;
Athirady Tamil News
Daily Archives

2 December 2018

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தற்கொலை..!!

திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ் (வயது 31). இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் பணி எடுத்து செய்து வந்தார். இவருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவை சேர்ந்த இளம்பெண்…

ஆப்கானிஸ்தான் – ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள அண்டார், கெரோ, டெயக் மற்றும் காராபாக் மாவட்டங்களில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை…

தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு செல்கிறார்கள் – ராஜ்நாத் சிங்…

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சுர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – டிசம்பர் 10ம் தேதி எதிர்கட்சிகள் ஆலோசனை…

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல்…

ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் மீது வழக்கு தொடர போலீஸ் பரிந்துரை..!!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும்,…

ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பாலர் கலை விழா..!!(படங்கள்)

புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2018 பாலர் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (2) பாடசாலை தலைவர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. பாலர்களின் கலை நிகழ்வுகளுடன்…

அரசாங்கம் பீதியடையவில்லை-பந்துல குணவர்த்தன !!

அரசாங்கத்திற்கு கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசாங்கம் பீதியடையவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (02)…

மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை- ஜி.கே.வாசன் பேச்சு..!!

அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:- த.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும்…

தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

குஜராத் – வினாத்தாள் கசிந்ததால் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து..!!

குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – ஓய்வு விடுதியில் இருந்த 7 கல்லூரி மாணவர்கள் பலி..!!

இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். இங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் ஒரு விடுதியில் இவர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.…

பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா!!(படங்கள்)

பாரதி முன்பள்ளி வேப்பங்குளம் வவுனியா 01/12/2017 அன்று மிகவும் சிறப்பாக பாரதி முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்ச்சிகள் தலைவர் நெ. லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடந்து முடிந்தது. இவ் விழாவை சிறப்பிப்பதற்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த. சிறப்பு…

இந்தியா-அமெரிக்கா விமானப்படைகள் நாளை முதல் 12 நாள் கூட்டுப் பயிற்சி..!!

அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் நாளை முதல் 12 நாட்களுக்குமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காலய்குன்டா…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் – தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல்-யாழ்!!

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்தது. படுகாயமடைந்து மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். உடுவிலில் இன்று அதிகாலை 2…

கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படும் மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான பயணிகள்…

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் ஊடாக நானாட்டான் செல்லும் பிரதான சந்தியில் உள்ள பயணிகள் தங்குமிடம் சேதமுற்ற நிலையில் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு…

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் !!(கட்டுரை)

இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து…

தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி : சாரதி வைத்தியசாலையில்!!(படங்கள்)

முச்சக்கரவண்டி தீப்பற்றிக் கொண்டதால் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் திருகோணமலை – மகாதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள்!!(படங்கள்)

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக…

நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த மராட்டிய அரசுக்கு ரூ.500 கோடி கடன் கொடுக்கும் சாய்பாபா…

நாட்டில் கோவில்கள் வருமானத்தில் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவில் முதலிடத்தில் உள்ளது. இந்த கோவிலின் மொத்த வங்கி இருப்பு தொகை ரூ.2,100 கோடியாகும். பக்தர்கள் காணிக்கை மூலம் தினசரி வருமானம் ரூ.2 கோடியாகவும், ஆண்டு வருமானம் ரூ.700…

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம் – கண்ணீர் புகை…

டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று…

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்-விக்னேஸ்வரன்!!!

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று…

32 அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை!! (படங்கள்)

ஓதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் மார்கழி மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்த வகையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் 32 அணி கலைப்பீட மாணவர்களின் சாதனை!!(படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றில் பழைய மாணவர் அணி ஒன்றால் வேரூன்றி நிதியம் என்ற பெயரில் சமூக தொண்டு அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கலைப்பீடத்தினைச் சேர்ந்த 32ஆம் அணி பழைய மாணவர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த…

சாவகச்சேரி பகுதியில் போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர்!!

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM)…

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக்!!(படங்கள்)

ரயில் கடவையை கடக்க முற்பட்ட ரக் வாகனத்தை ரயில் பாதையில் வந்த தொடருந்து மோதி விபத்துக்குள்ளாகியது. எனினும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில்…

அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும்!!

“தற்போது நிலவும் அமைதியான சூழலை எதிர்காலத்திலும் பாதுகாக்கவேண்டும். அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும் – வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுப்பர்” இவ்வாறு யாழ்ப்பாண…

அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் பலி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து நேற்று அம்மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹில்லியார்ட் நகரை நோக்கி நேற்று பிற்பகல் ஒரு செஸ்னா 335 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. சிறிது தூரம்…

மந்திரி பதவியில் இருந்து சித்து விலக வேண்டும் – 4 அமைச்சர்கள் போர்க்கொடி..!!

பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார். ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி…

இந்திய தேர்தல் கமிஷன் தலைமை ஆணையாளராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்..!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் 22-வது தலைமை ஆணையாளராக கடந்த 23-1-2018 அன்று பொறுப்பேற்ற ஓ.பி.ராவத் பதவிக்காலம் இன்றுடன் முடிவதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஜனாதிபதி மாளிகை அறிவித்திருந்தது.…

மெக்சிகோ அதிபராக மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் பதவி ஏற்றார்..!!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தேர்தல் நடந்தது. அப்போதைய அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அவர்…

சென்னையில் இருந்து சென்ற கார் சித்தூர் அருகே லாரி மீது மோதியதில் 5 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சிலர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் தங்களது உறவினரை அழைத்து செல்வதற்காக காரில் மீனம்பாக்கத்துக்கு வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஏற்றிகொண்டு கடப்பா மாவட்டம்…

அமெரிக்கா, சீனா இடையிலான வரிவிதிப்பு வர்த்தகப் போர் இந்த மாதத்தில் முடிவடைகிறது..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி…

என்னை கொன்று விடுவார்கள் – நாடு திரும்ப நிரவ்மோடி மறுப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார் என்பது இதுவரை தெளிவாக தெரிய வரவில்லை. அவர் மீது…