நிருபர் கொலை: 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை?- சவுதி அரேபியா அரசு அறிவிப்பு..!!

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜமால் கசோக்கி (56). அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.…

யாழில் பல பகுதிகலில் கடல் நீர் உள்வாங்கியது..!!

கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் இருந்த நீர் உள்வாங்கியதால்…