;
Athirady Tamil News
Daily Archives

19 November 2018

மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை- விசா கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை..!!

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ரீகன்(வயது30). பட்டதாரியான இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக லண்டன் சென்றார். அங்குள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்த இவர் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…

நவம்பர் 22-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக…

திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்கள் கைது..!!

திருப்பதி பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களில் பயணிகளிடம் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக திருப்பதி குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் திருப்பதியில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில்…

வியட்நாம் நாட்டில் இந்து கோவிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. நேற்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங்…

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி..!! (படங்கள்)

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின்…

இலங்கையின் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலும், தமிழர்களைத் திருப்பி அனுப்பும் சுவிஸ்…

இலங்கையின் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலும், தமிழர்களைத் திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசு..! இலங்கையில் குழப்பகரமான சூழ்நிலை காணப்படும் இப்போதைய சூழ்நிலையிலும், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் சிலரைத் தனிவிமானம்…

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க அவகாசம் – சுப்ரீம் கோர்ட்டில் தேவசம் போர்டு…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆசாரத்திற்கு எதிரானது என்றும், எனவே இந்த…

சபரிமலை கலவரத்தால் பஸ் வர தாமதம்- லிப்ட் கேட்டு சென்ற இளம்பெண் விபத்தில் பலி..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகள் பிந்து (வயது 21). இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பஸ்சுக்காக காத்திருந்தார். சபரிமலை விவகாரம்…

பாகிஸ்தான் நமக்காக செய்தது என்ன?- டிரம்ப் பாய்ச்சல்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி…

யாழில் வீட்டின் மீது கழிவு ஓயில் வீச்சு..!! (படங்கள்)

கலைமகள் வீதி நல்லூர் வடக்கு கல்வியங்காட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது (18-11-2018) நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை 8.45 மணியளவில் கழிவு ஒயில் போத்தல் வீசி இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் வீட்டில் இருந்த…

மஹிந்தவின் அலுவலகத்திற்கான நிதியை தடுக்க வேண்டும் – சுமந்திரன்..!! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நிம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் அமைச்சரவை என எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுமாறு கோரி ஆர்ப்பாட்டம்..!!

நாட்டினது ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டுமாறு கோரி மக்கள் விழிப்புணர்வு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு பேரணி சுதந்திர சதுக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) ‘எழுவோம் ‘ எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

யாழ் ஊடக அமையத்தின் 6 வது ஆண்டின் வெற்றிப் பயணமும்,மூத்த ஊடகவியலாளர்களை கெளரவிக்கும்…

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை(18) மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்…

மின்திருட்டு வழக்கில் தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மின்திருட்டை தடுக்கும் வகையில் மின்வாரிய பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 2004ம் ஆண்டு பிவண்டி தாலுகா காரிவலி பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டதில்…

ஈபிஆர்எல்எவ் கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவிற்கும் சிலை..!!

தமிழகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர்நாயகம் பத்மநாபாவிற்கு திருகோணமலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தோழமை தினமான நேற்று திருகோணமலையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா) அமைப்பின்,…

டெல்லி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!!

டெல்லியின் மத்திய பகுதியான கரோல்பாக் அருகேயுள்ள பீடோன்புரா என்னும் இடத்தில் வீடுகளுக்கு இடையில் இயங்கிவந்த ஒரு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து இரு வாகனங்களில் விரைந்துவந்த…

சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் – 3 பேர் பலி..!!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹேனான் மாகாணத்தில் இருக்கும் ஸுமாடியான் நகரில் உள்ள பரபரப்பான சாலை வழியாக இன்று காலை ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. பிங்யு என்னுமிடத்தில் சுமார் 8 மணியளவில் ஒரு கார் விபத்துக்குள்ளாகி,…

சத்தீஸ்கர் – மத்திய ரிசர்வ் படை வீரர் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு…

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72…

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்- 6.7 ரிக்டரில் பதிவு..!!

தெற்கு பசிபிக் கடலில் உள்ளது பிஜி தீவுகள். இது 300 தீவுகளை கொண்டது. இங்கு உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.25 மணி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அங்கு…

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை..!!

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதி…

வவுனியா நகரசபையின் விழாவை த.தே.கூ புறக்கணிப்பதாக நகரபிதா குற்றச்சாட்டு..!!

வவுனியா நகரசபை நடாத்தவுள்ள கலாசார விழாவை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளதாக நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை…

நிலையியற் கட்டளைகளை ஏற்கவிடின் பொது தேர்தலை நடத்தி தீர்வு காண்போம் – நாமல்..!!

சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின்றார். அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட…

நான் பைபிளால் தாக்கவில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ..!!

சபாநாயகரின் செயற்பாடுகள் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்திற்கு அவ பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பைபிளை கொண்டு எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினேன் என்று முன்வைக்கப்படும்…

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை நிறுத்துமாறு பிரேரணை..!!

பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை இன்று ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின்…

சபாநாயகர் சமூகமளிக்காமைக்கான காரணத்தை வெளியிட்ட தினேஷ் குணவர்தன..!!

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை விட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

தோசை சட்டியால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி வாக்குமூலம்..!!

சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு, பார்வதி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 38). இவருடைய மனைவி ஐஸ்வர்யா (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வகுமார் கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஜி.டி.பி. கிரானைட்…

பஞ்சாப் குண்டுவெடிப்பு – துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நேற்று மதபோதனை நிகழ்ச்சி நடைபெற்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வீசி தாக்குதல்…

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி..!!

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கட்சித்…

தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதி கவலை..!!

பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாகவே…

குண்டு துளைக்காத வாகனங்களை பிரதமர் கொள்வனவு செய்யவில்லை..!!

பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன. குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம்…

திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய மணப்பெண்..!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவருக்கும் ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 6-ந் தேதி பெரியோர்களால் திருமணம்…

திருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 வருடங்களுக்கு பிறகு மீட்பு..!!

உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் , 2012-ம் ஆண்டு…

இன்று 101வது பிறந்த தினம் – இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும்…

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பா.ஜனதாவுக்கு ஆர்வம் இல்லை – சிவசேனா எம்.பி.…

சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி…