;
Athirady Tamil News
Daily Archives

4 December 2018

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மத்திய மந்திரி உமா பாரதி அறிவிப்பு..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 6 மாதங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு…

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருவண்ணாமலை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை..!!

திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.…

எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து – பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக…

வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி 4 பேர் கும்பல் பாலியல் தொல்லை..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் பயிற்சி பணிக்காக வடமாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் வந்தார். ஏற்கனவே டெல்லியில் இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் வேலை…

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை…

வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன முரண்பாட்டையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கும் செயற்பாடு என ஈழத்தமிழர் சுயாட்சி…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம்…

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் "காற்றுவழிக் கிராமம்" 2018... (அறிவித்தல்) புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் - பிரித்தானியா நடாத்தும் வருடாந்த மக்கள் ஒன்று கூடலான "காற்றுவழிக் கிராமம்" எனும் நிகழ்வு, வரும் 09-12-2018…

பொன்னேரி அருகே மனைவியை அடித்து கொன்று புதரில் வீசிய கணவர்..!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (35). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சோனியா (28), சூர்யா (25) ஆகிய 2 மனைவிகள். முதல் மனைவி சோனியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சோனியாவின்…

அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தீர்வு…

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி மற்றும் அரசியல் தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே தீர்வு காண வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள…

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணமாகும்…

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைக்கு 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும். அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை காலமும் இத்தகையதொரு குழப்பநிலை ஏற்பட்டதில்லை. எனினும் தற்போது இவ்வாறானதொரு பிரச்சினை…

கர்த்தார்பூரை காங்கிரஸ் ஆட்சி பாகிஸ்தானுக்கு தாரைவார்த்து கொடுத்தது – மோடி…

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார…

நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே!!

விடுதலை புலிகள் அமைப்பின் முகவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறுகிய நோங்களை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…

அரசியலமைப்புடன் விளையாடுவதை உடனடியாக நிருத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க!!

ஒரு காலத்தில் ஹிட்லர் மக்கள் அனைவரும் என்னுடன் உள்ளார்கள் என கூறி, அரசியலமைப்பினை நீக்கி புதியதொரு சட்டத்தை உருவாக்க ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அதே நிலையே இன்று உருவாகியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய…

நீதிமன்ற தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை- டிலான் பெரேரா!!

உயர் நீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்பை விடுத்து வேறு எந்த நீதிமன்றினாலும் வழங்கப்படும் தீர்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர…

இரண்டாகக் கழன்ற யாழ்தேவி ரயில் பெட்டிகள்: விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (03) பயணித்த யாழ்தேவி ரயிலின் பெட்டிகள் கழன்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கொழும்பு நோக்கிப்புறப்பட்ட யாழ்தேவி ரயிலின் சில பெட்டிகள் திடீரென கழன்றன. வவுனியா…

காத்தான்குடியில் கொத்துரொட்டிக்குள் அரணை –சீல்வைக்கப்பட்ட ஹோட்டல்!!(படங்கள்)

காத்தான்குடியில், இரவு நேர ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிக்குள், அரணையொன்று கிடந்ததாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த ஹோட்டல், சீல் வைத்து மூடப்பட்டதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன்…

மரங்கள் கஜா புயலால் சாய்ந்தன – மனவேதனையில் இளம்பெண் தற்கொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தமிழரசி (வயது 24). அண்ணாத்துரைக்கு…

நாட்டையும், என்னையும் நாசமாக்கினார் ரணில்-மைத்திரிபால சிறிசேன!!

பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அவர் நாட்டுக்கு பொருத்தமில்லாத அரசியல்வாதி என்றும்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை!!

அமைச்சரவையை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமர் இல்லை என்பதுடன், அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய…

பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.!!

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம்…

சிறப்பாக இடம்பெற்றது கரைச்சியின் கலாசார விழா!!(படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழா 2018 சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார பெருவிழா 2018 பிரதேச செயலாளர் த.முகுந்தன்…

படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பம்!!

யாழ்ப்­பா­ணம், கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தில் இது­வரை பதி­வு­செய்­யப்­ப­டாத பட­கு­க­ளைப் பதி­வு­செய்­யும் பணி­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. நெடுந்­தீவு,…

சீ.ரி.ஸ்கானர் பழுதால் நோயாளர்கள் சிரமம்!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் இயங்­கும் 30 மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பொது­வாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் மட்­டுமே சீ.ரி. ஸ்கானர் உள்ள நிலை­யில் குறித்த ஸ்கான­ரும் கடந்த 20 தினங்­க­ளாக பழு­த­டைந்த நிலை­யி­லேயே உள்­ளது. இதன்…

1,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் குடாநாட்டில் வெங்காயச் செய்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போகத்துக்கான சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடவுள்ளனர். தற்போது மழையின் தாக்கம்…

சேதமடைந்தும் கண்­டு­கொள்­ளப்­ப­டாத தபால் பெட்டி!!(படங்கள்)

தபால் பெட்­டிக் கத­வின் பூட்டு வேலை செய்­யாத நிலையை அறி­யாது பொது­மக்­கள் அத­னுள் தபால்­க­ளைப் போட்­டு­விட்­டுச் செல்­கின்­ற­னர். கதவு சேத­ம­டைந்­தமை குறித்­துத் தபால்த் திணைக்­க­ளம் இது­வரை கண்­டு­கொள்­ள­வில்லை என்று பிர­தேச மக்­கள்…

இளைஞர்களை மோடி வஞ்சித்து விட்டார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.…

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டம் 4, 600 வீடு­கள்!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்த வரு­டத்­துக்­கான வீட­மைப்­புத் திட்­டத்­தில் 4 ஆயி­ரத்து 600 வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. மாவட்­டத்­தில் உள்ள பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை மாவட்­டச் செய­ல­கத்­தால்…

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் 3 வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையம்…

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது…

மண்ணில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !!

மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துறைப் பகுதியில் நேற்றிரவ நடந்துள்ளது. டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் குஞ்சுக்குளம்…

வடமாகாண திணைக்களங்களிலுள்ள பதவிநிலைகளுக்கு 41 பேர் வெள்ளியன்று நியமனம்!!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்கள் ஆகிய பதவிநிலைகளில் 41 பேருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி…

அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை!!

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைக்கவுள்ளார். எதிர்வரும் 07.12.2018 ம் திகதி கைதடியில் அமைந்துள்ள…

தெலுங்கானாவில் கார் மூலம் கடத்தப்பட்ட ரூ.5.80 கோடி பறிமுதல்..!!

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.…

தாய்லாந்து சுற்றுச்சூழல் தினம் – பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடைகள், ஷாப்பிங் மால்கள்…

தாய்லாந்து நாட்டில் 1991ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தாய் சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக…

உ.பி.யில் வன்முறை – போலீஸ் இன்ஸ்பெக்டரை கொன்ற 5 பேர் கைது..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள புலந்த்‌ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து சட்ட விரோதமாக பசுவதை…

தீவிரவாத மிரட்டல் புகார்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா சகோதரர் கைது..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு விளையாடினார். காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார். கடைசியாக…