;
Athirady Tamil News
Daily Archives

23 November 2018

கோவையில் இருந்து 200 மது பாட்டில்கள் கடத்தல் – 2 வாலிபர்கள் கைது..!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி உதவி போலீஸ் சூப்பிரண்டு நவநீதுசர்மா, சோலையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அட்டப்பாடி கோட்டத்தரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பெரிய பெட்டியுடன்…

பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை..!!

இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி…

கஜா புயலால் மேற்கூரை பாதித்த வீடுகளுக்கு தற்காலிக தார்ப்பாய் கூரை – முதலமைச்சர்…

தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர்…

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் – 27 ராணுவ வீரர்கள் உடல் சிதறி…

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த 27 படைவீரர்கள்…

தருமபுரியில் ரூ.17 லட்சம் மோசடி செய்த நகை கடை அதிபர்..!!

தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6…

பாராளுமன்றம் கூட்டப்பட்டமை தவறு – மனு உயர்நீதிமன்ற கவனத்திற்கு..!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள வேளையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அரசியல் யாப்பிற்கு அமைவான அதிகாரம் இல்லை என்பதை…

சர்க்கரை நோயாளிகள் தினமும் இதில் 1 கப் சாப்பிடுங்கள்..!!

உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும். அதுவும் பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து அதை குறைந்த அளவில் நீர்…

தந்தையை விடுவிக்க கோரி மனைவி மற்றும் பிள்ளைகளினால் கவனயீர்ப்பு போராட்டம்..!!

தந்தையை விடுவிக்காவிடில் பரீட்சைக்கு செல்லமாட்டோம்: வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாக மனைவி மற்றும் பிள்ளைகள் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமனை முன்பாக தந்தையை விடுவிக்க கோரி மனைவி மற்றும் பிள்ளைகளினால்…

யாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்..!!

ஆண்களுக்கு நிகராக பெண்களது செயற்பாடுகளும் வளர்ந்துவிட்டன. யாழில் உள்ள குடிகார கூட்டங்களில் பெண்களின் தொகையும் ஐந்தில் ஒரு பங்காக வளர்ந்து விட்டதாம். குடித்துவிட்டு தாறுமாறக மோட்டார் சைக்கிள் ஓடி பொலிசாரிடம் பிடிபட்டு அபராதத் தொகை கட்டிய…

கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் செல்வம் கிண்டல்..!!

கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? என மக்கள் எம்மிடமே கேள்வி கேட்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

வவுனியாவில் திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (23) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது வவுனியா…

ஆணவ கொலை- பெண்ணின் தந்தை உள்பட 7 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேர்…

தரையிறங்கும்போது ரன்வேயில் மோதிய விமானம்- அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!!

பெரு நாட்டின் கஸ்கோ நகரில் இருந்து நேற்று ஒரு பயணிகள் விமானம் பொலிவியா தலைநகர் லா பாஸ்க்கு புறப்பட்டு வந்தது. அதில் 122 பயணிகளும், 5 ஊழியர்களும் இருந்தனர். விமானம் லா பாசில் உள்ள எல் ஆல்டோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது…

கடலை வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து-மட்டு நாவற்குடாவில் சம்பவம்- பொலிசார்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நவற்குடா பிரதான வீதியில் இன்று 23 வெள்ளிக்கிழமை பிற்பகல் வீதி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடலை வண்டி மீது வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்…

பாலமுனை பாலர்களின் கண்காட்சி..!! (படங்கள்)

ஆரையம்பதி பாலமுனை அல் ஹிதாயா பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத் திறன்களை வெளிப்படுத்தும் கண்காட்சி வெள்ளிக்கிழமை (23) பாலர் பாடசாலை தலைவர் பீ.டீ.எம்.மர்ஜான் தலைமையில் பாலமுனை பழைய அஷ்றப் வித்தியாலய கட்டடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

