;
Athirady Tamil News
Daily Archives

20 November 2018

நாங்குநேரி அருகே விபத்து: ஆம்னி பஸ் மோதி பிளஸ்-2 மாணவி பலி..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள்கள் பேச்சியம்மாள் (வயது17). ராமலட்சுமி (15). இவர்கள் தளபதி சமுத்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த…

மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்..!! (கட்டுரை)

கவுண்டமணி - செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற,…

விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை..!!

புதுவையில் தொழிற்சாலை ஒன்றில் நடந்த விபத்தில் 31 வயது வாலிபர் ஒருவர் இரு கைகளையும் இழந்தார். அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்று கை பொருத்துவதற்கு டாக்டர்கள் முயற்சி செய்து…

புற்றுநோய் வரமால் தடுக்க தினமும் கிரீன் டீ..!!

கிரீன் டீயில் அடங்கியிருக்கும் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன் நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க உதவுகிறது. இத்தகைய கிரீன் டீயை ஆண்கள் தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப்…

கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு அளித்தது ஏன்? அம்பலமான உண்மை..!!

நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகவுள்ளது எனத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பேச்சாளர் மொஹான்…

உத்தரப்பிரதேசம் விவசாயிகளின் ரூ.4.05 கோடி கடனை அடைத்தார் நடிகர் அமிதாப் பச்சன்..!!!

நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்…

இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல்..!!

இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவர்களது நாட்டு நாடாளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத…

சபாநாயகர் சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுப்பார் – ஐ.தே.க நம்பிக்கை..!!

ஜனநாயக கொள்கைகளுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு சுயாதீனமான சரியான தீர்மானங்களை சபாநாயகர் எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்கு…

காமமும், கடவுளும் ஒன்று தான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3) -அந்தரங்கம் (+18)

காமமும், கடவுளும் ஒன்று தான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3) ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க…

கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்குதல்- டெல்லி தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் இன்று தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை கவனித்தார். மதியம் சாப்பிடுவதற்காக தனது அறையில் இருந்து வெளியே வந்த அவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் காத்திருத்திருந்த…

இந்தியா- வியட்நாம் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது..!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு…

தேர்தல் ஒன்றே அரசாங்கத்தின் இலக்கு: நாமல்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஒரே நோக்கம் பொதுத்தேர்தலை நடத்துவது மாத்திரமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஷபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற…

பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்- சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் தேர்தலில்…

வவுனியாவில் கணவரை இழந்தோர்களுக்கான ஆடைகள் வழங்கப்பட்டது..!! (படங்கள்)

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியான தேக்கவத்தையில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் மகளிர்களுக்கான ஆடைகள் 20.11.2018 அன்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கினங்க வன்னி மண் நற்பணி மன்றத்தினால் 25 குடும்பத்திற்கு…

சாவகச்சேரியில் அதிகூடிய மழைவீழ்ச்சி..!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி சாவகச்சேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 43.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்…

ஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை போட்டு அடி வாங்கிய ஆசாமி – வைரல்…

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன்…

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான இந்திய மாணவி..!!

அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பயில்வதே பெருமைக்குரிய விஷயமாக உலகில் உள்ள பலர் கருதிவரும் நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க…

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை- எம்.கே.சிவாஜிலிங்கம்..!!…

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…

கொள்கையளவில் இணைந்து பயணிக்க விரும்புகிறேன். ஈரோஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் முன்னாள்…

முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுடன் ஈரோஸ் அமைப்பின் செயலாளார் தோழர் நகுலேஸ்வரன் தலைமையில் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பு செவ்வாய்க்கிழமை(20.11.2018) இடம்பெற்றது.இச்சந்திப்பில் சமகால அரசியல்…

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்…

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி முன்வைக்க பட்ட திட்டங்களை ஆராய்ந்து விரைவாக நவடிக்கை எடுப்பதுடன் கிளிநொச்சி மாவட்ட மக்களது அவசிய தேவைகள் தொடர்பாகவும்…

ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலி..!!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மகாயத்தினார் கிராமத்தை சேர்ந்தவர் காலேஸ்வர் சோரன்(45). இவர் சாப்பிட உணவின்றி பட்டினியாக இருந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் சென்று…

அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகளை தடுக்கும் டிரம்ப்பின் உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால…

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டைநாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது…

ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் – பாதுகாப்பு கேட்ட 3 இளம்பெண்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவிலின் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று ஐயப்ப…

பிரிட்டனில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – இன்று வாக்கெடுப்பு நடத்த…

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை (பிரெக்சிட்) ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதிக்குள்…

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இன்று காலையில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை…

வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி..!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த்,…

“தனி நாட்டு கோரிக்கைக்காகவே ரணிலுக்கு ஆதரவு”..!!

நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகவுள்ளது எனத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பேச்சாளர் மொஹான்…

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி..!!

நிவித்திகல, தொலஸ்வல பகுதியில் நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று கால்வாய் ஒன்றை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

3.9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் மூவர் கைது..!!

சட்ட விரோதமான முறையில் 24 கெரட் தங்கத்தை பெண்டன் போன்ற விதத்தில் தயாரித்து தாய்லாந்தில் இருந்து எடுத்தவர முயற்சித்த மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு 15…

மகாராஷ்டிராவில் ராணுவ ஆயுத குடோன் அருகே வெடிவிபத்து – 4 பேர் பலி..!!

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில்,…

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி.!!

அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால்…

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி…

காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் தொடருந்துக் கடவையில் இன்று மதியம் விபத்து நடந்துள்ளது. விபத்தில் காரில்…

யாழ் உருளைக்கிழங்கு உற்பத்தி வலையம் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால்…

2000 பேருக்கான உருளைக்கிழங்கு விதை தானியம் இன்று காலை 20/11/18 புத்தூர் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றிருந்த நிகழ்வில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்கையாளர்களுக்கு விதை உருளைக்கிழங்கு…