;
Athirady Tamil News
Daily Archives

27 November 2018

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம் இருந்து போதைப்பொருளை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புனராக பணியாற்றும்…

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்…

மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புல னாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள் வட கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக…

வவுனியாவில் நடைபெற்ற தொழில் சந்தை ஆரம்ப நிகழ்வு..!! (படங்கள்)

தேசிய இளைஞர் சேவை மன்றமும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் தொழில் சந்தை 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் இளைஞர்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மோடிக்கு திறமை இல்லை: சிவசேனா குற்றச்சாட்டு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், சிவசேனா கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவும் ராமர்கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது. அண்மையில் இதே…

ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை, தன்னை சந்தித்த நாமல் தெரிவித்ததாக…

ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை, தன்னை சந்தித்த நாமல் தெரிவித்ததாக சித்தார்த்தன் தகவல்- (திருமலை நவம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை…

கஜா புயல் மீட்புப்பணிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளருக்கும் பாராட்டு – எடப்பாடி…

கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

அரசியல் சட்டத்தின் அறிவுரையை கேட்காவிட்டால் ஆபத்து – தலைமை நீதிபதி கருத்து..!!

அரசியல் சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது:- அரசியல் சட்டம், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், பெரும்பான்மையினரின் மதிநுட்பமாகவும்…

வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை..!! (படங்கள்)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள் நினைவுகூறப்பட்டுள்ளதுடன் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் இன்று காலை 9 மணிக்கு உறுதியுரையும் எடுத்துக்கொண்டனர். இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில்…

முன்னாள் போராளி துளசி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த வவுனியா நீதிமன்றம்..!! (படங்கள்)

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி அவர்களுக்கு நேற்றையதினம் வவுனியா நீதிமன்றத்தினால் பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் அம்மை வைத்தான் , சாஸ்திரி கூளாங்குளத்தில் உள்ள…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்..!!

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப.2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யலாம் என…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்..!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பர் 04ம் திகதி இடம்பெற உள்ளது. சுகததாஸ உள்ளரங்க அரங்கில் இந்த விஷேட மாநாடு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது…

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது..!!

சுமார் 4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை வௌிநாட்டிற்கு கடத்த முயன்ற தம்பதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மில்லியன் ரூபா இலங்கை நாணயத்தாள்கள் மற்றும் 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான குவைத்…

பாராளுமன்றம் 1 மணிக்கு கூடவுள்ளது..!!

பாராளுமன்றம் இன்று (27) பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தினருக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாராளுமன்ற அமர்வின் போது…

மாத்தறை சம்பவம் – மூன்றாவது சந்தேக நபரும் கைது..!!

மாத்தறை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். மாத்தறை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளினால் இன்று (27) காலை 6.20 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவு – உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில்…

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவினர். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட…

பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம்..!!

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த…

முல்லைத்தீவு மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் புலிக்கொடி…

முல்லைத்தீவு மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக "யாழ்.தமிழன்"

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம் – தேர்தல் பிரசாரத்தில்…

முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆல்வார் நகரில்…

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 750 பேர் காயம்..!!

ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர்…

கொட்டாவ :பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி..!!

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொட்டாவ,…

ஏற்றுமதி வருமானம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள்..!!

நடப்பாண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானமாக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருட முடிவில் ஏற்றுமதி வருமானம் 17 தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்று தேசிய…

கொடிகள் உருவப்படங்கள் காட்சிப்படுத்த தடை..!!

யாழ்.வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள் , அவற்றை அணிந்த உருவப்படங்கள் , கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. ஜூட்சன் தடையுத்தரவு வழங்கி உள்ளார்.…

அண்ணன் – தம்பியை பிரித்த மனைவிகள்? அரச குடும்ப புதிய சர்ச்சை..!!

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய அண்ணனை விட்டு பிரிந்து, கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேற, மனைவிகள் இருவருக்கும் ஒத்துப்போகாததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி (34) தன்னுடைய கர்ப்பிணி மனைவி மேகன் (37) உடன்…

திருமணத்திற்கு முன்தினம் இரவு! டயானாவிற்கு இளவரசர் எழுதிய ரகசிய கடிதம்..!!

டயானாவை திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டிய பிரித்தானிய இளவரசர் சார்லஸ் திருமணத்திற்கு முன்தினம் இரவு, ரகசிய கடிதம் ஒன்று எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1981-ம் ஆண்டு ஜூலை 29ம் தேதியன்று, 750 மில்லியன்…

லண்டனில் இந்த உணவுகளுக்கு விரைவில் தடை! 44 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி…

லண்டனில் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் போன்ற ஐங் புட் உணவுகள் உடல் பருமன் ஏற்பட காரணமாக இருப்பதால் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்களில் இது தடை செய்யப்படவுள்ளது. இது குறித்து லண்டன் நகர மேயர் சாதிக் கான்…

இளவரசி கேட் எப்பொழுதும் அழகான ஜொலிப்புடன் இருக்க காரணம் என்ன தெரியுமா?

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் காமிராவில் எப்பொழுதுமே அழகான ஜொலிப்புடன் இருக்க காரணாம் அவருடைய கைப்பையில் வைத்திருக்கும் சில பொருட்களே என அரச குடும்ப எழுத்தாளர் கூறியுள்ளார். பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன், வில்லியமை திருமணம்…

விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Wokingham பகுதியைச் சேர்ந்தவர் Sonia Bagga(39). இவருக்கு…

தாயுடன் உறவு வைக்க மகனை அடித்து வற்புறுத்திய தந்தை…!!

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் மாற்றான் தாயுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு, தன்னுடைய மகனை அடித்து கொடுமைப்படுத்தியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் டவுலிங் என்ற தந்தை தன்னுடைய 11 வயது மகனை, பாலியல்…

பேய் நகங்களை பெற்ற அழகி! பயந்து ஓடும் பொதுமக்கள்…??..!!

ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார். ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35 வயதான எலெனா ஷிலென்கோவா, பேய் போன்ற…