;
Athirady Tamil News
Daily Archives

21 November 2018

தருமபுரியில் கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!!

தருமபுரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 31). பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் இவர் சவுளூப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும்…

கள்ளிக்குடியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை அறுத்து பெண் கொலை- கள்ளக்காதலன்…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள சோளக் காட்டில் இன்று பிற்பகல் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது சோளக்காட்டு நடுவே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

தெலுங்கானா தேர்தல்: ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி – தெலுங்கு தேசம்…

113 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

இயற்கை முறையில் குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்???..!!

ஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம். ஏனெனில் அப்பொழுது தான் உடலுக்கு தேவையான சத்துக்களை குடல் உறிஞ்சும். இல்லையென்றால் ஆரோக்கியமில்லாத உணவுகள் உறிஞ்சப்படாமல் குடலில் தங்கி தேவையில்லாத பிரச்சனைகளை…

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி போலி நீதிமன்ற கட்டளை..!!

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் பொலிஸார் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் வழக்கு…

காதல் தகராறில் சென்னை வியாபாரி கடத்தி கொலை- பெண்கள் உள்பட 5 பேர் கைது..!!

சென்னை கொடங்கனியார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், தன்னுடைய தாயார் தனலட்சுமியோடு வசித்து வந்தார். இவருடைய உறவினர் மோகன்ராஜ், இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.…

கைவிட்ட காதலனை கொன்று, சமைத்து, கறிவிருந்து – மொராக்கோ பெண் கைது…!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால…

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கவேண்டும்..!!

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கவேண்டும். என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது. அவ்வாறு கூறுகிறவர்கள் தங்களின் மாற்று திட்டம் என்ன? அதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என்பதையும்…

இலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..!!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை (வியாழக்கிழமை) இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும்…

குருநானக் ஜெயந்தி – 3800 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்..!!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவரது பிறந்த இடமான நங்கானா சாகிப் பகுதி மற்றும் அங்குள்ள சீக்கிய புனித தலங்களுக்கு சென்று சீக்கியர்கள் வழிபடுவது வழக்கம். இந்த பகுதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் அருகே உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும்…

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு; ஈரப்பெரியகுளத்தின்…

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 16.11 அடியாக உயர்வடைந்துள்ளதுடன், ஈரப்பெரியகுளம் வான் பாய்ந்து வருவதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில…

சபரிமலைக்கு சென்று கைதான கேரளா பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஜாமினில் விடுதலை..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை…

அவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் விக்னேஸ்வரன் சந்திப்பு..!!

தற்போதைய நாடாளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மகிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது. அல்லது ரணில் விக்கிரமசிங்கவை…

இன்டர்போல் காவல்துறை தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் தேர்வு..!!

சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பில் உள்ள…

கமி‌ஷன் பேர்வழியாக செயல்படுகிறார் – தெலுங்கானா முதல்வர் மீது குஷ்பு…

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிமாக உள்ளது. காங்கிரஸ்…

யாழில் தந்தையின் கடி தாக்குதலுக்கு உள்ளான ஐந்து வயது மகன்??

யாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக்…

ராஜினாமா செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து செவ்வாலா…

மர்மான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு..!!

செவனகல, தினூஷகம பகுதியில் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து மர்மான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக…

பைஸர் முஸ்தபாவின் தலையீட்டால் லஹிரு மதுசங்க விடுதலை..!!

மாலைத்தீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டின் அடிப்படையில் குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அந்தமான் தீவில் அமெரிக்க சுற்றுலா பயணி கொலை – 7 பேர் கைது..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்பவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமையன்று உள்ளூர் மீனவர் ஒருவருடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அங்குள்ள…

ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது..!!

மோதரை, ஹேனமுல்ல பகுதியில் ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோதரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 700…

முல்லைத்தீவில் படையினரிடம் இருந்து ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. 20 ஆவது சிங்க படையணியின்…

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக மக்கள் சட்ட…

கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு தற்காலிகமாக பெற்றுக் கொடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம்…

யாழ்.மாநகர சபை அமர்வுக்குச் செல்ல இடைக்காலத் தடை – சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு…

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில்…

மோசமான வீதியால் நீரில் மிதந்தன பாண்கள் கடனில் மிதந்தார் வியாபாரி..!! (படங்கள்)

கிளிநொச்சி கிராமங்களின் உள்ளக வீதிகள் தொன்னூறு வீதமானவை மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறான வீதிகளால் நாளாந்தம் பல்வேறுத் தேவைகளுக்காக பயணம் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்…

இராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிந்துள்ளது..!! (படங்கள்)

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்துள்ளது. இன்று(21) மாலை நான்கு 45 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை…

உத்தரபிரதேசத்தில் சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!

உத்தரபிரதேச மாநிலம் பசாயத் கிராமத்தில் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அங்கு அதே ஊரைச் சேர்ந்த வீரேந்திர குமார் (26) என்பவர் வந்தார். பின்னர் அவளை மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தார். எனவே அவரை கைது செய்த போலீசார் சிறப்பு…

வவுனியாவில் வலயக்கல்விக்கு முன்பாக தந்தையை விடுவிக்க கோரி பிள்ளைகள் போராட்டம்..!!…

வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக இன்று (21.11.2018) காலை 10.30மணியளவில் தந்தையை விடுவிக்க கோரி அவர்களின் பிள்ளைகளினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை…

வவுனியா நகரசபையின் எழுநீ’ விருது விழாவிற்கு எதிராக R.T.I தாக்கல் செய்த இளைஞர்கள்..!!…

வவுனியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் எதிர்வரும் 02.12.2018 அன்று நடைபெறவுள்ள எழு நீ விருது விழா வழங்கல் நிகழ்வின் தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இன்றையதினம் (21.11.2018)…

மாவீரர் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்…

பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார்…

வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பரவலாக துண்டுப்பிரசுரம்..!!

வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரம் இன்று (21.11.2018) பூங்கா வீதியில் பரவலாக வீசப்பட்டு கிடைந்தன வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக (WHOLE SALE MARKET) அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பாதணி ஸ்தாபனம்…

தமிழ் சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை..!!

வழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க்கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும்…

சபரிமலைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய கேரள போலீசார்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. சபரிமலையில் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அங்கு 144…

ஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் இத்தாலி தொழிலதிபர் கைது..!!

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது இத்தாலியைச் சேர்ந்த…