;
Athirady Tamil News
Daily Archives

23 November 2018

சிறைக் கைதி காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்..!!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. உதவி சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் விசாரணை…

சபரிமலையில் கெடுபிடிக்கு கவர்னர் கண்டிப்பு- பினராயி விஜயனை அழைத்து விளக்கம் கேட்டார்..!!

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு…

பிரான்சில் வீட்டு பாடம் எழுதாததால் சிறுவன் அடித்துக் கொலை..!!

பிரான்ஸ் நாட்டில் முல்ஹவுஸ் நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய மறுத்து அடம்பிடித்தான். வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கடுமையாக அடித்து உதைத்தனர். இதனால்…

இலங்கை வரலாற்றில் ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக…

பாராளுமன்றம் மீண்டும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு..!! (வீடியோ)

பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (23) காலை கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும்…

யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்..!! (படங்கள்)

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள்…

யாழில். அடையாள அட்டை கொண்டு செல்லாத நபர்களை பொலிசார் தலை கீழாக கட்டி தூக்கி அடித்து…

யாழில். அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக பொலிசார் கைது செய்து செய்து போலிஸ் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனிதஉரிமை…

ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ராணுவம் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

சுவிஸில் புலிகளிடையே மீண்டும் குழப்பம்; மாவீரர் தினத்தின் குளறுபடியின் உண்மை நிலையென்ன??…

சுவிஸில் புலிகளிடையே மீண்டும் குழப்பம்; மாவீரர் தினத்தின் குளறுபடியின் உண்மை நிலையென்ன?? (படங்களுடன்) சுவிஸில் விடுதலைப் புலிகள் ஏற்கனவே, நான்கு பிரிவாக பிரிந்து செயல்படும் நிலையில் "மாவீரர் தினத்தை" முன்வைத்து மற்றுமோர் பிரிவும்…

லிபியாவில் இருந்து தாமாக வெளியேறிய 174 சட்டவிரோத குடியேறிகள்..!!

வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில்…

தெரிவுக்குழு உறுப்பினர்கள் விபரம் – சபாநாயகர் தெரிவிப்பு..!!

பாராளுமன்றம் இன்று (23) காலை 10.30 மணி அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபை அமர்வின் ஆரம்பத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.…

யாழில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு..!! (படங்கள்)

யாழ் நகர்ப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சாட்டி படை முகாமில் உள்ள கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ள…

நல்லூர் சீரடி சாய் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீட்டு சொக்கப்பனை எரித்தல் நிகழ்வு..!!…

திருக்கார்த்திகை விளக்கீட்டு சொக்கப்பனை எரித்தல் நிகழ்வு நல்லூர் சீரடி சாய் ஆலயத்தில் நேற்று(22.11.2018) மாலை சிறப்பாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

உயிர்ப்பலி வாங்கும் இ கோலி பாக்டீரியாவால் அமெரிக்கா-கனடாவில் பீதி: கீரை மூலம்…

அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவில் 5 பேர் இந்த பாக்டீரியா தாக்குதலால் உயிரிழந்தனர். இ கோலி…

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்..!! (கட்டுரை)

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து…

தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வாய்ப்பு தாருங்கள்..!!

தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். தான் ஆளும் கட்சியில் உள்ளேனா அல்லது எதிர்க்…

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரக்கோரி வழக்கு – சுப்ரீம்…

மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு எந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன. அரசுக்கு செலவும் குறைந்து உள்ளது. ஆனால்…

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!

ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது. 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல…

கூட்டமைப்பு எந்த அரசாங்கத்திலும் இணையாது – சித்தார்த்தன்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசாங்கத்திலும் இடம்பெறாது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சட்டரீதியற்ற முறையில் தெரிவு…

குருத்வாராவுக்கு சீக்கியர்கள் செல்ல வசதியாக சர்வதேச எல்லைவரை சாலை – மத்திய…

சீக்கிய மத குருக்களில் முதன்மையானவர் குருநானக். அவர், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்புரில் சமாதி அடைந்ததாக கருதப்படுகிறது. அங்கு கட்டப்பட்ட குருத்வாராவில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு உள்ளது. சீக்கியர்கள் அங்கு புனிதப்பயணம் செல்வது…

தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு – பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை..!!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75). 1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர்…

போதைப்பொருள் வியாபாரியின் நெருங்கிய சகா, சிறையிலிருந்து கடத்தல்..!!

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மிக நெருங்கிய சகா என கருதப்படும் ஒருவர், அடையாளம் தெரியாதோரால் சிறைச்சாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுனில் சாந்த எனும் காலியை…

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு..!!

தெரிவுக் குழுவின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெற்ற…

14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் 4 இலங்கையர்கள் கைது..!! (படங்கள்)

14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற போது மூன்று பெண்கள் உட்பட 4 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் வசிக்கும் குறித்த சந்தேக நபர்கள் மும்பையில் இருந்து நேற்று (22) இரவு 8…

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி..!!

மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு குறித்த சிறுமிகள்…

3 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையை வந்தடைந்த லஹுரு மத்துஷங்க..!!

மாலைத்தீவில் கடந்த 3 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த லஹிரு மதுசங்க நேற்று (22) இரவு இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த லஹிரு மதுசங்கவை அவரது குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். இதனை அடுத்து…

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை..!!

பாராளுமன்ற இன்று (23) காலை 10.30 மணிக்குக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கு பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை…

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி மனு – சுப்ரீம்…

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, டெல்லியில், ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’ (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை…

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்..!!

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார். அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின்…

சபரிமலை : பெண்களுக்கு தடை 200 ஆண்டுகளாக இருக்கிறது – ஆய்வு நூலில் அம்பலம்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர்த்து எஞ்சிய 4 பேரும்,…

சோமாலியா – அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள்…

சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று…

பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் மழை பெய்யலாம்..!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும்…

நாகப்பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்: அதிர்ச்சி வீடியோவின் பின்னணி..!!

உகண்டாவில் தனது கோழியை கொன்ற நாகப்பாம்பை நபர் ஒருவர் உணவாக சாப்பிட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவப்பா கிராமத்தை சேர்ந்தவர் கெனித் ஒடியம். இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த சமயத்தில் கெனித்தின்…

காதலர் தேவை என விளம்பரம் செய்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில் நேர்ந்தது..!!

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் தருவதாக கூறி காதலர் தேவையென விளம்பரம் செய்த இளம்பெண்ணுக்கு உலகம் எங்கிலும் இருந்து கோரிக்கை குவிந்துள்ளது. பிரித்தானியரான ஜேன் பார்க் என்ற 23 வயது இளம்பெண்ணுக்கு யூரோமில்லியன் லொட்டரியில்…