;
Athirady Tamil News
Daily Archives

22 November 2018

ரெயில் ஓடி கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை..!! (அதிர்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜான்சிக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவரது 2-வது குழந்தையின் பெயர் ஷிபா. அவளுக்கு ஒரு வயது ஆகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்…

லெபனான் விடுதலை நாள் – நவம்பர் 22- 1943..!!

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே…

டிரம்புக்கு செனட் சபை கிடுக்கிப்பிடி – பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு…

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் 2-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். சவுதியின் மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து…

ரணிலுக்கும் மகிந்தவுக்கும் விக்கியின் பொருத்தமான பதவிகள்..!!

“தற்போதைய பாராளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மகிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது. அல்லது ரணில் விக்கிரமசிங்கவை…

விவாக மற்றும் பிறப்பு,இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டங்கள் இணைய கணனி வசதிகளுடன்…

இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம் திங்கள் முதல் ஆரம்பம்.இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம்…

இலங்கையில் விஷ்வரூபம் எடுத்துள்ள மிளகாய் தூள் தாக்குதல்..!!

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல்…

‘அம்மா நான் விடுதலையாகி விட்டேன்’; லஹிரு மதுசங்க..!!

மாலைதீவு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க தனது தாயுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது அவர், ‘அம்மா நான் விடுதலையாகி விட்டேன்’ என மகிழ்ச்சியுடன்…

கடன் தவனையை செலுத்துவதில் எவ்வித தடையும் இல்லை..!!

அரசியலமைப்பு மற்றும் ஏனைய சட்ட விதிகளின் அடிப்படையில் ஒன்றிணைந்த நிதியின் கடன் தவனையை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு…

சிறுநீரக நோயாளர்களுக்கு உதவி கரம் நீட்ட இலங்கையர்களுக்கு அழைப்பு..!! (வீடியோ)

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு உதவி கரம் நீட்ட இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ரொஷான் மஹானாம அழைப்பு விடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் பகுதியில் நடைபெற உள்ள ´தாயாத 2019´…

வவுனியாவில் சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வீதி!மக்கள் விசனம்..!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்த போக்கினால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான…

சேலம் அருகே மண்எண்ணை குடித்த 2 வயது ஆண் குழந்தை பலி..!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது 2 வயது ஆண் குழந்தை இன்பன். இந்த குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜூஸ் என நினைத்து வீட்டில் இருந்த மண் எண்ணையை குடித்து மயங்கி கிடந்தது. இதை…

கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு – இத்தாலி பெண் ஊழியர் கடத்தல்..!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், கிலிப்பி நகரில் ஒரு வர்த்தக மையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5…

வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்..!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ்-அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர். இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை…

பாகிஸ்தானுக்கு ரூ.11,950 கோடி நிதி உதவி நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு..!!

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில் உள்ள…

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்கள் மீட்பு..!!

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 230 மனித எச்சங்களை மீட்டுள்ளதாக் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மன்னார் மனித புதைகுழியே மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.…

சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தான் நினைத்த ஒரு நபரை பிரதமராக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரயெல்ல தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து…

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி..!!

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், அடுத்த…

யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!

ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஆதிமலை, மயுரகம பகுதியை சேர்ந்த 70 வயதுடைய…

கைம்பெண்களின் வறுமையைப் போக்க நடவடிக்கை..!!

வன்னியில் வாழும் கணவனை இழந்த குடும்பத் தலைவிகள் மற்றும் அத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களது வறுமையைப் போக்க மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.…

காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் மலர்கிறது – காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பி.டி.பி.…

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த கருத்து…

மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு.!!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை…

3.5 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!!

3.5 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஐஸ் ரக போதை பொருளுடன் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 300 கிராம் ஐஸ் ரக போதை…

7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் பள்ளி,…

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் நல்ல மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த…

இன்டர்போல் காவல்துறை தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் தேர்வு..!!

சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பில் உள்ள…

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்..!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும்…

3 உயிர்களை பலிவாங்கிய பஞ்சாப் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது..!!

பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற…

காதலரை கொன்று பிரியாணி சமைத்த இளம்பெண்….!!

மொராக்கோ நாட்டில் இளம்பெண் ஒருவர் தம்மை ஏமாற்றிய காதலரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பாரம்பரிய அரிசி உணவாக சமைத்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது. மொராக்கோ நாட்டவரான பெயர் வெளிப்படுத்தாத குறித்த பெண்மணி காதலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி…

பெண்ணை தூக்கத்தில் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: நீதிபதி அதிரடி தீர்ப்பு..!!

பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். Ryan Hartman (38) என்னும் நபர் Ottawaவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை,…

மகளின் ஆடைகளை அவிழ்த்து நடுவீதியில் நிர்வாணமாக ஓட விட்ட தாய்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை தண்டிக்க…

தாயை இழந்த யானைக்குட்டியை கவனிக்காமல் பாகன் செய்த செயல்: பதிலடி கொடுத்த யானைக்குட்டியின்…

இந்தோனேசியாவில் தன்னைக் கவனிக்காத பாகனிடமிருந்து யானைக்குட்டி ஒன்று செல்போனை பறிக்க முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தான் குறித்த வீடியோ எரிக் கண்டு என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.…

தயவு செய்து உங்கள் செல்போனில்., இதனை மட்டும் செய்து விடாதீர்கள்.!!

நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க அது தெரியாம வெப் கேம்ல காட்டரது, போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கானுங்க.…

ஆண்கள் பாத்ரூமில் ரகசிய கமெராவை வைத்தது ஏன்? குற்றவாளி சொன்ன அதிரவைக்கும் காரணம்??..!!

பிரான்சில் ஆண்கள் பாத்ரூமில் ரகசிய கமெராவை வைத்த நபருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரான்சின் Normandy மாகாணத்தின் Calvados பகுதியின் Vire -ல் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் விவசாய வாகனங்களுக்கான…

திருமணம் முடிந்த 7-வது நாளில் பரிதாபமாக இறந்த இளம் பெண்..!!

பிரித்தானியாவில் புற்று நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த காதலியை காதலன் திருமணம் செய்த நிலையில், அவர் அதன் பின் சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி…