;
Athirady Tamil News
Daily Archives

25 November 2018

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த மூன்று நோன்பாளிகள்…

அயோத்தி விவகாரத்தில் தாமதப்பட்ட நீதி – மறுக்கப்பட்ட நீதி: ஆர்எஸ்எஸ் தலைவர்…

ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க…

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை..!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது37). இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயராமன் மொபட்டில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு கமுதி…

குழந்தைகள் கடத்தப்பட்டதால் தவிக்கும் பெற்றோர் – போலீஸ் நடவடிக்கை இல்லை என…

சென்னையில் நேற்று நடந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் குழந்தைகள் கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்து விசாரித்தாலே போதும், பின்னணியில் இருப்பவர்களை பிடித்து…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை..!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாவீரர் தினத்தில் வவுனியாவில் தொழிற் சந்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து மாவீரர் தினமான நவம்பர் 27 ஆம் திகதி தொழிற்சந்தை…

நீர்வேலி சிறுப்பிட்டி பகுதியில் த.சித்தார்த்தன்(பா.உ) விசேட கலந்துரையாடல்..!! (படங்கள்)

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்றுமாலை 4மணியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் தவநாயகம்…

மதங்களின் பெயரால் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கும் – அமித் ஷா பேச்சு..!!

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வு..!! (படங்கள்)

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(25-11-2018) பிற்பகல் -02.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில்…

சீனாவில் தொற்றுநோய்களுக்கு ஒரே மாதத்தில் 2,138 பேர் பலி..!!

தெற்காசிய நாடுகளின் ஒன்றான சீனாவில் சுமார் பத்தாண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமலில் உள்ளது. எனினும், மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா விளங்கி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற…

ரணில் ஊழல்பேர்வழி- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன..!!

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார் வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சிறிசேன…

யுத்த காலத்தை போன்று இப்போதும் ஒத்துழைப்பு வழங்குங்கள்..!!

யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கான இறுதி…

யாழில் நாக பாம்பினை பிடிக்க முற்பட்ட முதியவரிற்கு நேர்ந்த கதி..!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பினை பிடிக்க முயன்றவரை பாம்பு தீண்டியதினால் முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இணுவுல் துரை வீதியில் உள்ள ராமு என்னும் 61 வயது முதியவரே இவ்வாறு…

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்..!!

சித்தசுவாதீனமற்றவர் என்று கூறப்படும் பெண் குடும்பப் பெண்ணைக் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது. காயமடைந்த அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி…

சிறுபிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு தொடர்பில் த.சித்தார்த்தன்…

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு வேலைகள் தொடர்பாக மேற்படி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் சனசமூக நிலையத்திற்கு…

பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் சுஷ்மா சுவராஜ்..!!

பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் ராவி ஆற்றின் கரையில் குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. சீக்கிய குருவான குரு நானக் தேவ் 18 ஆண்டுகள் வாழ்ந்த அந்த இடம், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானில்…

தெரசா மே உருவாக்கிய பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட…

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…

உகாண்டா நாட்டில் உல்லாசப் படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் பலி..!!

உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவின் அருகாமையில் உள்ள முக்கோனோ மாவட்டத்தை ஒட்டியுள்ள விக்டோரியா ஏரியில் நேற்று சுமார் 100 பேருடன் ஒரு உல்லாசப் படகு சென்று கொண்டிருந்தது. வார இறுதிநாள் என்பதால் அந்த படகில் இருந்த அனைவரும் மது…

வவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!!…

அமைதி கல்வித்திட்டம் நிறைவு செய்த வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்லத்து சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்வித்திட்டத்தின் ஆசிரியர் திருமதி. யோ.ஜெயந்தி தலைமையில் இன்று (25) அன்பகத்தில் நடைபெற்றது.…

இலங்கையில் போக்குவரத்தின் போது 90 வீதமான பெண்களிற்கு ஏற்படும் ஆபத்து..!!

இலங்கையில் 90 வீதமான பெண்கள் போக்குவரத்துக்களின்போது துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வீதமான பெண்கள் மாத்திரமே காவல்துறையில் முறைப்பாடுகளை செய்வதாக தரவுகள் வெளியாகியுள்ளன. வருடந்தோறும் நவம்பர்…

2 ஆவது இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்து அணி 230 ஓட்டங்கள்..!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் ஆரம்பமான…

கூட்டுறவாளர் வீரசிங்கத்தின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

வவுனியா பலநோக்கு கூட்டுறவுசங்கத்தின் முன்னாள்தலைவரும், சிறந்த கூட்டுறவாளராகவும் சேவையாற்றிய சு.வீரசிங்கம் அவர்களது இருபதாவது நினைவுதினம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுசங்கத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலையில் நடைபெற்றது. வவுனியா…

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் ரூ. 4.80 லட்சம் கோடி இழப்பு- மேற்கு வங்க மந்திரி…

மேற்கு வங்க மாநில நிதி மந்திரி அமித் மித்ரா புதுடெல்லியில் நடந்த இந்திய சர்வதேச ஏற்றுமதி கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு 59 நிமிடத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும்…

பாதுகாப்பற்ற கருத்தரிப்பை இல்லாதொழிப்போம் : வவுனியாவில் பெண்கள் போராட்டம்..!! (படங்கள்)

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குருக்குத்தெருவில் இன்று…

மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன்..!!

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய…

120 போலி கம்பெனிகள்: தெலுங்குதேச எம்.பி. ரூ.6 ஆயிரம் கோடி மோசடி- அமலாக்கத்துறை சம்மன்..!!

மத்தியில் ஆளும் பா ஜனதா கூட்டணி அரசில் இருந்து ஆந்திர முதல் மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார். பா ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி வரும் அவர், பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கும்…

எனக்கு ஓட்டு போடாவிட்டால் தூக்கில் தொங்குவேன் – பா.ஜனதா வேட்பாளர் மிரட்டல்..!!

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது. பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு…

தைவானில் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு..!!

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதற்கான சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் 2 ஆண்டுகளில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும்…

திருகோணமலையில் சூது விளையாடிய நால்வர் கைது..!!

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பணத்திற்காக சூது விளையாடிய 4 பேரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட…

மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சிலர் இவ்வாறு மாவீரர் நினைவேந்தலுக்கென…

பிரதமர் மோடி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் – ம.பி. தேர்தல் பிரசாரத்தில் ராகுல்…

மத்திய பிரதேச மாநிலத்தில் 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறை அந்த ஆட்சியை வீழ்த்தி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு…

பொலிஸ் மா அதிபரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை..!!

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- வீரர் ஒருவர்…

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி சுட்டுக்கொன்று வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டம்…

கராச்சியில் சீன தூதரக தாக்குதலுக்கு இந்தியாவில் திட்டமிடப்பட்டது- பாகிஸ்தான்…

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சீன தூதரகம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டது. அதன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி…