;
Athirady Tamil News
Daily Archives

29 November 2018

நாலக சில்வாதான் என் மீதான கொலை முயற்சிக்கும் காரணம் ; ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்..!!

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்…

பொருளாதார வளர்ச்சி திருப்தி அளிக்கவில்லை – பிரணாப் முகர்ஜி பேச்சு..!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சர்வதேச பொருளாதார சக்தியாக…

சுவீடன் நாட்டில் கட்டிடம் மீது மோதிய ஏர் இந்தியா விமானம் – 179 பயணிகள் உயிர்…

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக…

பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு..!!

பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான…

பாராளுமன்ற மோதல் குறித்து விசாரிக்க குழு..!!

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபா நாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில்…

பெரும்பான்மை உள்ளவர்களுக்கு அரசாங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்..!!

இன்றைய பாராளுமன்ற அமர்வை ஆளும் கட்சி புறக்கணித்துள்ள நிலையில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்ண தேரர் ஆகியோர் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளனர். அத்துரலிய ரத்ண தேரர் எதிர்க்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எமது…

கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் புறக்கணித்த ஆளும்கட்சி..!!

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை என்று பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம்…

தேர்தல் விதிமுறைகளை மீறவேண்டாம் – டுவிட்டர், முகநூலுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு..!!

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக…

இன்றும் பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ஆளும் கட்சி..!!

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார். பாராளுமன்ற கட்டடத்…

யாழ்ப்பாணம் – வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..!!…

யாழ்ப்பாணம் - வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் அந்த வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீயில் எரிந்தன. மோட்டார் சைக்கிள் இரண்டு…

மதுசாரம் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் பாதுகாத்தல்…

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் மதுசாரம் , புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைகள் ஊடாக வன்முறையற்ற சிறந்த மாணவ சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் நேற்றையதினம் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி தரம்…

தமிழ்நாடு, ஆந்திராவில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!!

புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை,…

பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐ.நா. முடிவு எடுத்த நாள்: 29-11-1947..!!

1947-ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General…

தொலைபேசியை திருடிய நபருக்கு கட்டாய சிறைதண்டனை..!!

திருகோணமலை பகுதியில் பெறுமதியான தொலைபேசியொன்றினை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார். ஜமாலியா, திருகோணமலை பகுதியைச்…

நிந்தவூர்: காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு..!!

நிந்தவூர் பகுதியில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் முகத்துவாரப் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து நேற்று காலை காணாமல்போயிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…

‘இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை’ மாநாடு ஜனாதிபதி தலைமையில்..!!

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு…

தெலுங்கானாவில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் கைது – தலைவர்கள் மீதான தாக்குதல் திட்டம்…

தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாத்ரத்ரி-கோதாகுடம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் பிடிபட்டார். அவர் பெயர் பி.ரூபா என்ற சுஜாதா.…

கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம் – சீன விஞ்ஞானி…

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்காய் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட காய்கறிகளை விளைவித்தால், அதை சாப்பிடுகிற மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறி பலத்த…

மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் – 7 பேர் பலி..!!

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் இரவு விஷ சாராயம் குடித்தனர். அடுத்து சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள்…

வங்காளதேசம் – பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலி..!!

வங்காளதேசத்தின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதி அருகே ஷரிஷாடி எனுமிடத்தில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் அமைந்துள்ளது. சட்டோகிராமில் இருந்து மியான்மர் நோக்கி செல்லும் நசிராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை இந்த கிராசிங்கில் வந்து…

பிலியந்தலை:ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது..!!

பிலியந்தலை பொன்னந்தர பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து சுமார் 700 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள்…

மீனவர்களின் வருமானத்தை வரியிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை..!!

மீன்பிடித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பிரதமருக்கும், மீனவ சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான…

இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் கட்டார் ஊக்குவிக்கும்..!!

கட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநாடுகளுக்கிடையில் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. கட்டார்…

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பாடசாலைக்கு த.சித்தார்த்தன்(பா.உ) ஒலிபெருக்கி சாதனங்கள்…

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பாடசாலைக்கு த.சித்தார்த்தன்(பா.உ) ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)- கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல.01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

தோழியின் வீட்டிற்கு 4 வயதில் விளையாடச் சென்றேன்: அப்போது… 22 வயது பெண் சொன்ன அதிர்ச்சி…

அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது பெண் தன்னுடைய நான்கு வயதில் உறவினரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று கூறியதையடுத்து, அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயர்லாந்தின் Dublin பகுதியைச்…

அறுவை சிகிச்சையின் போது 8 மணிநேரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்…!!

பாகிஸ்தானில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை, மருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து 8 மணிநேரமாக துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மூலநோய் காரணமாக, லாகூரில் உள்ள சர்வீஸ்…

தம்பியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட சகோதரி…!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடைய உடன்பிறந்த சகோதரனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது, அமெரிக்க மற்றும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி மீறி திருமணம்…

தந்தை இறந்த துக்கத்தில் இளம்பெண் எடுத்த வினோத முடிவு??..!!

பிரித்தானியாவில் 32 வயது பெண் ஒருவர் தந்தை இறந்த துக்கம் தாளாமல் அதிகமான உணவு எடுத்துக்கொண்டு எடையை அதிகரித்துள்ள வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக வீட்டிலோ அல்லது உறவினர்களில் யாரேனும் ஒருவரோ இறந்தால், துக்கம் தாளாமல் உணவு…

கர்ப்ப காலத்தில் தொற்றிய நோய்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட கதி..!!

டென்மார்க் நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும்போது குழந்தையில் இருந்து தொற்றிய நோய் காரணமாக மரணமடைந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த விசித்திர நோயால் அவரது கணவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததும்…

தரையிறங்கும் நேரத்தில் அசந்து தூங்கிய விமானி: தீவு பகுதியை தாண்டி சென்ற விமானம்..!!

அவுஸ்திரேலியாவில் தரை இறங்கும் நேரத்தில் விமானி அசந்து தூங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரலேசியாவின் தாஸ்மானியாவிலுள்ள டிவாந்போர்ட் பகுதியிலிருந்து, 48கிமீ தொலைவில் உள்ள கிங் தீவிற்கு கடந்த 8ம் தேதியன்று பைபர் பிஏஏ -31 நவாஜோ என்ற…

8 மாதங்களாக இறந்து கிடந்த நபர்: கண்டுகொள்ளாமல் இருந்த அண்டைவீட்டார்..!!

ஜேர்மனில் 8 மாதங்களாக தனது வீட்டில் இறந்து கிடந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்ட Ruhr area வில் Gelsenkirchen குடியிருப்பில் வசித்து வந்த 46 வயதான நபர் இறந்துகிடந்துள்ளார். இவர் இறந்துகிடந்தது 8…