;
Athirady Tamil News
Daily Archives

3 December 2018

கொல்லிமலை அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்..!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67), விவசாயி. இவரது மகன் ரவிச்சந்திரன் (38). லாரி டிரைவர். கடந்த 28-ந் தேதி இரவு தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ரவிச்சந்திரன் தனக்கு சொத்தில்…

கச்சிராயப்பாளையம் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பித்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி (வயது 63). நேற்று ராமாயி தனது மகன் சீனிவாசனிடம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.…

மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டல்- பழ வியாபாரி கைது..!!

திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம்…

மனைவியை கொன்ற வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரர் போலீஸ் காவலில் மரணம்..!!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு புறநகர் பகுதியான கல்காரே என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற இவர் தனியார் நிறுவனத்தில் மின்தூக்கி இயக்குனராக (லிப்ட் ஆபரேட்டர்) பணியாற்றி…

ஆவா குழுவைச் சேர்ந்த இருவருக்கு 6 மாதங்கள் கடூழியச் சிறை!!

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்…

ரூ. 5 கோடி கள்ள நோட்டுடன் சத்தீஸ்கரில் தம்பதியர் கைது..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது ராஜேந்திர நகர். அங்குள்ள வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, ரஜத் பிரைம் காம்ப்ளக்ஸ்…

வ்வுனியாவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மாயம்!!(படங்கள்)

வவுனியா கோறவபொத்தான வீதியின் இலுப்பையடி பகுதியில் நிறுத்துவைக்கபட்டிருந்த தனது முச்சக்கரவண்டி காணாமல்போயுள்ளதாக அதன் உரிமையாளரால் வவுனியா பொலிஸ்நிலயத்தில் இன்று முறைப்பாடு அளிக்கபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு!!(படங்கள்)

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய பேருந்து நிலையத்தில் சர்வதேச…

தேர்தல் ஒன்றை கோரும் எமது போராட்டம் தொடரும் – நாமல்!!

தேர்தல் ஒன்றை கோரும் எமது போராட்டம் தொடரும் என மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். “மேன்முறையீட்டு…

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றோம்!!

வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் “நிவாரணம்” அமைப்பு கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இது குறித்து “நிவாரணம்” அமைப்பின்…

இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சியால் மாணவர்கள் பாதிப்பு – மக்கள் விசனம்!!

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி காரணமாக அப்பகுதி பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான, இரா.சம்பந்தன்,…

எழுநீ விருது விழா கறுப்புக்கொடி காட்டுவோம் என்பவர்கள் முகத்தில் கரியை பூசிய வவுனியா…

நேற்றைய (02) தினம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் பல்துறை விற்பன்னர்களை கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்குமாகாணசபை முதலமைச்சர் கலந்துகொண்டார்.கடந்த வாரங்களில்…

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இந்திய இராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை இலங்கை…

கடந்த செப்டம்பர் மாதம் 11ம் திகதி தனுஸ்கோடி பகுதியில் இருந்து மிதவை மூலம் மீன்பிடிக்க சென்ற வினோத் மற்றும் மஹராஜா ஆகிய இரண்டு மீனவர்கள் கடல் சீற்றத்த்தால் மிதவை முழ்கி நடுகடலில் தத்தளித்தனர் அவர் களை இலங்கை கடற்படையினர் மீட்டு மல்லாக்கம்…

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு.!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்தது. இந்த வரைவு அறிக்கைக்கு…

குஜராத் – போலீஸ் எழுத்து தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜகவினர் உள்பட 4…

குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர். ஆனால், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி…

புஷ் உடலை கொண்டுவர அதிபரின் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தார் டிரம்ப்..!!

பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை…

இணைய வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 செயற்கைக் கோள் 5-ந்தேதி விண்ணில்…

இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க செய்வதற்காக ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோளை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். கடந்த மே மாதமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால்…

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலக கத்தார் முடிவு..!!

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள்…

அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணை!!(கட்டுரை)

மக்கள் தங்கள்தங்கள் அபிலாஷைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணையை, பெருந்தேசிய அரசியல் தலைவர்களும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் மீறி, அல்லது மதிக்காமல் நடக்கின்ற ஒரு போக்கையும் பொறுப்புக்கூறலில் இருந்து, தப்பியோடப் பார்க்கின்ற…

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது – சி.வி விக்னேஷ்வரன்!!

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமரை நியமிப்பது உட்பட்ட தெற்கின் அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அரசியலமைப்பிற்கு…

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட இறக்குமதி வரி !!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (03) நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய…

திலங்க சுமதிபால மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம்…

மாற்றுவலுவுடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. யாழ்.ஜெப்பூர் செயற்கை அவயங்கள் பொருத்தும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம்…

சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி – மத்திய அரசு தகவல்..!!

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.களில் போதுமான பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் என்ற ஆர்வலர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி…

ஊழலுக்கு எதிராக பேசிய பாஜக, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை: சித்தராமையா..!!

கர்நாடக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பெரிய அளவுக்கு போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அவர்களை…

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பலி..!!

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருநாட்டு எல்லைகளில் உள்ள மலைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வேட்டையாட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழியாகவும் வான்வழியாகவும்…

பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற…

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார்.ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டையே காட்டிக் கொடுக்கின்றது என…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை…

24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் பிரதமர் மோடி..!!

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் இந்த தேர்தலுக்கு மத்தியில் ஆளும்…

பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை – முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம்!!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன்…

அமெரிக்க கார்கள் மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய சீனா சம்மதம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி…

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் !!(படங்கள்)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் 1 உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி…

புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!!

ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீடமைப்பு…