;
Athirady Tamil News
Daily Archives

18 November 2018

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்..!!

கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால்…

திருச்சி அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவி குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்..!!

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்- ருக்மணி தம்பதியினர். இவர்களது மகள் பார்வதி (வயது 24). பார்வதிக்கும், திருச்சி காஜாமலை இந்திராநகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற…

மண்ணடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை..!!

சென்னை மண்ணடி முத்துமாரி தெருவை சேர்ந்தவர் சந்தீப் பாட்டியா. அதே பகுதியில் ஸ்டீல் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருகிறார். உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்காக சந்தீப் பாட்டியா…

பாகிஸ்தானுக்கு நிதி திரட்ட ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் இம்ரான் கான்..!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை…

சபரிமலை விவகாரத்தில் இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் கலாசாரத்தை இழக்க நேரிடும் – ஜீயர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விசித்திரமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. முல்லை…

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி..!! (படங்கள்)

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருளின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாகியுள்ள நிலையை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதனால் அதிகளவான உயிரிழப்புகளும் நோய்களும் அவ்வப்போது ஏற்படுகின்றது. இவ்வாறான…

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேற்றம்..!! (வீடியோ)

தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டதாகத்…

வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலி..!!

வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது. சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த…

உலகில் முதன்முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஓட்டல் – சீனாவில் திறப்பு..!!

உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணை கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும். ஆனால், சீனாவின் பிரபல தொழில் நகரமான ஷாங்காய் நகரில் கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தை இப்படி…

தினமும் 10 கடலை சாப்பிடுங்கள்! நோய்களின்றி வாழலாமாம்…!!

வேர்க்கடலையின் தண்டுகள் 30 முதல் 80 செ.மீ. நீளம் உடையதாகவும், மஞ்சள் நிறத்தில் பூக்களையும், ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கடலை தரையின் அடியில் வேர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கும். அத்தகைய வேர்க்கடலையை தினமும் 5 முதல் 10 நாம்…

இலங்கையில் வன்முறை வெடிக்கும் அபாயம்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எந்த நேரத்தில் வன்முறை வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு சிறப்பு அதிரடி படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர்…

மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.தே.காவின் பிரபலம்..!!

இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.1945 ஆண்டு பிறந்த…

சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு..!!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டு மணிநேரம்…

வன்னிமண் நற்பணி மன்றத்தால் உணவு பொருட்கள் வழங்கல்..!! (படங்கள்)

வன்னிமண் நற்பணி மன்றத்தின் சமூக செயற்றிட்டத்தின் மூலம் ஒரு தொகுதி உணவு பொருட்கள் மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் உணவு பொருட்களை வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் இல் வசிக்கும் சுஜன்…

யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி முழுமையாக துப்பரவு பணிக்கு அவசர நிதி உதவி தேவை..!!…

யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் மூதாதயர்கள் அடக்கம் செய்யப்பட்ட சின்ன பள்ளிவாசல் அருகே காணப்படும் மையவாடியை முழுமையாக துப்பரவு செய்வதற்கு நிதியுதவி செய்யுமாறு பரோபகாரர்களிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம் காரணமாக…

நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்படும் இணக்கசபை உறுப்பினர்கள்..!!

வவுனியாவில் இணக்கசபை உறுப்பினர்கள் நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா சைவப்பிரகாசா மகளிர் பாடசாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயங்கிவரும் இணக்கசபை…

வவுனியா சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது..!!

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இளைஞனை இன்று (18.11) மாலை 2மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியில் நின்று…

நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை..!!

நெல்லை பாளையங் கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ளது மேலபாலாமடை. இந்த ஊரின் மையப்பகுதியில் ஒரு கலையரங்கம் உள்ளது. அந்த கலையரங்கின் மேடையில் இன்று காலையில் ஒரு வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருந்தது. அதை சுற்றி ரத்தம் சிதறி…

2 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காஷ்மீரில் வாலிபரை கடத்திய பயங்கரவாதிகள்..!!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இதில் 2 பேரை…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வியட்நாமில் சிவப்பு கம்பள வரவேற்பு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள…

உத்தரகாண்டில் சோகம் – பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தம்டா பகுதியில் வந்தபோது, அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த…

சென்னை ஐ.சி.எப். தயாரித்த செமி புல்லட் ரெயில் சோதனை வெள்ளோட்டம் நடந்தது..!!

இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160…

கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வைட்டு டிரம்ப் ஆறுதல்..!!

அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில்…

மைத்திரி – ரணில் – மஹிந்த ; ஆரம்பமாகியது முக்கிய கூட்டம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையிலான பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பானது தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக…

அரசியல் தீர்வை காணும் முயற்சிகள் பாதிக்கப்படலாம்- சுமந்திரன்..!!

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்…

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 32ஆம் அணி நண்பர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 32ஆம் அணி நண்பர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ளது. இதன் போது சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர் அனைத்து தோழர்களும் தோழிகளும் அவர்தம் இணையர்களும்…

17 விபச்சார விடுதிகளில் 59 பேர் கைது ..!!

சட்டவிரோதமான முறையில் உரிய பதிவுகளின்றி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மற்றும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த 17 விபச்சார விடுதிகள், நேற்று நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரையான எட்டு மணிநேர காலப்பகுதியில் பொலிஸாரால்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழக்க வாய்ப்பு..!!

தற்போது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலமைக்கு சபாநாயகரே முக்கிய காரணம் எனவும் அவர்…

6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது..!!

கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி பண்டாரவளை ஊடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியார்…

இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு சென்ற கேரள மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளருக்கு 14 நாள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவிற்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இனி…

பத்திரிகையாளர் கஷோகியை கொன்றது யார்? என இரு நாட்களில் அம்பலப்படுத்துவோம் -டிரம்ப்..!!

துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. நேற்று குற்றம்சாட்டியுள்ளது. சவுதி…

பிரதமர் மோடியை கொல்ல சதி – எழுத்தாளர் வரவரராவ் கைது..!!

பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஐதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான்…

ஜெர்மனியில் சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதல் – விமானி பலி..!!

ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேராக மோதிக்கொண்டன. இந்த…

கடை வைக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை..!!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் ராஜா மணிகண்டன் (வயது 19). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தங்கி மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கடை வைத்து தொழில் செய்ய ராஜா மணிகண்டன் ஆசைப்பட்டுள்ளார்.…