;
Athirady Tamil News
Daily Archives

18 November 2018

பஞ்சாப் மாநிலத்தில் மத நிகழ்ச்சியில் குண்டுவீச்சு தாக்குதல் – 3 பேர் பலி..!!

பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற…

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை – சிறுவன் வெறிச்செயல்..

தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த…

பாராளுமன்றத்தில் பாலியல் சித்திரவதைகள்! அம்பலமான திடுக்கிடும் காணொளி..!!

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றமே போர்களமாக காட்சி அளித்தது. மேலும் உறுப்பினர்கள் மீது மிளகாய்பொடி தாக்குதலும் பொலிஸர் மீது அடிதடி தாக்குதல் ஏற்படுத்தியதால் நாடாளுமன்றமே மோசமான…

பல ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் பூத்துள்ள அதிசயப் பூ..!!

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளமை குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன.புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர்…

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர்..!!

களுத்துறை தெற்கு பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். களுத்துறை பாலத்திற்கு அருகில் உள்ள பூ விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் கைது..!!

சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் இலங்கையர் ஒருவர் நேற்று (17) இரவு கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிலாபம், கட்டுனேரிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு…

தமிழீழ எழுச்சிப் பாடகியும் ஐபிசி தமிழ் ஒலிபரப்பாளருமாகிய கௌசி ரவிசங்கர் அவர்களின் ஐந்தாம்…

தமிழீழ எழுச்சிப் பாடகியும் ஐபிசி தமிழ் ஒலிபரப்பாளருமாகிய கௌசி ரவிசங்கர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கியவர் திருமதி கௌசி ரவிசங்கர்.அனைத்துலக ஒலிபரப்புக்…

விவசாயக்கல்லூரி மாணவர்களின் 12ஆவது ஆண்டு நினைவு தினம்..!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத்,…

அரசியல் குழப்ப நிலை தொடர்பில் இந்து குருமார் அமைப்பு கவலை..!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் இந்து குருமார் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று(சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த அமைப்பு இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியில் வெடிமருந்து துண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன..!!

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சென்ற பொலிஸார் நான்கு வெடிமருந்து துண்டுகளை மீட்டுள்ளனர். மீனவர்களின் படகுகளை நிறுத்திவைக்கும் பகுதியில் மீட்கப்பட்ட குறித்த வெடிமருந்து…

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து…

ஐக்கிய தேசிய கட்சி மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது – மஹிந்த அணி..!!

ஐக்கிய தேசிய கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதி அமைச்சர் ஆனந்த அளுத்கமகே…

நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு..!!

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.…

கம்பரலிய திட்டத்தின் கீழ் கரைச்சியில் 15 வீதிகள் புனரமைப்பு..!! (படங்கள்)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேலைத்திட்டமான கம்பரலிய திட்டத்தின் கீழ் 15 உள்ளக வீதிகள் புனரமைக்கப்படுகின்றன என கரைச்சி பிரதேச செயலக உதவி…

நெல்லை அருகே 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை..!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (23). இவருடைய கணவர் பரப்பாடி அருகே உள்ள சடையநேரியை சேர்ந்த சண்முகசுந்தரம். இவர்களுக்கு பிறந்து 6 மாதமே ஆன பாலகுமாரன் என்ற குழந்தை இருந்தது. நோயின்…

தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் – ப.சிதம்பரம்…

தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #Chidambaram அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-…

லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: 18-11-1918..!!

லாத்வியா 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. லாத்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.…

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை..!!

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது. #AndhraPradesh #WestBengal #MamtaBanerjee #CBI மத்திய புலனாய்வு…

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!!

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக…

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்! இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடிய காதல் ஜோடி..!!

முதியோர் விடுதியில் தங்கியிருந்த வயோதிபப் பெண்ணொருவர் அதே விடுதியில் தங்கியிருந்த நடுத்தர வயதான நபரைக் காதலித்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விடுதியை விட்டு ஓடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேற்கு புறநகர்ப்பகுதியில்…

மட்டக்களப்பில் 42 வயது நபரை காணவில்லை..!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு ஆரையம்பதி பாலமுனை - 11 எனும் இடத்தைச் சேர்ந்த ஏ. பௌசுல் அமீன் (வயது 42) என்பவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 40 நாட்களாக கொழும்பு தெஹிவளை…

இன்று பிற்பகல் அனைத்துக் கட்சிகளையும் சந்திக்கிறார் ஜனாதிபதி..!!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் அ்ங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாடவே அனைத்து அரசியல்…

ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு 59 பேர் கைது…!!

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பல பிரிவுகளில் நேற்று (17) பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரையான 8 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட 17 விபசார விடுதிகள்…

250 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது..!!

கொட்டாஞ்சேனை பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 2.79 கிலோ கிராம எடையுடைய 250 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!!

அடுத்த சில நாட்களில், குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து…

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..!!

மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனால் 23 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள சமூக சேவைகள்…

டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மவுசமி கவுதம்(வயது 35). திருமணம் ஆன இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவருடன் பணிபுரியும்…

சிரியா – அமெரிக்கா கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 43 பேர் பலி..!!

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவுக்கு…

காவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட்டு…

கர்நாடகாவில் காவிரி கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள்…

மாலத்தீவு புதிய அதிபராக சாலிக் பதவி ஏற்பு – பிரதமர் மோடி நேரில் வாழ்த்து..!!

மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவியேற்றார். தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர…

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்க காதலியை ஏமாற்றி காதலன் செய்த மோசமான செயல்..!!

அவுஸ்திரேலியாவில் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் காதலன் காதலியை விட்டுச் சென்றதால், அந்த பெண் வேதனையுடன் பேசிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தங்கள் பெற்றோரை எதிர்த்து காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு…

விமான நிலையத்தில் பொருட்களை தீயிட்டு கொளுத்திய பயணி..!!

பாகிஸ்தான் விமான நிலையத்திலிருந்து கிளம்பவிருந்த விமானம் ரத்தானதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி காலை 7…

மருமகள் சொன்ன வார்த்தை..கொலை செய்து வீட்டில் புதைத்த மாமனார்-மாமியார்…!!

பிரேசிலில் மருமகளை மாமியர் மற்றும் மாமனார் சேர்ந்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிரேசிலின் Sao Paulo நகரத்தில் இருக்கும் Rio Pequeno பகுதியைச் சேர்ந்தவர் Marcia Martins Miranda(44).…