;
Athirady Tamil News
Daily Archives

2 December 2018

தென்பகுதியில் பௌத்த பேரினவாத தேசியவாத சக்திகள்!!(கட்டுரை)

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த…

மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சியா?..!!

230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு…

பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படும்!!

பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படுமென, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே இது தொடர்பில்…

மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்து!!

மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த பெண்ணொருவரின் சேலையின் பகுதியானது, குறித்த மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். மொரவக்க – நெளும் வீதியில் களுபோவிட்டியன பிரதேசத்துக்கு அருகில் குறித்த விபத்து…

பாகிஸ்தான் செல்லும்படி ராகுல்காந்தி கூறவில்லை – பஞ்சாப் மந்திரி சித்து திடீர்…

பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானக் நகரையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை இதற்கான அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்தது. இதில் இந்தியாவின்…

2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது- பிரதமர் மோடி..!!

அர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன. உலக மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் அளவிற்கு இந்த ஜி20 நாடுகளின் பொருளாதாரம் முக்கிய பங்கு…

தெற்கு அரசியலில் அதிகாரத்திற்கு வருவதற்கான பலப்பரீட்சை!!

தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கொள்ளவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக்…

அரசியல் பதவிகளில் மோகங்கொண்டு அதற்கு அடிமையானார்!!

தொழிற்சங்கவாதிகள் என்று அரசியல் பதவிகளில் மோகங்கொண்டு அதற்கு அடிமையானார்களோ அன்றைய தினமே தொழிற்சங்க ரீதியான உரிமைகள் பற்றி பேசுவதற்கோ செயற்படுவதற்கோ அருகதையற்றவர்களாகிப்போனார்கள். இதில் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் எல்லாமே…

உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழா!!(படங்கள்)

உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் உடுவில் அகிலன் சனசமூக நிலையத்தின் முதலாமாண்டு விழாவும், விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளான இளைஞன்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான்…

நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்குகள்!!(படங்கள்)

நயினை மைந்தர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சையில் பல நுறு மாணவர்கள் தோற்றுகின்றனர். கல்வி பொதுத் தராதார சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 3ஆம் திகதி…

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் யார்? – மோடி தகவல்..!!

இந்திய குடியரசு தின விழா மற்றும் காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜென்டினாவில் நடந்து…

பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988l..!!

பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பெனாசீர் பூட்டோ பதவி ஏற்ற நாள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசர் ஆனார். * 1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவர்…

கிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் வலயக் கல்விப்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 6018 மாணவர்கள் தோற்றுகின்றனர் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார். 2018 மாணவர்களில் 3842 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் இவர்களில் 2176…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் !!

குருநாகல், தம்புள்ளை வீதியில் ​தோரயாய பிரதேசத்தில், இன்று (02) காலை 6.30 மணியளவில், ஓட்டோ மற்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணஞ்செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல்…

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு – நாடு முழுவதும் 26-ந்தேதி வங்கிகள் வேலை…

தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. தேசிய…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, ராஸ் அல்-கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவூதி…

மூன்று பள்ளிவாசல்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் நட்டஈடு!!(படங்கள்)

யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற நட்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் உள்ள மூன்று பள்ளிவாசல்களுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி…

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும். எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்டதை அடிப்படையாக…

டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி!!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள் தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர்…

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை – மகிந்த ராஜபக்ச!!

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (03) ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சை…

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில்!!

அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருவதாக அமைச்சர் சுசில் பி​ரேம ஜயந்த தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி மஹரகமவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது…

இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு – விஞ்ஞானிகள்…

பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர்…

எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் – டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை…!!

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு…

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது!!

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது என தெரிவிக்கும் கடிதமொன்றை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர்காசிம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.…

ஐங்கரமுத்து யோகநாதனுக்கு ‘கலா நேத்திரா’ விருது!!(படங்கள்)

வவுனியா பிரதேசத்தில் கலை இலக்கியத்துறைக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டு முகமாக ஐங்கரமுத்து யோகநாதனுக்கு 'கலா நேத்திரா' என்ற விருது வவுனியா பிரதேச கலாசார பேரவையால் (01) வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின்…

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!(படங்கள்)

“மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொலிஸார், விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட…

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மீண்டும் சந்திப்பொன்று!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடமபெறவுள்ளது. இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு…

ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது 2 வீரர்கள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 படைவீரர்கள்…

சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா!!(படங்கள்)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் பதிப்பகத்தாருடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா நேற்று சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர்…

பிரிக்ஸிட் விவகாரத்தில் மோதல் – இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா,…

வவுனியாவில் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரம்!!(படங்கள்)

வவுனியாவில் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரம் வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில்…

வவுனத்தீவு சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை!!

“வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஆயுத கலாச்சாரத்தால் எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுடன், அரசியல் ரீதியாக சகல தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அரசு விரைவில் முன்வைக்கும்” - என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்…