;
Athirady Tamil News
Daily Archives

25 November 2018

ஹெரோயினுடன் இளைஞன் ஒருவன் கைது..!!

கல்கிஸ்ஸ, கஹவிட்ட மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 14 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை,…

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவு..!!

இலங்கையில் உள்ள மாகாணங்களின் கல்வி மட்டத்தில், வடமாகாணம், 9வது மாகாணமாக பின்தள்ளப்பட்டமைக்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்…

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில், வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டுத்…

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத எமது மக்களுக்கு வீட்டுத் திட்டங்களூடாக வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு வழங்கப்படும் திட்டத்தின்போது எதுவித முறைகேடுகளுக்கும் இடங்கொடுக்கப்பட…

பூஜாபிட்டிய :வாய்கால் ஒன்றில் விழுந்து சிறுவன் பலி..!!

பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பகுதியில் வாய்கால் ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (24) மாலை 5 மணியளவில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.…

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு- காலில் விழுந்து பெண்கள் கதறல்..!!

தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி…

ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட நாள்: 25-11-1981..!!

1981-ல் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை- டெல்லி கோர்ட்டில் ப.…

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ்…

சோவியத் யூனியன் போர் தொடுத்தால் கூட்டாக எதிர்கொள்ள ஜெர்மனி- ஜப்பான் ஒப்பந்தம் செய்த நாள்:…

ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் மீது போர்தொடுத்தால் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் 1936-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த ஓப்பந்தமே இரண்டாம் உலக்போரில்…

மக்களின் கவனத்தை திசை திருப்பவே அயோத்தி பிரச்சினை- பா.ஜனதா மீது மாயாவதி குற்றச்சாட்டு..!!

ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் அயோத்தியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விசுவ இந்து பரிஷத் சார்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாநாடும் நடக்கிறது. இதுபற்றி பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி…

கர்ப்பிணி உத்தியோகத்தர் மீது அடாவடித்தனமான செயற்பாடு…!!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரை தரக்குறைவாகப் பேசி அடாவடித்தன செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

யுத்தம் விட்டுச் சென்ற அவலம் சிறுவனின் கண்ணீர் கதை..!!

மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை அவதானித்தோம். உலகெலாம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க தயாராகிவரும் நிலையில் கடற்கரையில் கச்சான் விற்கும் அந்த சிறுவனின் பேச்சு எம்மை சோகத்தில்…

நானே சிறிசேனவையும் மகிந்தவையும் இணைக்கும் திட்டத்தின் சூத்திரதாரி – எஸ்பி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மகிந்த ராஜபக்சவையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி நானே என எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார். நானே இதனை செய்தேன் இது எனது திட்டமே என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள்…

“உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்..!! (வீடியோ செய்தி)

நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது " உயிர் மூச்சு " தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி…

பல பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து…!!

கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவுகள்இடம்பெற்றுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு பிரிவுக்கான பதில் பணிப்பாளர்கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பிரதேச செயலகப்…

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!!

பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் (66) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக…

பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் – எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன..!!

பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், தேர்தலை புறக்கணிக்க விடுத்த அழைப்புக்கு மத்தியில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வளைகுடா நாடுகளில் ஒன்று பக்ரைன். அங்கு சன்னி பிரிவை…

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம்..!!

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று…

தைவானில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்தா?- பொது வாக்கெடுப்பு நடந்தது..!!

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து தரலாம் என தைவான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும் இது தொடர்பாக 2 ஆண்டுகளில் நாடாளுமன்றம் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அந்த கோர்ட்டு…

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு! பாதிக்கப்பட்ட வெள்ளவத்தை மக்கள்..!!

இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வேளை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்..!!

இந்த வருடம் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். அத்துடன்…

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…!!

தலவாக்கலையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி புகையிரத பணியாளர்களை ஏற்றிச் சென்ற புகையிரம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளதாக ஹட்டன் புகையிரத நிலைய காட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது.…

யாழில் 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்பு..!!

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்தே இன்று(சனிக்கிழமை) இரவு…

பிரித்தானிய தாய்: 2 நாட்களுக்கு பின் மகனுடன் சடலமாக மீட்பு..!!

இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியில் மகனுடன் காணாமல் போன தாய் ஏரிப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் டெர்பிஷையர் பகுதியை சேர்ந்த 41 வயதான எம்மா சில்லெட், கடந்த செவ்வாய்கிழமை முதல்…

நடுவானில் விமான பணிப்பெண்ணின் நம்பர் கேட்டு தொல்லை செய்த நபர் கைது..!!

அவுஸ்திரேலியாவில் நடுவானில் விமானப்பெண்ணின் இடுப்பை தடவி , போன் நம்பர் கேட்டு தொல்லை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் பயணம் செய்த…

உயிர்பலி வாங்கும் பாக்டீரியாவால் கனடாவில் பீதி: எதன் மூலம் பரவுகிறது தெரியுமா?..!!

கனடா மற்றும் அமெரிக்காவில் ரோமெயின் என்ற கீரையை அதிகம் பயன்படுத்தும் நிலையில் இ கோலி என்ற பாக்டீரியா இதன்மூலம் பரவுவதால் மக்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின்…

வானுக்கும், கடலுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்ற கடல் நீர்: வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!

இத்தாலியில் சுழற்காற்றில் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட ஆச்சரிய வீடியோ வைரலாகியுள்ளது. Salerno கடற்கரை பகுதியில், கடலில் சுற்றி சுழன்று வரும் சூறாவளிக் காற்று ஒன்று கடல் நீரை வாரிச் சுருட்டி உறிஞ்சி எடுத்தது. பல நூறு கனஅடி கொள்ளளவு…

உலகின் சிறந்த காஃபி தயாரிக்கும் பெண் யார் தெரியுமா?…!!

பிரேசிலில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டிற்கான உலக காஃபி தயாரிக்கும் போட்டியில், சூரிச்சில் வாழும் காஃபி தயாரிப்பவரான Emi Fukahori சாம்பியனாக முடி சூட்டப்பட்டார். ஜப்பானை பிறப்பிடமாகக் கொண்ட Emi, 2014ஆம் ஆண்டு வரை மற்ற எல்லோரையும் போல்தான்…

இரண்டு கணவன்கள்….9 குழந்கைள் உள்ள நிலையில் 31 வயது வாலிபரை திருமணம் செய்ய முஸ்லீம்…

பிரித்தானியாவை சேர்ந்த Heidi என்ற 45 வயது பெண்மணி தனது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தனது 31 வயது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ள இவர், தினமும் தொழுகை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே…

20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன டிஸ்க்.. விண்வெளியில் கிடைத்த அதிசயம்..!!

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணினிகள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது தொழில்நுட்ப…