;
Athirady Tamil News
Daily Archives

29 November 2018

மனைவியிடம் வரதட்சணை கேட்டு பெற்ற குழந்தையை தாக்கி உணர்வு இழக்க செய்த தந்தை..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹவச்சா (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது ஈரோடு பகுதியை சேர்ந்த அமானுல்லா கான் (30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.…

திருப்பதியில் குடிபோதையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அடித்து கொலை..!!

திருப்பதி பி.கே. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா. இவரது மகன் நாராயணா (22). இவர் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். திருப்பதி பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீனிவாசம் கெஸ்ட்…

வெப்ப தாக்குதலால் 5 ஆண்டில் 4 கோடி இந்தியர்கள் பாதிப்பு..!!

சூரிய வெப்பம் நேரடியாக பூமியை தாக்காத வகையில் பூமிக்கு மேலே ஓசோன் படலம் சூழ்ந்திருக்கிறது. இதில் விழுந்துள்ள ஓட்டைகள் காரணமாக உலகம் முழுவதும் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது.…

ஜி20 மாநாட்டில் திட்டமிட்டபடி புதினை சந்திக்கிறார் டிரம்ப் – ரஷ்யா அறிவிப்பு..!!

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி…

மேலாடையை அவிழ்த்து அவமானம்- ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ராகி கிருஷ்ணன் (வயது 19). தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாதிரி தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு…

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் – இம்ரான் கான்..!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் இம்ரான்கான். இஸ்லாமாபாத்தில் இவர் இந்திய செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுடன் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். பிரதமர்…

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டடது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மதியம் 3.12 மணியளவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அர்ஜென்டினா சென்றடைந்தார்..!!

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா,…

நயினை மைந்தர்களால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு..!! (படங்கள்)

நயினாதீவில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் பெருமளவான மாணவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றன. நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட…

நீதிமன்றத்தில் வைத்து சுவிங்கம் சாப்பிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட நிலை..!!

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது சுவிங்கம் சாப்பிட்ட இளைஞன் ஒருவரை 1000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்போது நீதிமன்றத்தை அவமதித்ததுடன் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து…

ரணிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துகிறார்: அநுரகுமார திஸாநாயக்க..!!

அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கிருப்பதன் மூலம், அரச சொத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தவறாக பயன்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். பிரதமர்…

வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் விசேட கவனம்..!! (படங்கள்)

வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அது தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தி வருவதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வசாவிளான்…

வவனியா தெற்குதமிழ் பிரதேச சபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு..!! (படங்கள்)

வவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாதபரிசளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பிரதேசசபையில் நடைபெற்றது. சபையின் தலைவர் து.நடராயசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாண்ட்வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள்…

யாழ். நெடுந்தீவில் கடற்படைக் கப்பலுடன் மோதி ஓர் படகு முழ்கியுள்ளது..!!

இந்திய மீன்பிடிப் படகு ஓர் ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டது தென் நெடுந்தீவில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) சட்டவிரதோமாக மீன்பிடியில்…

வுனியா கூமாங்குளத்தில் புலமை செல்வங்களை பாராட்டும் விழா..!! (படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (29.11.2018) காலை 9.30 மணியளவில் புலமை செல்வங்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.பாலச்சந்திரன் தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம,…

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு..!!

எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நாளை (30) தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே…

மாரவில : சொகுசு பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து; 03 பெண்கள் பலி..!!!

மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தண்டிய, வலஹபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று ஒல்லாந்து கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து…

மாட்டுக்கறி பிரியாணியை அமித்ஷாவுக்கு அனுப்ப வேண்டும்- சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி.…

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய…

ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்..!!

கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன. பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடு உக்ரைன். பிரிந்து சென்ற பிறகு…

கேரளா வெள்ளத்தில் கர்ப்பிணியை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களுக்கு விருது- சிங்கப்பூர்…

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து…

காபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் -10 பேர் பரிதாப பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அருகில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த…

அதிக வேகத்தின் காரணமாக பறிபோன உயிர்..!!

பத்தேகம, குருசிங்க வீதியின் தெல்கஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (29) காலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியில் பயணித்துக்…

ஜனாதிபதியை சந்திக்கிறார் சபாநாயகர்..!!

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை…

இன்றைய பாராளுமன்ற அமர்வு சட்ட விரோதமானது..!!

இன்று கூடிய பாராளுமன்றம் அரசியலமைப்புக்கு எதிரான சட்ட விரோதமானது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். இன்று (29) காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். சபாநாயகர் கரு…

பாஜக இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்- மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காள மாநிலம் பலராம்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- மாநில கவர்னர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜனதா பணியில்…

வசீம் தாஜுதீன் கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு..!!

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார். றகர் விளையாட்டு வீரர்…

வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது..!!

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே…

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்..!!

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் டிசம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் – விஞ்ஞானிகள்…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ “ஹைசிஸ்” (ஹைபர் ஸ்பெக்ரல் இமேஜிங் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக இஸ்ரோ நிறுவனம் செய்து வந்தது.…

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2956 முறைப்பாடுகள்..!!

இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், 2956 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது. அவற்றில் 1848 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு…

பெப்ரவரி மாதத்திற்குள் மாணவர்களுக்கான சீருடைத் துணி..!!

2019ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்குறிய சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. பாடாசலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளுக்கான வவுச்சர் வழங்கிய முறைக்குப் பதிலாக துணிகளை…

எனது உயிருக்கு ஆபத்து – பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பை வழங்கவும்..!!

தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீளவும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால…

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 88 பேருக்கு தண்டனை உறுதி – டெல்லி ஐகோர்ட்டு…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள…

’பிரதமர் பதவி ரணி​லுக்கே ’..!!

ஐ.தே.கவுக்​​​கே பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க​வை​யே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அலரி மாளிகையில் நேற்று(29) நடைபெற்ற நாடாளுமன்ற குழு…