;
Athirady Tamil News
Daily Archives

27 November 2018

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அர்ஜென்டினா பயணம்..!!

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா,…

நில்லு நில்லு சவால்- வாகனங்களை வழிமறித்து அபாய நடனமாடும் வாலிபர்கள்..!!

வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அதை பதிவேற்றம் செய்யும் செயல் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் பல வீடியோக்கள் விபரீதமாக இருப்பதுதான் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.…

மாவீரர் துயிலும் இல்லத்தில், பலரை கண் கலங்க வைத்த ஜெர்மனிய தம்பதிகள்..!!

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும்…

ஓட்டுக்காக பொய் பேசாதீர்கள் – மோடிக்கு சந்திரசேகர ராவ் அட்வைஸ்..!!

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

தலைவரோ, செயல்திட்டமோ இல்லாத கட்சி காங்கிரஸ் – அமித் ஷா தாக்கு..!!

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. பிரதமர்…

சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா கைது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு…

மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவு..!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகட்டிலிருந்து மன்னார் மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களை எதிர்வரும் (01-12-2018) அன்று வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோனி தலைமையில் இன்று…

வல்வெட்டித்துறை தீருவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாள்..!! (படங்கள்)

வல்வெட்டித்துறை தீருவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நாள் "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "யாழ்.தமிழன்"

பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திய தம்பதி கைது..!!

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு…

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு..!!! (படங்கள்)

உலகத் தமிழர்களால் இன்று வீரச்சாவடைந்த மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் இன்று மாலை 6 மணியளவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.…

சுங்கப்பகுதிக்கு அழுத்தம் கொடுத்ததான செய்தியை நிதி அமைச்சு நிராகரிப்பு..!!

சட்டவிரோதமாக டொலர்களை நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சித்த நபரை விடுவிப்பதற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால், இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் என்ற ரீதியில் இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியான…

ராஜஸ்தான் தேர்தல்- கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது…

யாழ் பல்கலையில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நாள்..!!! (படங்கள்)

தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, யாழ் பல்கலையில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நாள் சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் பல்கலைக்கழகத்தில் மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும்,…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர்…

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடியதோழர்கள் வந்துள்ளோம். எங்கே!…

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல்..!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக…

வேலை செய்யாமல் ஆள நினைக்கிறார் சந்திரசேகர ராவ்- பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப்பறிக்க காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் மெகா…

“ரணிலையும், மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை” என்கிறார் “புளொட்”…

ரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை- "புளொட்" தலைவர் சித்தார்த்தன் (பேட்டி கண்டவர்... ந.லெப்ரின்ராஜ்)   ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள…

மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி..!!

பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு…

மலேசியா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் – 21 பேர் கைது..!!

வருகிறது. இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த…

பாராளுமன்றம் இன்றும் கூடியது – முழு விபரம் இணைப்பு..!! (வீடியோ)

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.…

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் வௌியிடப்படும்..!!

எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய நபர்களின் பெயர் பட்டியல் வௌியிடப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற…

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மனுத் தாக்கல்..!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்…

சட்டவிரோத மனித கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..!!

சட்டவிரோத மனித கடத்தலை தடுப்பது சம்பந்தமாக பெற்றுள்ள உயர் நிலைமையினை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மனித செயல்திறன் படையணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது…

காஷ்மீரில் 2 இடங்களில் துப்பாக்கி சண்டை – 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர்…

ரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை..!!

நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர். 1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின்…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் 2-ம்…

உக்ரைனில் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல் – ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி..!!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது.…

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ள மாவீரர் நினைவிடத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த…

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு..!! (படங்கள்)

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு! கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இன்று சற்று முன்பாக வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.…

மாவீரர் தினத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி..!! (படங்கள்)

மாவீரர் நாளான இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவு…

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான…

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான விசேட கருத்தரங்கொன்று இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) மருதானை அல்-ஸபாப் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்…

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம்..!!

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள்…

இருவேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி..!!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவல்வத்த வீதியின் துரேகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) மாலை இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற குறித்த…

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது..!!

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.…