;
Athirady Tamil News
Daily Archives

1 December 2018

திட்டமிட்டப்படி 4ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கபடாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்,…

அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அரசியல் தஞ்சம்..!!

அமெரிக்காவில் சமீபகாலமாக தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அந்நாட்டின் குடியுரிமைத்துறையிடம் வட அமெரிக்காவில் உள்ள பஞ்சாபிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை…

பென்னாகரத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை- சப்-கலெக்டர் விசாரணை..!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மிட்டாதார தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கோழி வியாபாரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதா என்கிற சரண்யா (வயது 22) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சந்தோஷ்குமார்…

எட்டயபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி..!!

எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு…

பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் கூட்டம் – ரூ.3,000 கோடி மதிப்பில் போர் ஆயுதங்கள்…

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்காக ராணுவ கொள்முதல் குழு கூட்டம் இன்று பாதுகாப்பு துறை சார்பில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த…

யாழ் மாவட்டத்தில் எச்.ஐ.வி!!

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை…

மிஹின் லங்கா விமான சேவை மோசடிகள் குறித்து விசாரணை!!

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை…

பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் – சஜித் பிரேமதாச!!

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால…

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை-சதித்திட்டம்!!

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர்களென, கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் இருப்பதாயின், அவர்களைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமாரவினால்,…

அரசாங்கம் எதுவித பிரச்சனைகளும் இன்றி தொடர்ந்தும் செயல்படும்!!

தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட தற்போதைய பாராளுமன்றம் தொடர்ந்து தனது பணிகளை முன்னெடுக்கும் என்று பெருந்பெருக்கள் மற்றும் வீதி அபிவருத்தி அமைச்சர்…

தற்போது நாட்டில் இருக்கின்ற நிலை சிறந்ததல்ல!!

கடந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால் இதேபோன்று எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற…

டெல்லி பேரணியில் பங்கேற்க வந்த விவசாயி 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..!!

டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற…

“இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது”!!(கட்டுரை)

“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது”…

பிரதமர் மோடியை காமெடி பீஸ் ஆக சித்தரித்த அர்ஜென்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்..!!

அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான ‘குரோனிக்கா டி.வி.’யில் ஒரு ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல்…

“இறந்தவர்களிற்கு, உயிர்கொடுக்க சிலர் முனைகிறார்கள்” போராளிகள் கட்சியின் துளசி…

நாட்டில்; ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள் என்று ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடகமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

தெலுங்கு தேசம் எம்எல்ஏ திடீர் ராஜினாமா..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ராவல கிஷோர்பாபு. இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியில்…

இந்தோனேசியா சிறையில் இருந்து தப்பிச் சென்ற 36 கைதிகள் பிடிபட்டனர் – 77 பேருக்கு…

இந்தோனேசியா நாட்டின் அசே மாகாணத்தில் உள்ள பன்டா அசே பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 113 கைதிகள் தப்பியோடி விட்டனர். இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 726 கைதிகள் கூட்டுத் தொழுகைக்காக திறந்து…

நே‌ஷனல் ஹெரால்டு வழக்கு – மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை…

நாட்டின் முதல் பிரதமரான மறைந்த ஜவகர்லால் நேரு 1930-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ‘நே‌ஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை தொடங்கினார். 2008-ம் ஆண்டு இந்த பத்திரிகை தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டு…

இந்தியா, சீனா, ரஷியா நெருக்கத்தால் வயிற்றெரிச்சல் – ஜி-20 மாநாட்டில் டிரம்ப்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளார். ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை பலமடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஜி-20…

யாழில் கொட்டும் மழையிலும் மஹிந்தவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்!!(படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று(1) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து…

நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன!!

இலட்சக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வளம் சேர்க்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து விடப்பட்டன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரஜரட்ட மக்களுக்காக கண்ட நீண்டகால கனவை நனவாக்கும்…

விவசாய கிணறுகள் மற்றும்,வெங்காய கொட்டில்கள் விவசாய பயனாளிகளிடம் கையளிப்பு!!

தொண்டமனாறு கெருடாவில் J/54 பிரிவில் தொட்டில் கந்தசாமி கோவில் பகுதியில் வெங்காய கொட்டில் விவசாய பயனாளிக்கு இன்று 1/12/2018 விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் விவசாய பயனாளிக்கு கையளிக்கப்பட்டிருந்தது மானிய அடிப்படையில்…

வவுனியாவில் கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பும்!!(படங்கள்)

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா 2018ம், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் இன்று (01) வவுனியா கிடாச்சூரி…

சேமமடுகிராமம் தொடர்பாக அரச அதிபருடன் விசேடசந்திப்பு!!(படங்கள்)

சேமமடுகிராமத்தின் உட்கட்டுமான வசதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுஅண்மையில் வவுனியா மாவட்டசெயலகத்தில் அரசாங்க அதிபர் எம்.கனீபா தலைமையில் நடைபெற்றது. கிராமமக்கள் மற்றும் கிராமத்தின் பொது அமைப்புகளால் ஏற்பாடுசெய்யபட்ட குறித்த கலந்துரையாடலில்…

வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலக ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (01.12.2018) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது…

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!!(படங்கள்)

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை (01.12.2018) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.எச். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது.…

அமெரிக்காவில் நிலநடுக்கம் தாக்கிய அலாஸ்கா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்..!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அன்கரேஜ் நகரின் அருகே ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அம்மாநிலத்தில் உள்ள பல…

கொடவெல பகுதியில் வயல்வெளியிருந்து ஆண் ஒருவரது சடலம்!!

வெயாங்கொட கொடவெல பகுதியில் வயல்வெளியிருந்து ஆண் ஒருவரது சடலத்தை மீட்டுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். 63 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற அத்தனகல்ல மேலதிக நீதவான்…

விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள்!!

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்…

ஐக்கிய தேசிய கட்சியின் நீதிக்கான பேரணி!!

ஐக்கிய தேசிய கட்சியின் நீதிக்கான பேரணி இன்று கொழும்பில் இருந்து ஆரம்பமானது. அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இந்தப் பேரணி ஆரம்பித்து வைக்கப்பட்டு, வெந்தரை வரையில் பேரணி செல்லவுள்ளது. இந்த வாகனப் பேரணி மொரட்டுவ, பாணந்துறை,…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச தயார் – கர்நாடகா மந்திரி..!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் மேலும் ஒரு பிரமாண்ட அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரூ.5912 கோடியில் மேகதாது அணையை கட்டி முடிப்பதற்கு வரைவுத் திட்டம் ஒன்றை கர்நாடகா அரசு தயாரித்துள்ளது.…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்..!!

பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை…

சபரிமலை பற்றி அவதூறு: ரெஹனாவிடம் ஜெயிலில் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாடல் அழகியும், பி.எஸ்.என்.எல். ஊழியருமான ரெஹனா பாத்திமா போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றார். பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவர், ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பினார். அதன் பிறகு சபரிமலை குறித்து…

12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா, ரஷியா, சீனா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அய்ரெஸ் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசனை…