;
Athirady Tamil News
Daily Archives

26 November 2018

கற்பழிப்பால் 5 மாத கர்ப்பம்- ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற காதலன் கைது..!!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார். இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக…

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை ரத்து..!!

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். கடந்த 2012-ம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத்,…

திருச்சியில் பீகார் வாலிபர் மர்ம மரணம்: பெண்-வாலிபர் தற்கொலை..!!

திருவெறும்பூர் எழில்நகர் செண்பக தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன் (வயது 34). பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். இதை பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த…

ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகள் போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பல மாகாணங்களில் இவர்கள் கை ஓங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ…

அதியமான்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி…!!

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது12). இவர் தருமபுரி தொழில்மையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் மகேந்திரன்…

இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும்- மத்திய மந்திரி தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள டேட்டா…

தெலுங்கானாவில் பிரதமர் மோடி நாளை சூறாவளி பிரசாரம்..!!

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

இங்கிலாந்து அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போக வாய்ப்பு..!!!

இந்தியா மற்றும் பர்மாவுக்கு செயலாளராக இருந்த இங்கிலாந்து அதிகாரி பெத்திக் லாரன்ஸ் பிரபுவுக்கு மகாத்மா காந்தி கடந்த 1946-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு…

மத்தியபிரதேசம், மிசோரத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது – 28-ம் தேதி வாக்குப்பதிவு..!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நடத்தி வருகிறது. முதலில் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு கடந்த 12 மற்றும் 20-ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல்…

மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.35 கோடி வெகுமதி- அமெரிக்கா…

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர்…

புலிகளின் தலைவர் பிரபாகரனின், பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்விற்கு சென்ற ஊடகவியிலாளர்களுக்கு…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட்ட நிகழ்விற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள்…

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமனம்..!!

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (26) முதல் 5 வருடங்களுக்கு இவர் தலைவராக கடமையாற்றுவர் என அமைச்சர்…

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை..!!

NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கருணாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது..!!

ஹக்கர்களால் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தனது கணக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் இன்று (திங்கட்கிழமை)…

இலங்கை முப்படையினரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது: ஜனாதிபதி..!!

இலங்கை முப்படையினரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஆத்திட்டிய பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முப்படைகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…

எழுத்து மூல தடையுத்தரவை கோரும் பொலிஸ்..!!

யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை…

ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை: ஆறுமுகன் தொண்டமான்..!!!

தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்காமல் ஓயப்போவதில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். மனித சங்கிலி…

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை- போராட்டக்காரர்கள் மீது அதிபர் மெக்ரான் தாக்கு..!!

பிரான்ஸ் நாட்டில் வாகனங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் நேரடி வரி உயர்த்தப்பட்டதால் எரிபொருட்களின் விலை 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை…

ஸ்டெர்லைட் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல்…

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான யாழ்ப்பாண மாநகர முதல்வரின் பொது அழைப்பு..!!

தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு” கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இம் முறையும் பாசையூர் கடற்கறை முன்றலில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள்…

லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கொன்று குவிப்பு- ராணுவம் அதிரடி..!!

லிபியாவின் தென்கிழக்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள குப்ரா மாவட்டத்தில் டெசர்பு என்கிற நகர் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நகரில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் அரசு கட்டிடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள்…

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி சீரமைக்கப்பட்டுள்ளது..!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொழிவு பெற்றது. தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நாளை நவம்பர் 27ஆம் திகதி தமிழர் வாழும் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு…

15 வயதுச் சிறுவன் 9 முகநூல் கணக்குகளை வைத்துள்ளார் – யாழ். நீதிமன்றில் தாயார்…

கோப்பாய் பொலிஸ் பிரிவில் சிறுவன் ஒருவரைத் தாக்கி சித்திரவதைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டார். “எனது மகன்தான் முறைப்பாட்டாளர். அவருக்கு 15 வயது. 9…

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்..!!

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து…

சுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை சூடினார்…!! (படங்கள்)

சுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை சூடினார்...!! (படங்கள்) சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான "எஸ்.பி" கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ்.…

ராஜஸ்தானில் பிரதமர் மோடி – ராகுல் போட்டி பிரசாரம்..!!

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.…

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்..!!

நியூசிலாந்தில் தென் தீவுக்கு அருகே 30 கி.மீ தொலைவில் உள்ள ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இப்பகுதியில் ஏற்கனவே பல திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்தநிலையில் மீண்டும் ஏராளமான திமிங்கலங்கள்…

“விதைகள்” குறும்படம் வெளியீடு..!! (படங்கள் & வீடியோ)

தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சன் அவர்களின் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் வெளியானது இந்தக்குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும்…

கொல்கத்தா விமானத்தை கடத்தி தகர்க்க போவதாக மிரட்டல் – வாலிபர் கைது..!!

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த…

நினைவு கூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது:…

நினைவு கூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது: சி.வி.விக்னேஸ்வரன் விடுதலை வீரர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர்…

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் குருபூஜை..!! (படங்கள்)

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் (26.11.2018) அன்று காலை 11.00 மணியளவில் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபு தலைமையில் சிறப்பாக…

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகம்…

பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும்…

சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகளுக்கு பதிலடி கொடுத்த ஐஎஸ் பயங்கரவாதிகள்- 47 பேர் பலி..!!

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சிரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்தில் இருந்து ஐஎஸ்…

நாளை பல பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு..!!

சில பிரதேசங்களுக்கு நாளை (27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த…