;
Athirady Tamil News
Daily Archives

28 November 2018

புதுவை ஜெயில் கைதி ‘திடீர்’ மரணம்- போலீசார் அடித்ததால் இறந்ததாக புகார்..!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் புதுநகரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 21). கூலி தொழிலாளியான ஜெயமூர்த்தியை கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் புதுவை பாகூர்…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் – நாகையில்…

நாகையில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் நாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.…

மரக்காணம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயம்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவருக்கும் அருகில் உள்ள தேவிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 25.5.2018 அன்று திருமணம் நடைபெற்றது. மகாலட்சுமி புதுவையில் உள்ள…

பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை..!!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் பெரியூரைச் சேர்ந்தவர் சண்முகம்(27). கட்டிட மேஸ்திரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாள் (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷிதா (1) என்ற பெண் குழந்தை…

மகாராஷ்டிராவில் சோகம் – அரசு நடத்திய விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மரணம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கந்திவலி பகுதியில் அரசு சார்பில் கலை மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடனமாடிக் கொண்டிருந்த குழுவை சேர்ந்த 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.…

பெட்ரோலுக்கு பதிலாக மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்..!!

விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுகிறது. விமானங்களில் வேறு வகையான எரிபொருள் பயன்படுத்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில்…

கஜா புயல் நிவாரணப் பொருட்களுக்கு ஏர் இந்தியா விமானங்களில் சரக்கு கட்டணம் ரத்து..!!

சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலால் பெரிய பேரிடரை சந்தித்துள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், ரெயில்கள் மூலமாக அனுப்பப்படும்…

பாகிஸ்தான் தேர்தலில் நின்றால் சித்து வெற்றி பெறுவார்- இம்ரான் கான் நெகிழ்ச்சி..!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள்…

அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பில் பயணி ஒருவரின் குற்றசாட்டு..!!…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் அதனால் எதிர்கொண்ட எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேருந்தின் உரிமையாளருக்கு…

இலங்கை தொடர்பில் பாரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்ட Facebook..!!

இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு…

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்…!!

ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்தார். அவரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன்…

பீகாரில் 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிப்பு – வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு…

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு…

உக்ரைன் விவகாரம்- ஜி20 மாநாட்டில் புதினை புறக்கணிக்கிறார் டிரம்ப்..!!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா புறப்பட்டார்..!!

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா,…

சீக்கிய கோவிலுக்கு செல்லும் தனிப்பாதை – பாகிஸ்தானில் இம்ரான் கான் அடிக்கல்…

சீக்கிய மதத்தவர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் மிக பிரமாண்டமான பொற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும்…

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு..!! (படங்கள்)

தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (28) நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் ஒன்றும் தமிழ் மணி அகளங்கனால் வெளியீடு செய்து…

நீரில் மூழ்கிய கொழும்பின் சில பிரதான வீதிகள்..!!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமான கொழும்பின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் வேட் பிளேஸ், தும்முல்லை, கிங்ஸ்லி வீதி, யூனியன் பிளேஸ் மற்றும் பேஸ்லைன் வீதி ஆகிய பிரதான வீதிகள் இவ்வாறு நீரில்…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படை வீரர் கைது…!!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். த மோர்னிங் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழியச் சிறை : யாழ். நீதிவான் தீர்ப்பு..!!

லீசிங் தவணைப் பணத்தை வசூலிப்பதற்காக வாடிக்கையாளரின் வீடு தேடிச் சென்று வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணை அச்சுறுத்திவிட்டு அவரது தங்க நகைகளை அறுத்துச் சென்றனர் என்ற குற்றத்துக்கு நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இருவருக்கு ஒரு வருட கடூழியச்…

வவுனியா நகரசபையில் ஏற்பட்ட குழப்பநிலை உத்தரவு பிறப்பித்த தவிசாளர்..!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலப்பிரசன்னா அவர்கள் தனது கருத்தில் வைக்கல்பட்டறை என்ற வசனத்தினை பாவித்தமையினால் சபையில் குழப்ப நிலை…

மாத்தறை மாணவன் உயிரிழப்பு; மூன்றாவது சந்தேகநபரும் விளக்கமறியலில்..!!

மாத்தறையில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 03ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

கரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலீஸார்..!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் பொலீஸார் வரவழைக்கப்பட்டு வந்த வேகத்தில் திருப்பி அனுப்பபட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று(28) கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன் போது…

பாகிஸ்தான் அழைப்பு நிராகரிப்பு – சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது..!!

சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர…

ரஷ்யாவிலும் பரவுகிறது மீடூ இயக்கம் – பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா..!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட ‘மீடூ’ ஹேஷ்டேக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் மோசமான அனுபவங்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி…

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம்- தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி நடந்த இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார்…

சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு..!!

வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோவ் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த…

ஆந்திர மாநிலம் குப்பத்தில் திருவள்ளூர் காதல் ஜோடி தற்கொலை..!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் மோனிஷா (வயது 21). இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஹேமந்த்குமார் (23). இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.…

இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் பதவியை விட்டு விலகிய நாள் –…

மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூலமாக மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள்…

பத்காம் என்கவுண்டர் – போலீசாரால் தேடப்பட்ட நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள்…

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…

செவ்வாய்க் கோளை நோக்கி நாசா விண்வெளி மையம் ‘மரைனர்-4’ விண்கலத்தை செலுத்திய நாள் –…

செவ்வாய், வெள்ளி, மெர்க்குரி ஆகிய கோள்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால் ஆளில்லா தானியங்கி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர்-4 என்ற விண்கலம் செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்டது.…

வவுனியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய புலனாய்வாளர் : நெகிழ்ச்சியில் தமிழர்கள்..!!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி…

வந்துரம்ப: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் பலி..!!

வந்துரம்ப, தெவுந்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 07.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தீயில் எரிந்த வயோதிபரின் சடலம்…

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றொரு மனுத் தாக்கல்..!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம்பர அமில…

வவுனியா உமா மகேஸ்வரன் முன்பள்ளிக்கு பான்ட் வாத்திய உபகரணங்களும் சீருடையும் அன்பளிப்பு..!!!…

வவுனியா உமா மகேஸ்வரன் முன்பள்ளிக்கு பான்ட் வாத்திய உபகரணங்களும் சீருடையும் அன்பளிப்பு.! (படங்கள் இணைப்பு) வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு இன்றையதினம் (28.11.2018) காலை 08.30 மணிக்கு அதிபர்…