;
Athirady Tamil News
Daily Archives

28 November 2018

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி..!! (படங்கள்)

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி மகிந்த ஆதரவு அணியினர் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தனர். இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை குறித்த பேரணி இடம்பெற்றது. பொதுத்…

முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிப் பேணிப் பாதுகாக்க வேண்டும்:ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து..!!!

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற இந்நாட்டில் ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக எமது வரலாறுகளை எழுதிப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமைப்பாடும் அனைவருக்கும் உள்ளது என முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான…

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் விண்ணில் நாளை பாய்கிறது..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த…

வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருந்து இந்திய அதிகாரி நீரஜ் அரோரா ராஜினாமா..!!

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் ‘வாட்ஸ் அப்’ தகவல் பரிமாற்ற சேவை நிறுவனம். ‘பேஸ்புக்’ போன்றே ‘வாட்ஸ் அப்’பும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நீரஜ்…

பாகிஸ்தானில் சார்க் மாநாடு – பிரதமர் மோடிக்கு அழைப்பு..!!

சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான்…

விவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் – அருண் ஜெட்லி…

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று…

ரவீந்திர விஜேகுணரத்ன நீதவான் நீதிமன்றில் ஆஜர்..!!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். 2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன…

பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவர் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை…

பொரள்ளை :ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது..!!

பொரள்ளை, ரீ 20 தோட்டம் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக…

அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது செயற்பாடு அல்ல..!!

இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தலைவர் மருத்துவ சபையில் சுயாதீனமாக செயற்படுவார் என நம்புவதாக…

டொலருக்கு நிகராக ரூபா மேலும் வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.…

சட்ட விரோத இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது..!!

பிட்டிகல, மத்தக பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டிகல, பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ்…

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை –…

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9-வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள்…

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட தடை..!!

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா(73) ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக…

அமித்ஷா, ஜோஷி மீதான புகார்கள் குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை..!!

5 மாநில தேர்தல்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினரும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில காங்கிரஸ் முன்னணி தலைவர்கள்…

அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் – 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும்…

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை..!!

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை சரி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அந்த அறிக்கையை…

நோட்டன்பிரிஜ்:தந்தையை தடியால் அடித்து கொலை செய்த மகன்.!!

நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காசல்ரீ பகுதியில் தந்தையை தடியால் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் நேற்று (27) இரவு 7.30 மணி அளவில் பதிவாகியுள்ளதாக காசல்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மகன்…

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டதிட்டங்கள்..!!

சமூகத்தில் பாரிய சவால்களாக காணப்படும் குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய துரித வேலைத்திட்டம் தொடர்பாகவும் அதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்தி தேவையான…

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்..!!

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை…

காதலித்த கனடா பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சான் மகள் ஹாங்காங் திரும்பினார்..!!

அதிரடி ஆக்‌ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999-ம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின்…

தேனிலவு ஹொட்டலில் ரகசிய கமரா!! தம்பதிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் தேனிலவிற்காக சென்ற ஹோட்டலில் இரகசிய கமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்தத் தம்பதியினர்…

சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குற்றச்சாட்டு..!!

சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் சிலர் நேற்று (27) ஊடகவியலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தற்போதைய சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை சீர்குலைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

மத்திய வங்கியினால் நேற்று வௌியிடப்பட்ட 10 ரூபா நாணயம்..!!

இலங்கை மத்திய வங்கியினால் புதிய 10 ரூபா முகப் பெறுமதியுடைய நாணயக் குற்றிகள் இன்று வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு "இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக்…

மின்சாரத்தில் இயங்கும் ரேசிங் கார் தயாரிப்பதற்கு ஜனாதிபதி நிதியுதவி..!!

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் பிரிவின் மாணவர்களால் ஜேர்மனியில் இடம்பெறும் “போமியுலா ஸ்டுடன்ட் 2019” மோட்டார் வாகன போட்டித் தொடரில் காட்சிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் மின்சாரத்தினால் இயங்கும் ரேசிங் காரின் நிர்மாணப்…

விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்: பணம் இல்லாமல் இரவில் தவித்த பரிதாபம்..!!

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிவை சேர்ந்த கர்ப்பிணி பெண், பாதியில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதால் கையில் காசு கூட இல்லாமல் நடு இரவில் அழுதுகொண்டிருந்துள்ள பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த பில்லி என்ற…

உயிருக்கு போராடிய தந்தை: போனில் பேசிக்கொண்டிருந்த 7 வயது மகன்! அதிர்ச்சியில் உறைந்த…

இங்கிலாந்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தந்தையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு, 7 வயது மகன் காப்பாற்றியுள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 28 வயதான டேன் என்பவருக்கு இரண்டு மகன்கள் மகன்கள் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற…

அந்தமான் தீவில் பரிதாபமாக இறந்த இளைஞன்! உடலை மீட்கச் சென்ற பொலிசாருக்கு ஆதிவாசிகள் கொடுத்த…

அந்தமான் தீவில் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட அமெரிக்க இளைஞனின் உடலை மீட்கச் சென்ற பொலிசார் அங்கிருந்த மக்களால் துரத்தி அனுப்பப்பட்டுள்ளனர். அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும்.…

10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் இடையே திருணம்..!! (வீடியோ)

10 வயது சிறுவனுக்கும் 8 வயது பெண் குழந்தைக்கும் இடையே நடந்த திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம்…

சிக்கன் சாப்பிட்டால் உயிரிழக்க நேரிடலாம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை..!!

பிரித்தானியாவின் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று தனது கடைகளில் விற்பகப்பட்ட சிக்கன், கொடிய உயிர்க்கொல்லி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை உண்ண வேண்டாம் என்றும், குழந்தைகளோ வயது முதிர்ந்தவர்களோ அதை உண்டால் உயிரிழக்க நேரிடலாம் என்றும்…

திருமண மேடையில் மணமகன் செய்த காரியம்..!!

மலேசியாவில் Doraemon கேலிச்சித்திரத்திலான திருமண ஆடையில் வந்து நின்ற மணமகனை பார்த்து உறவினர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த முகமது ஃபிர்ஹாரஸ் முஹ்ட் அலி என்பவருக்கு சிறுவயதில் இருந்தே,…

39 மனைவிகளுடன் வாழ்க்கை: மீண்டும் திருமணம் செய்ய திட்டம் போடும் நபர்…!!

உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியர் பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற 70 வயதான நபர் தான், 39 மனைவிகளுடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.…