;
Athirady Tamil News
Daily Archives

24 November 2018

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – அமித் ஷா நாளை சூறாவளி பிரசாரம்..!!

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பாவாஜிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவருடைய மனைவி ராணி(40). இவர்களுடைய மகள் அனுசுயா(19). இவர் அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்…

கஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை..!!

கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் சின்னா பின்னாமாகி உள்ளது. 2 கோடி தென்னை, மரங்களும், லட்சக் கணக்கான ஏக்கரில் வாழை, கரும்பு, வெற்றிலை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி உள்ளன. கஜா புயல் ஒரே நாளில் தங்களது வாழ்வாதாரத்தை நீர்…

பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல்…

பஞ்சாப் குண்டுவெடிப்பு தாக்குதலில் மேலும் ஒரு குற்றவாளி கைது..!!

பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் மாநிலத்துக்குட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் கடந்த 18-ம் தேதி மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில்…

பொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள் – பாபா ராம்தேவ்..!!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது. 2014-ல் பாஜக வெற்றி பெற்று மத்தியில்…

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர்…

‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பான (World Forum for Proximity of Islamic Schools of Thought) ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..!!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். குழப்பநிலை காரணமாக…

மாத்தறை:குழு மோதலால் 19 வயது மாணவன் கொலை..!!

மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பகல் 01.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் உள்ள பின்னேர வகுப்பு ஒன்றுக்கு அருகில்…

பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை மணந்த இலங்கை இளைஞர்..!! (படங்கள்)

இலங்கையர் ஒருவரை பணக்கார பிரித்தானிய பெண் திருமணம் செய்த நிலையில் இலங்கையர் கொல்லப்பட்டதுடன், குறித்த பெண் அனைத்து பணத்தையும் இழந்து கடனாளியாகி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்தவர் டயன் டீ (60). இவர் கடந்த 7…

ஜனாதிபதி ஒரு தவறை மறைக்க பல தவறுகளை செய்து வருகின்றார் – ஐ.தே.க..!!

ஜனாதிபதி ஒரு தவறை மறைக்க பல தவறுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை இந்து மன்றம் -சிவ தீட்சை வழங்கும் நிகழ்வு..!! (படங்கள் &…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை இந்து மன்றம் முன்னெடுத்த சிவ தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று (24.11.2018) சனிக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலையில் உள்ள யோகலிங்கேசுவரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இருபாலை கற்பகவிநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ…

தேசிய வேலைத்திட்டம் யாழ் மாவட்ட தொகுதி ரீதியாக முன்னெடுப்பு..!! (படங்கள்)

விவசாய பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களினாலும்,பிரதேச சபை உறுப்பினர்களினாலும் பலாமரகன்றுகள் விநியோகம். கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/362 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு பலாமர கன்றுகள் இன்று 24/11 காலை வழங்கி…

பீகாரில் ஊர்க்காவல் படை வீரர் கார் ஏற்றி கொலை- மது கடத்தலை தடுத்தபோது பயங்கரம்..!!

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெறுகிறது. இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கலால்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து…

கர்நாடக மாநிலத்தில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி 25 ஆனது – பிரதமர்…

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு…

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி…

கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை – கர்நாடக அரசு ஆலோசனை..!!

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த 5-9-2017 அன்று அவருடைய வீட்டின் அருகே கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த…

பாகிஸ்தானில் 7 உயிர்களை காவு வாங்கிய கிரிக்கெட் மோதல்..!!

பாகிஸ்தானில் வன்முறைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடியபோது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அவர்களின் பெற்றோர்களின் காதுக்கு…

மொனராகல: யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

மொனராகல, மாகந்தனமுல்ல சுமேத வாவிக்கு அருகில் கொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழுத்து நெரிக்கப்பட்டு குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு குறித்த கொலை இடம்பெற்றிருக்க…

240 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும்…

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!!

திருகோணமலை தலமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிங்கநகர் பிரதேசத்தில் இன்று கோதை மாத்திரையுடன் கேரளா கஞ்சாவை பாவிக்கும் நோக்கில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு…

வவுனியா நகரசபையில் 31 வேலை வெற்றிடங்கள் இருக்கின்றன: அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்…

வவுனியா நகரசபையில் 31 வேலைவெற்றிடங்கள் இருக்கின்றன. ஒரு சில பதவிகளை விட சுகாதார பகுதிக்கு உடனடியாகவே ஆளணிகளை புதிதாக எடுக்க முடியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆலோசகர் ந.தேவகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். குறித்தவிடயம்…

நாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டவிரோதமானது : வவுனியாவில் டக்ளஸ்..!! (படங்கள்)

நாடாளுமன்றத்தின் செயற்பாடு சட்டவிரோதமானது : வவுனியாவில் டக்ளஸ் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவமானது சட்டவிரோதமானதாகும் என, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…

சந்திரசேகரராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்- புதிய கருத்து கணிப்பில் தகவல்..!!

தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின. இதில் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்…

மலேசிய விமானம் மாயம் – வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க கோர்ட்..!!

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது…

கர்நாடகாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.…

சீனா – கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி..!!

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டாங்பெங் பகுதியில் கார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இந்திய நேரப்படி 11.40 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.…

சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு..!! (கட்டுரை)

இன்று இலங்கைத் தீவில் அசல் “சிறிலங்கன்” பிராமணர் இல்லை எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக பணியாற்றுபவர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கலாநிதி ஞானத் ஒபயசோரா,…

காஷ்மீரில் அட்டூழியம் – போலீஸ் அதிகாரியை கடத்தி கொன்ற தீவிரவாதிகள்..!!

காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள்…

புளோரிடாவில் கடை வீதியில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிரவுன்ஸ்வில்லே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடையில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுடத்…

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை CID யில் ஆஜராக அழைப்பு..!!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

வவுனியாவில் இளைஞர் சுகாதார நிகழ்ச்சி திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!! (படங்கள்)

வுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் கடந்த 22/11/2018 தொடக்கம் 24/11/2018 வரை பூந்தோட்டம் விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வவுனியா…

அச்சுவேலியில் குடியிருப்புக்களில் வெள்ள நீர் புகுவதை தடுப்பது தொடர்பில் கவனம்..!!…

அச்சுவேலி தெற்கில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பாதிப்பு பற்றி நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறியிலாளரை பாதிப்புக்கள் உணரப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்று எதிர்காலத்திற்கான முன்னாயத்தங்கள் பற்றி ஆராய்ந்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர்…

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் நடைபெற்றது..!! (படங்கள்)

வவுனியாவில் 'ஜனநாயகத்தை பாதுகாக்க சூழ்ச்சிகளை முறியடிப்போம்' எனும் தொனிப் பொருளில் ஐக்கிய தேசிய கட்சியினரின் கூட்டம் ஒன்று இன்று (24) நடைபெற்றது. வவுனியா நெடுங்குளத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச…