;
Athirady Tamil News
Daily Archives

22 November 2018

போதையால் விபரீதம் பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி..!!

திண்டுக்கல் அருகே உள்ள சுரைக்காய்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 36). இவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொட்டமாயனூரில் உள்ள தனது நண்பரை பார்க்க…

ஏமன் உள்நாட்டு போரால் பட்டினி-ஊட்டச்சத்து குறைவால் 85 ஆயிரம் குழந்தைகள் மரணம்..!!

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. ஏமன் நாட்டு அரசுக்கு எதிராக ஹுதி என்ற புரட்சி அமைப்பினர் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு பல அரசியல் தலைவர்களும் பக்கபலமாக உள்ளனர். தலைநகரம் சனா உள்ளிட்ட பல…

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை வெட்டிய கணவன்..!!

வேலூர் அடுத்த கணியம்பாடி கணிகணியானை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்வி அவரது…

பிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..!! (வீடியோ)

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது 14…

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை..!!

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து…

லண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு..!!

கர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். அங்கு ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட…

தெலுங்கானாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்- பிரதமர் மோடி, சோனியா, ராகுல் காந்தி…

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில…

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய நெரிசலில் சிக்குண்டு 14பேர் காயம்..!!…

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றுசிறப்புமிக்க…

யாழ்.குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு..!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை (22.11.2018) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் –…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகள்…

புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் வவுனியாவில் இன்று துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஜேர்மன் பேர்லினில் உள்ள தமிழ் இளையோர்களின் நிதிப்பங்களிப்புடன் தமிழ்த்தேசிய…

வவுனியா பறன்நாட்டங்கல்லில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது..!! (படங்கள்)

வவுனியா பறன்நாட்டங்கல்லில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று பனிக்கர்புளியங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பறன்நாட்டங்கல் அ.த.க. பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு…

இந்தியாவின் பணக்கார கட்டிட காண்டிராக்டர் பாஜக எம்எல்ஏ – ரூ.27,150 கோடி சொத்து..!!

மராட்டிய மாநிலம் மலபார்ஹில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா. கட்டிட காண்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இவர் மிகப்பெரிய கோடிசுவரர் ஆவார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார கட்டிட…

பத்திரிகையாளர் கொலை விவகாரம்: சவுதிஅரேபியாவுடன் உறவை முறிக்க மாட்டோம் என டிரம்ப்…

சவுதிஅரேபியாவை சேர்ந்தவர் ஜமால் ஹசோக்கி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருந்து வந்தார். அவர் சவுதி அரேபிய அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். துருக்கி நாட்டில் வசித்து வந்த அவர் அங்குள்ள…

வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்..!! (படங்கள்)

வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் நிகழ்த்தப்பட்டன அதனைத்…

வவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்..!! (படங்கள்)

வவுனியாவிலும் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!! உலக இந்துக்களால் இன்று (22.11.2018) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும்…

சந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரனுக்கு ரூ.18 கோடி சொத்து..!!

ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 8 வருடங்களாக ஆண்டு தோறும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சந்திர பாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சொத்து விவரங்கள்…

சாலையை கடந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியது – 5 பேர் உயிரிழப்பு..!!

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங் மாகாணத்தின் ஹூலுடாவ் நகரில் உள்ள துவக்கப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்முனையில் இருந்து வந்த மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்காக சாலையை கடந்து வந்தனர்.…

ம.பி.யில் சோகம் – பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 மாணவர்கள் பலி.!!!

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 மாணவர்கள் மற்றும்…

“வெற்றிகொண்டாலும் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது”..!!

பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அதனை வெற்றிக்கொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படும் வைராக்கியத்துக்காகவே தமிழ்த்…

ஜனாதிபதி கொலை சதி; இரகசியம் விரைவில்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பல இரகசிய தகவல்கள் இன்னும் சிலநாட்களில் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்கம்…

வியட்நாமில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 6 பேர் உயிரிழப்பு..!!

வியட்நாம் நாட்டின் தெற்கு மாகாணமான பின் புவோக் மாகாணம் சோன் தான் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் நிரப்பிய ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த லாரி, கற்கள் ஏற்றி வந்த…

பல கோடி மதிப்பில் கடத்தல்! வசமாக சிக்கிய இலங்கை வீரர் ஜெயசூர்யா..!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா இந்தியாவிற்கு அழுகிய பாக்குகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த புகாரில் சிக்கியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சனத்…

2019 ஜனவரியில் மைத்திரியின் நிலை??..!!

அரசியலமைப்பின் படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி…

ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது..!!

கெஸ்பேவ பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.…

வழக்குகள் தொடர்பில் விளக்கமில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம்..!!

உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் சரியான விளக்கம் இல்லாமல் கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் ரணில்…

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா வேண்டுகோள்..!!

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சி அடிப்படையிலும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…

நாடுமுழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு திட்டம் – டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி…

தலைநகர் டெல்லியில் நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சேலம்-கோவை நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…

மரத்திலிருந்து விழுந்த மூன்று மாதங்களேயான குரங்கு குட்டியை, தன் முதுகில் சுமந்து திரியும்…

வவுனியா கருவேப்பங்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நடைபெற்றதுடன், தமதுவீட்டு மாமரத்தில் நின்றகுரங்குளை உரிமையாளர் துரத்தியபோது அதிலிருந்து சிறியகுரங்கு குட்டிஒன்று கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அவர்அதனை பராமரித்து வந்துள்ளார். அவரது…

விவாசாயத்துறை வருமானத்திற்கான வருமான வரி அகற்றப்படும்..!!

விவாசாயத்துறையின் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்திற்கான வருமான வரியை அகற்ற உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வாரத்திற்குள்…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!

வென்னப்புவ, சிறிகம்பொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றனர். இன்று (22) பகல் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ…

வவுனியா கனகராயன்குளத்தில் மரம்நடுகை வாரத்தினை முன்னிட்டு மரம் நாட்டி வைப்பு..!! (படங்கள்)

மரம்நடுகை மாதத்தினை முன்னிட்டு வவுனியா வடக்கின் கனகராயன்குளம் மையப்பகுதியினை அண்டிய ஏ ஒன்பது வீதியின் ஒரு பக்கமாக மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு மாகோகனி மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் இன்று (22.11.2018) கனகராயன்குளம் பொதுநோக்கு…

அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி கென்னடி இறந்த தினம்: 22-11-1963..!!

ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எப். கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக்…

நீரில் மூழ்கியுள்ள அக்குரனை நகரம்..!!

அக்குரனை நகரம் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக குறித்த வீதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக…

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு சவூதி அரசிடம்ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக…

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி…