;
Athirady Tamil News
Daily Archives

24 November 2018

முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி..!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று(24) முற்பகல் 11.30 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதம் முன்…

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம்- மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்த சு.க.பாராளுமன்ற…

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக…

கிளிநொச்சியில் சமகால அரசியல் கருத்தரங்கு..!!! (படங்கள்)

கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் நெருக்கடிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று 24-11-2018 காலை பத்து மணிக்கு ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற…

வவுனியா “எழு நீ” விழாவிற்கு தற்காலிக தடையுத்தரவு கோரி, உயர்பீடங்களுக்கு மனு…

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள "எழு நீ விருது வழங்கல்" நிகழ்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக சந்தேகம் காணப்படுவதினால் இவ்விழாவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து பொதுமக்களிடம் கையேழுத்து…

புயலை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- தமிழிசை குற்றச்சாட்டு..!!

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்டா பகுதிகளில் 4 நாட்கள் மக்களுடன் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்ய உள்ளேன். இதற்காக ரூ.15 லட்சம் மருந்து பொருட்கள்…

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!!

நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக ராஜங்கனய, தெதுருஓய மற்றும் தப்போவ நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. இன்று (24) காலை தெதுரு ஓயாவின் 08 வான் கதவுகள்…

போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய இரு இளைஞர்கள் கைது..!!

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்நத 19 வயது மற்றும் 21 வயதுடைய இருவரையே கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

தன்னை கொலை செய்யும் சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வௌியாகும்..!!

ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (23) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும் ஜனாதிபதி விருது…

​ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!!

​ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் வெல்லம்பிட்டி, மீதொடமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது…

முச்சக்கரவண்டியில் பல ஆயுதங்களுடன் தப்பித்து சென்ற நபர் மடக்கி பிடிப்பு..!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் பல ஆயதங்களுடன் சென்ற நபரை நேற்றிரவு (23.11.2018) வவுனியா போக்குவரத்து பொலிஸார் திரத்திப்பிடித்து கைது செய்துள்ளனர். வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில்…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை- மோடி குற்றச்சாட்டு.!!

40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மிசோரமில், பா.ஜனதா 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்னொரு பிரதான கட்சியான சோரம் மக்கள் இயக்கம் அதன்…

ராகுல் காந்தி கண்டித்ததால் சாதி பற்றிய பேச்சுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு…

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நாத்டிராவா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் ஒரு பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.…

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது – சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு..!!

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு…

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி யாழில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளின்…

பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் – வவுனியா மக்கள்…

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் மக்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்துவருவதால் இதற்கான சுமுகமான தீர்வைப்பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

லண்டன், சவுத்தோலில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை..!!

லண்டன், சவுத்தோல் பகுதியில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை என்று ஈலிங் நகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரியனிதா துஷ்யந்தன் வயது 27 அவரது 01 வயது நிரம்பிய மகன் இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.…

தலவாக்கலை:லொறி மண்மேட்டில் மோதியதில் விபத்து:சாரதி வைத்தியசாலையில்..!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை…

மரண தண்டனை கைதி கொலை தொடர்பில் விசாரணை..!!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு,…

சபரிமலை உள்பட 4 இடங்களில்- 144 தடை உத்தரவு நீட்டிப்பு..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல இந்து அமைப்புகள், பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையே ஐப்பசி மாத…

பூண்டுலோயா வீதியில் மண்சரிவு – போக்குவரத்து முற்றாக பாதிப்பு..!!

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு 24.11.2018 அன்று அதிகாலை…

தூதரக அதிகாரிகளை துன்புறுத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்..!!

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாரா ஆகியவற்றுக்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 21, 22-ந் தேதிகளில் செல்வது வழக்கம். இந்த முறை சீக்கிய பக்தர்கள் சென்றபோது அவர்களை…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்..!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று(23.11.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதியுலா வந்த முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில்…

தடை செய்யப்பட்ட தீவுக்குள் அத்துமீறிய இன்னொரு அமெரிக்கர் பழங்குடியினரால் கொலை..!!

வெளி மனிதர்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் அந்தமான் தீவு ஒன்றில் மதபிரச்சாரம் செய்ய அத்துமீறி நுழைந்த அமெரிக்க பாதிரியார் அங்குள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டார். வங்காள விரிகுடா கடற்பகுதியில், மேற்கு வங்க மாநிலத்தின்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆசிரியையால் நேர்ந்த துயரம்..!!

சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர வைத்து பாடம் நடத்தி வந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தென்கிழக்கு சீனாவை சேர்ந்த சௌ ஜியாஜோவ் என்ற 13 வயது சிறுவன்…

மண்டையில் குத்தப்பட்ட கத்தியுடன் வைத்தியசாலைக்கு சென்று இளைஞன் கேட்ட ஒரு கேள்வி?..!!

மண்டையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ஒரு இளைஞன் வைத்தியசாலைக்கு சென்று, “உங்களிடம் ஒரு மருத்துவர் free-யாக இல்லையா?” என்று கேட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சைலலிஸ்ட் ஷான் வெய்ன், 34, என்ற இளைஞனே தென்னாப்பிரிக்காவில் திகிலூட்டும்…

வயலின் மேதையான இளம்பெண்ணை சமூக ஊடகங்கள் பாலியல் தொழிலாளியாக்கியது எப்படி??..!!

பிரித்தானியாவில் சமீபத்தில் போதைப்பொருளால் கொல்லப்பட்ட பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த Lady Beth Douglas (18) என்னும் இளம்பெண்ணின் மரணம் குறித்த சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வயலின் மேதையாக இருந்த ஒரு இளம்பெண்ணை ஒரு பாலியல்…

காதலியை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞன்..!!

ரஷ்யாவில் காதலியை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைனருக்கு உச்சபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ரஷ்யாவின் Valdai பகுதியில் குடியிருந்து வந்தவர் 45 வயதான ஓல்கா புடுனோவா. கடந்த மகளிர் தினத்தன்று அவரது குடியிருப்புக்கு சென்ற 23 வயது…

மேகன் மெர்க்கல் கட்டியணைத்து பாராட்டிய பெண்மணி?..!!

மேற்கு லண்டனில் அமைந்துள்ள Hubb சமூக சமையலறைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் அங்கு பணியாற்றும் பெண்மணியை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். லண்டனில் Grenfell குடியிருப்பு பேரிடருக்கு பின்னர் அங்குள்ள மக்களின் பசிபோக்கும்…

இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள மனைவியிடம் அனுமதி கேட்ட கணவன்..!!

மனைவியிடம் எதையும் மறைக்காத ஒரு நேர்மையான கணவன் தனது ஆசை ஒன்றை வெளியிட்டபோது மனைவி உடைந்து போனார். கணவனும் மனைவியும் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தனக்கு ஒரு ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார் அந்த கணவர். மனைவியும் அது என்ன…