கஜா புயலில் பிறந்த குழந்தைக்கு கஜஸ்ரீ என்று பெயரிட்ட பெற்றோர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் வசித்துவரும் ரமேஷ் என்பவரின் மனைவி மஞ்சுளா. இரண்டாவது முறை பிரசவத்துக்காக காத்திருந்தார். இந்த நிலையில் கஜாபுயல் கரையைக் கடக்க உள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி…

பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 2 போலீசார் பலி..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த தூதரகத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்தனர். இந்நிலையில், சீன தூதரகத்தில் திடீரென 3 தற்கொலைப்படையினர் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த…

சிறப்பாக இடம்பெற்ற விபுலானந்தா கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் விபுலம் மலர் வெளியீடும்..!!…

விபுலானந்தாக் கல்லுரியின் 2018 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் விபுலம் மலர் வெளியீடும் சிறப்பாக இடம்பெற்றது. இன்று பாடசாலை அதிபர் பொன். சிவநாதன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.…

சபரிமலை விவகாரம்- 1000 பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்கிறது கேரள போலீஸ்..!!

சபரிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை…

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 25 பேர் உடல் சிதறி உயிரிழந்த சோகம்..!!

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் இன்று காலை…

மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு – காங். தலைவர் பேச்சுக்கு…

230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?…

மெக்சிகோ-அமெரிக்கா எல்லையை மூடுவேன்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டு ராஸ், கவுதமலா மற்றும் எல்கால் வேடர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நுழைகின்றனர். இதை தடுக்கும்…

ஐ.தே.க. குழுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எமக்கில்லை: நாமல்..!!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான ஐ.தே.க. குழுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமக்கில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், இதனாலேயே தாம் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர்…

யாழில் வீதியைக் கடக்க முயன்ற பெண் பரிதாபமாகப் பலி…..!!

யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கஸ்தூரியார் வீதியில் நடந்து சென்ற குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார்சைக்கிளுடன் மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.…

யாழ் நாக விகாரை வளாகத்தில் இந்து ஆலயம்…?..!!

இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமைய கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதம விகாராதிபதி மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்தார்.…

திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு..!!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார். இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

துரித மீள் எழுச்சிக்காக துரிதமாக செயல்படும் விவசாய அமைச்சு..!!

இலைமடிச்சுக்கட்டி மற்றும் வெண்முதுகு தாவர தத்தி, கபில தாவர தத்தி தாக்கம் தொடர்பில் அறிந்தவுடன் சாவகச்சேரி மறவன்புலவு வயல் பகுதிகளுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதி அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து நேரடியாக விசேட…

மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேர்…

மத்தியஸ்தர் சபை ஆணைக்குவினால் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

தி.நகர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி – அதிமுக பிரமுகர் கைது..!!

தி.நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா. சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஒருவருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ரூ.6 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.…

ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை – மணல் சிற்பத்துடன் வரவேற்ற சுதர்சன் பட்நாயக்..!!

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், சமூக அக்கறையுடன் பல்வேறு மணல் சிற்பங்களை உருவாக்கி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர்களின் பிறந்தநாள்,…

ஒரே குடும்பத்தின் மூன்று பேர் விபத்தில் உயிரிழப்பு..!!

பண்டாரகம - கெஸ்பேவ வீதி, வெல்மில்ல சந்திப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஜீப் வண்டியுடன் மோதியுள்ளதுடன், எதிரில் இருந்த தொலைபேசி…

மனித புதைகுழி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி..!!

மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனைகள் மன்னார் நீதிமன்றத்தில் இன்று (23) விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த விசாரனைக்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக…

புலிகளின் கொடி, சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த தடை..!!

யாழ்ப்பாணம், கோப்பாயில் 512 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை…

பட்டேல் சிலையை விட உயரமாக ஆந்திர சட்டசபையை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டம்…!!

குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்துக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதுதான் உலகத்திலேயே உயரமான சிலை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கான கட்டுமான…