;
Athirady Tamil News
Daily Archives

20 November 2018

இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் விசாரணைகள்…

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்றின்…

ஏ9 வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு..!! (படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் உடைத்து திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இன்று (20.11.2018) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கான சென்றிருந்த சமயத்தில்…

வவுனியாவில் வன்னியின் வாதச்சமர் இறுதிப்போட்டி – 2018..!! (படங்கள்)

தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் 2018 இறுதிப்போட்டிகள் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (20.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி தமிழ் மாமன்றத்தின் தலைவர் கு.அனுஜன் தலமையில் நடைபெற்று வருகின்றன. வவுனியா…

இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..!!

எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத், 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய இராச்சியம் உள்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு…

கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை – உடனடியாக அமலுக்கு வந்தது..!!

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகத்தில் பொது…

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..!!

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து…

டெங்கு நோய்தாக்கத்தினால் யாழில் 271 பேர் பாதிப்பு..!!

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு…

மகிந்த தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு யாரிடம்?..!!

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூனறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை…

அட்டன் நகர பொது மலசலகூடத்தில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக புகார்..!!

அட்டன் நகர பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் பொது மலசலகூடத்தில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டன் டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில் நேரத்துக்கு நேரம்…

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…

இத்தனை கோடிகளா ஹிருணிக்காவின் விலை?..!!

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பு இன்னமும் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும்…

முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள்…!!

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா…

பாராளுமன்றத்தில் பதறி ஓடிய பெண் உறுப்பினர்..!! (வீடியோ)

சமகாலத்தில் இலங்கை நாடாளுமன்றம் வன்முறைகளும், கேலிக்கூத்துகளும் நிறைந்த காட்சிக்கூடமாக மாறி வருகிறது. அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இரு பிரதான கட்சிகளுக்கு கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதான நாடாளுமன்றில்…

கழுத்தறுக்கப்பட்டு துடிதுடித்த இளைஞன்: யாழில் அதிர்ச்சி..!!

யாழ்ப்பாணத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் (18) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றது. அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு…

ஞானசார தேரரின் விடுதலை – மைத்திரி கொடுத்த வாக்குறுதி..!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவினரை, விடுவிப்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி…

கஜா புயல் – நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதரபுரம் மாவட்டங்களில் இன்று…

கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில்…

நிதி முறைகேடு குற்றச்சாட்டு – நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ் கைது..!!

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் கோஷ். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவரை, விசாரணைக்கு பின்னர் டோக்கியோ போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி…

உலகின் இஸ்லாமிய நாடுகள் நிபந்தனைகளின்றி இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன..!!

புனிதரான முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என பிரதமர் மஹிந்தத ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முஹம்மத்…

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்..!!

சமயம், இனம், குலம், வகுப்பு, நிறம் என்றவாறு பல வகையில் வேறுபட்டுப் பிரிந்து காணப்படும் தற்போதைய சமூகத்திற்கு முஹம்மத் நபியவர்களின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள முடியுமான பல பாடங்கள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கண்ணிவெடி அகற்றலை நேரடியாக அவதானிப்பு..!!

இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ…

எழிலனின் தந்தை காலமானார்..!!

தம்பி வந்திட்டானா..... தம்பி வந்திட்டானா..... என்ற ஏக்கத்துடனயே மரணித்துவிட்டார் எழிலனின் தந்தை தம்பி வந்திட்டானா? தம்பி வந்திட்டானா? அவனை பார்க்காமல் சாகமாட்டேன் என்று கூறியவர் அந்த ஏக்கத்துடனேயே மரணித்துவிட்டார் விடுதலைப்புலிகளின்…

இறக்குமதி மணல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை ‘ராமியா எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளது. இதனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு தடை விதித்தது. எனவே தமிழக அரசே அந்த மணலை…

கூட்டணி அரசில் குழப்பம்: இஸ்ரேல் தேர்தல் முன்கூட்டியே நடக்காது – பிரதமர்…

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பிராந்தியமான காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக ஹமாஸ்…

நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும்..!!

இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

அய்யப்ப பக்தர்கள் மீது கெடுபிடி – போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களிடம் கேரள போலீசார் கெடுபிடி செய்து வருகிறார்கள். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் ராமச்சந்திர…

கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோ டேப்பை கேட்க விரும்பவில்லை – டிரம்ப் தகவல்..!!

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கடந்த மாதம் 2-ந் தேதி துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணியாற்றி வந்ததால், இந்த விவகாரத்தை அமெரிக்கா…

புங்குடுதீவினைச் சேர்ந்த இளைய படைப்பாளி புங்குடுதீவு டயான் எழுதிய ‘என் இதயம்…

இளையோர் இலக்கிய எழுகை ஈழத்தில் விரிவடைந்திருக்கிறது. படைப்பாக்க முயற்சிகளில் இளையோரின் பங்கும் பலமாயிற்று. ஈழத்தின் யாழ்ப்பாணம் புங்குடுதீவினைச் சேர்ந்த இளைய படைப்பாளி புங்குடுதீவு டயான் எழுதிய 'என் இதயம் பேசுகிறது' கவிதை நூலின் வெளியீட்டு…

மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை தாமதமாகுவதாக…

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகளை காபன் பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி தாமதமாகுவதாக இலங்கை சட்டத்தரணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுவரை…

யாழில் இன்றும், நாளையும் மின்தடை..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமையும்(20),நாளை புதன்கிழமையும்(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப்…

யாழ் நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிப்பு..!!

யாழ்ப்பாணம், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே நேற்றுமுன்தினம் இரவு…

இளவரசி டயானாவின் முக்கியமான ரகசிய கடிதங்கள் என்ன ஆனது? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

இளவரசி டயானாவின் முக்கியமான இரகசிய கடிதங்கள் எரிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சாதரண குடும்பத்தில் பிறந்த டயானா இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் 1997-ஆம் ஆண்டு டயானா பிரான்ஸ் தலைநகர் பாரிசில்…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அதிநவீன நோயாளர் காவுவண்டி..!!

இன்று மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நடமாடும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என வர்ணிக்கப்படும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,…

நாயை அடித்து கொலை செய்துவிட்டு அதனை பொது இடத்தில் வீசியவருக்கு தகுந்த பாடம் கற்பித்த…

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியின் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் வசிக்கும் ஒருவர் நாயை அடித்துக் கொலை செய்துவிட்டு வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்ட இழிசெயலை கண்டுகொண்ட ஊழியர்கள் நாயை மீண்டும் வீட்டிற்கே தூக்கிச் செல்ல வைத்தனர். மாநகர…

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் காவலாளிகள் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை..!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் காவலாளாகள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் பதவியில் காணப்படும் 159 வெற்றிடத்தினை நிரப்புவதற்கான ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக வடக்கு மாகாண கல்வி…