;
Athirady Tamil News
Daily Archives

21 November 2018

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா..!!

கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி)…

பதவி விலகிய வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்..!!

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்றையை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 14 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர்…

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் – மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று..!!

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட பதற்ற நிலமை காரணமாக பல்வேறு சொத்துக்கள்…

மேம்பாலத்தில் தூங்கிய தொழிலாளர்கள் மீது கார் மோதியது – 5 பேர் பலி..!!

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இரவில் பாலத்தின் மீதுள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு…

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..!!

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி…

4000 ட்ரமடோல் மாத்திரைகளுடன் மூவர் கைது..!!

மினுவாங்கொட பகுதியில் 4000 ட்ரமடோல் வகையான போதை மாத்திரைகளுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 மற்றும் 40 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது…

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, “லைக்கா” நிறுவனம் அளித்த…

கஜா புயல் பாதிப்புக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை முல்லைதீவை சேர்ந்த சபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் இந்திய மதிப்பு ₨1.01 கோடி நிதியுதவி கொடுத்துள்ளது. இது இலங்கை மதிப்பு 2.54கோடியாகும்.…

பொருளாதார ரீதியாக வலுவடைந்தால் எமது இனத்தின் இருப்பை ஸ்திரப்படுத்தலாம்..!!

விவசாய பிரதி அமைச்சராக பதவியேற்று சிறிய காலப்பரப்பினுள் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 78 மில்லியன் ரூபா நிதி 50 சதவீத மானியத்துடன்,உயர்தரமான விதை கிழங்கு, விசேடமாக தருவிக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் கமநலசேவை பிரிவிற்கு உட்பட்ட…

யாழில்.வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி…

யாழில்.வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர். புலோலி கோழிக்­க­டைச் சந்­தி­யில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்­கைச்…

வவுனியா தாலிக்குளத்தில் வாள்வெட்டு இருவர் வைத்தியசாலையில்: மூவர் கைது..!!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20.11.2018) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாலிக்குளம் பகுதியில் இரு…

கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு…

கிளிநொச்சி பூநகர் செட்டியார் தரவெளி கிராமத்தில்வாழும் 6 பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. புலம்பெயர் வாழ்…

முன்விரோதத்தில் ஒருவர் கொலை: 7 பேருக்கு தூக்குத் தண்டனை – உத்தரபிரதேச கோர்ட்டு…

உத்தரபிரதேச மாநிலம் ஹர்சோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயம்…

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார்..!!

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.…

பிரதேச சபை உறுப்பினரின் கடிதத் தலைப்பால் சர்ச்சை..!!

நாடாளுமன்ற செங்கோலின் படம் பொறித்து, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கடி­தத் தலைப்பு போன்ற வடி­வத்­தில் கடி­தத் தலைப்­பை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயன்­ப­டுத்­து­வது சர்ச்­சை­யாகி­யுள்­ளது. இது தொடர்­பில் மேலும்…

‘‘மாடு வெட்டத் தடை’’ தீர்­மா­னத்தை நீக்­கு­மாறு கோரிக்கை..!!

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபை­யால் நிறை­வேற்­றப்­பட்ட ‘‘மாடு வெட்டத் தடை’’ தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து தடையை நீக்­கு­மாறு கோரி நல்­லூர்…

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் மல்வம் றோ.க.த.க பாடசாலைக்கு…

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் மல்வம் றோ.க.த.க பாடசாலைக்கு மடிக்கணணி மற்றும் மயிலங்காடு இளைஞர் நற்பணி மன்றத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் என்பன வழங்கப்பட்டது. உடுவில் பிரதேச செயலகத்தில் இன்று காலை பிரதேச…

மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்?..!!

அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து…

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவித்தல்..!!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்லலாம் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிரகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. ஏற்கனவே…

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு..!!

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (21) மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே இவ்வாறு சிறுவர்…

நந்நிக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமிப்பு..!!

முல்லைத்தீவு, நந்நிக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதில் இன்று (21) உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 15 கிலோ மீற்றர் நீளத்தை கொண்ட நந்நிக்கடல் ஏரி, மழைக் காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும்…

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு..!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய வலைத்தளங்கள் முழுமையாக செயலிழக்காத போதும், பல சேவைகளை முழுமையாக…

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக…

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்..!!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர்…

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது..!!

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது. என்று எந்திரி சுதாகரன் தெரிவிப்பு. தற்போது மழைவீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான்கதவுகள்…

சி.பி.ஐ. உயர் அதிகாரி ஊழல் புகார் – ‘கிரைம் திரில்லர்’ படத்துக்கு ஒப்பிட்ட…

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை…

பீகார் சிறுமிகள் இல்லத்தில் பாலியல் பலாத்காரம் – முன்னாள் பெண் மந்திரி கோர்ட்டில்…

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

ஒடிசாவில் ஆற்றுப்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..!!

ஒடிசா மாநிலம், கட்டக் மாவட்டத்தில் சுமார் 30 பயணிகளுடன் சென்ற ஒரு பேருந்து இன்றிரவு ஜகத்பூர் அருகே மஹாநதி ஆற்றுப்பாலத்தின் வழியாக வந்தபோது பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக…

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்..!!!

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி…

எப்.எம்.மீடியா யுனிட் இன் முப்பெரும் விழா..!! (படங்கள்)

காத்தான்குடி எப்.எம்.மீடியா யுனிட் மற்றும் வசந்தம் சஞ்சிகையின் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை (20) தேசமான்ய எம்.ஐ.எம்.காலிதீன் அவர்களின் தலைமையில் விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாலர் பாடசாலை…

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்..!!

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக பலமடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும்…

முதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்..!!

இணையதளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில சமயங்களில் பல ஏமாற்றங்களையும்…

உதவித்தொகையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய தாயார்???

பிரித்தானியாவில் அரசு உதவித்தொகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பிரித்தானிய தாயார் ஒருவர் தமது பிள்ளைகளின் பசியை போக்க பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள மெர்ஸெசைட்…

லண்டன் வீதியில் கெஞ்சிய ஆண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..!! (வீடியோ)

லண்டனில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள வீதியில், பெண் ஒருவரை மடக்கி பிடித்து ஆண் ஒருவர் சண்டையிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லண்டனின் பெக்ஹாம் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள தெரு ஒன்றில் காவலாளி ஒருவர், இளம்பெண்ணின்…

தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் செய்த செயல்…!! (வீடியோ)

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!! கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும்…