;
Athirady Tamil News
Monthly Archives

December 2018

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!

தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கயில் கணவர் கண் முன்னே புதிதாய்த் திருமணம் செய்துகொண்ட பெண் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப் டவுன் நகரில்…

இறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..!!

உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர், இறந்தவரின் கர்ப்பபை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை தொடர்பான தகவல் வெளியான போதும், அந்த வரலாற்று சாதனைக்கு சாட்சியான தம்பதிகளின் புகைப்படம் மற்றும் தகவல்கள் எதுவும்…

முன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..!!

பிரிந்து சென்ற காதலி ஆசையாக அளித்த பரிசை 47 ஆண்டுகளுக்கு பின்னர் திறந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார் கனேடியர் ஒருவர். கனடாவின் டொரொண்டோ நகரில் குடியிருக்கும் 60 வயதான Adrian Pearce என்பவரே ஏமாற்றிய காதலி அளித்த பரிசை சுமார் அரை…

பொதுப் போக்குவரத்தை இலவசமாக அறிவித்து வியப்பில் ஆழ்த்திய ஐரோப்பிய நாடு…!!

ஐரோப்பிய நாடான லக்ஸம்பெர்க் தனது குடிமக்கள் அனைவருக்கும் பேருந்து, ரயில் மற்றும் ட்ராம் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளையும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக்…

கோடீஸ்வர பெற்றோர், படிப்பில் சுட்டி: பலியான இளம்பெண்..!!

பிரித்தானியாவில் வாழும் கோடீஸ்வரர்களான இந்திய வம்சாவளியினரான மருத்துவ பெற்றோருக்கு பிறந்த, படிப்பில் படு சுட்டியான ஒரு இளம்பெண் போதைப் பழக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டொன்றிற்கு 13,000 பவுண்டுகள் ஃபீஸ் உள்ள…

மனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..!!

தேனி அருகே சின்னமனூர் போலீஸ் சரகம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பர்னிச்சர் விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி ஜமுனா (வயது 35). இவர்களுக்கு ஐஸ்வர்யா (17), அபிலாசா (11) ஆகிய மகள்கள் இருந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்…

விக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்?…

வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று…

திருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 5-ந்தேதி இரவு கஞ்சா மற்றும் குடிபோதையில் 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். பெற்றோர்களே, அந்த 4 பேரையும் வெளியே விடுங்கள்,…

ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை- செவிலியர் உதவியாளர் உள்பட 3 பெண்கள் கைது..!!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கொளவான் கரை செல்லிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக, தனது சித்தி வீடான திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் உள்ள பாண்டிதுரை மனைவி…

வெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது!!

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் யாக பீடத்தில் சிவலிங்க பிரதிஷ்டையும் குடமுழுக்கும் இடம்பெற்றுள்ளது. உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் நேற்று(சனிக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட பூஜைகளும்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி மாணவி-ஆட்டோ டிரைவர் தற்கொலை..!!

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கோபி (வயது 22). கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகள் கவிதா (19), கரூரில் உள்ள…

மக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த!!

மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி, தலதா மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பூஜை…

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி!!

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும்…

19ஜ திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார் சிறிசேன – ஹக்கீம்!!

இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது 19 ஆம் திருத்தத்தில் கை…

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை – அகிலவிராஜ் காரியவசம்!!

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அதற்கான பெருரம்பான்மை எம்மிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.…

கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த் திருவிழா!!(படங்கள்)

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த் திருவிழா இன்று (09.12.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் –…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் இன்று மாபெரும் பேரணியும், ராம்லீலா மைதானத்தில் தர்மசபை மாநாடும் நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி…

சூடான் ஹெலிகாப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி..!!

சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக இன்று அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு செல்போன் கோபுரம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர்…

திமுகவுடனான கூட்டணி காலத்தை வென்றது, பலமானது – ராகுல் கருத்து..!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை ராயப்பேட்டை…

ஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட தலிபான் பயங்கரவாதிகள் 10…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பர்யாப் என்ற இடத்தில் தலிபான்களை குறிவைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த…

கேரளாவில் கண்ணூர் விமான நிலையம் திறப்பு – அபுதாபிக்கு முதல் விமானம் பறந்தது..!!!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் டாட்டா நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் கேரள மாநிலம் கண்ணூர் நகருக்கு விமானங்கள் வந்து சென்றன. அதன் பின்னர் இந்த பகுதிக்கு நேரடியாக விமானச் சேவைகள் கிடைக்கும்…

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் தீர்ப்பு – சி.பி.ஐ. அதிகாரிகள் லண்டன்…

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று…

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் தேர்தல்- மஹிந்த!!

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால…

தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச!!

அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும். என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம், பிள்ளைகளின் எதிகாலம் என சகல துறைகளையும் பாதுகாப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கான…

வவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.!!(படங்கள்)

ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கற்குவாரியினால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர். இக்கற்குவாரியில்…

சாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு !!(படங்கள்)

கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.…

இரணைமடு: மயிரிழையில் தப்பிய சிறுமி!! (படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(09) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது…

எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்; வவுனியாவில் கருத்தமர்வு!!(படங்கள்)

எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான கருத்தமர்வு ஓன்று வவுனியாவில் இடம்பெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டின் ஓரு…

சக்கர நாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது!!(படங்கள்)

நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் இரு கால்கள் , வலது கை , இரு விரல்களையும் இழந்த முன்னாள் இரானுவ வீரரோருவர் நாட்டின் இன ஜக்கியத்தினை வழியுருத்தி தேவேந்திர முனையிலிருந்து கடந்த 03ம் திகதி ஆரம்பமான சக்கரநாற்காலி பயணமானது இன்று (09.12.2018)…

புலந்த்சாகர் வன்முறையில் தேடப்பட்ட ராணுவ வீரர் கைது..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் கடந்த வாரம் பசுக்கள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென…

ஜனநாயகத்தை பாதுகாக்க கோாி ஐ.தே.கட்சியின் ஒழுங்கமைப்பில் கையெழுத்து போராட்டம்!!(படங்கள்)

ஐனநாயகத்தைப் பாதுகாப்போம், தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்றகோரிக்கையின் அடிப்படையில் கையெழுத்து வேட்டையும் கவனயீர்ப்புபோராட்டமும் யாழில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து…

வவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை!!(படங்கள்)

வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆலய நிர்வாகத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு…

மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்: 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் 14 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று கோர்பனாவில் இருந்து வானி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7…