;
Athirady Tamil News
Daily Archives

4 December 2018

அரசியலமைப்பின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – விக்ரமசிங்க !!

பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் முதலில் சட்ட ரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற…

மாணவர்களின் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்!!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர்…

பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை மறுநாள் 26-வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு…

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர்…

வவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை சேவை நலன் பாராட்டு விழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் பிரிவில் பணியாற்றிய ஓய்வுநிலை கிராம அலுவலர்களான எஸ்.சிவானந்தன், தி.கனகலிங்கம், பா.சற்குணசேயோன் ஆகியோருக்கும் இங்கு பணியாற்றி இடம் மாற்றம் பெற்றுச் சென்றுள்ள கிராம அலுவலர் த.சிறிகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்…

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்!!(படங்கள்)

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு…

நீதித்துறையின் சுயாதீன செயற்பாடு நாட்டுமக்கள் பெருமை!!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக குறித்தவொரு கட்சி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளன. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…

நிலக்கரி சுரங்க ஊழல் – 6 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேற்கு வங்காளத்தில்…

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர் கைது !!

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளாரென, பாதுகாப்பு…

சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் – ராகுல் தாக்கு..!!

மாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார். 119 இடங்களை கொண்ட தெலுங்கானா…

நாளைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக தினேஷ் குணவர்தன!!

நாளைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று!!

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மேன்மைதங்கிய ஜனாதிபதியின் தலைமையில் 2018.12.04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. “மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும்…

சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கேரள அரசு மனு..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில்…

பிளேபாய் கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில் விற்பனை…!!

உலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள்,…

சிறிசேனவுக்கும் வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வர்த்தக சபையின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது…

மழை நிலைமையில் இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு!!

நாட்டில் காணப்படும் மழை நிலைமையில் இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு!!

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஜனவரி 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

ராஜஸ்தான் தேர்தல் முடிந்ததும் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்கும் –…

படேல் இன தலைவரான ஹர்திக் படேல் ராஜஸ்தான் மாநிலம் கோடா மற்றும் ஜகல்வார் மாவட்டங்களில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘கிராமங்களில் நான் மக்களை சந்தித்த போது மக்கள் அனைவரும் பாரதீய…

கர்தார்பூர் சாலை திட்டம்: இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு..!!

சீக்கிய மதகுரு குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் புனித தலம் வரையிலான 4.7 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்திய சீக்கியர்கள்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இம்மாநாடு இடம்பெற உள்ளது. இன்று மாலை இடம்பெற உள்ள இம்மாநாட்டில்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம்!!

பொதுத் தேர்தலை நடத்துமாறு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று (03) ஹம்பாந்தோட்டை களஞ்சியசாலை சந்தியில் இந்த போராட்டம்…

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு…

வவுனியாவில் கேரளகஞ்சாவுடன் மூவர்கைது!!

வவுனியா தலைமை பொலிஸ்நிலய போதைதடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரளகஞ்சா இன்றயதினம் கைப்பற்றப்பட்டது. அதனை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம்…

யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு!!

யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல்…

இந்திரகுமார் விடுதலை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த…

வடக்கில் யுத்தத்தின் பின்னர் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரிப்பு!!

வடக்கில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எமது நிறுவனத்தில்…

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்பட 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல்..!!

ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே…

பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது – இரு நாட்டு விமான படைகளும்…

பாகிஸ்தான், சீனா கூட்டு போர் பயிற்சி தொடங்கியது. இதில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் யார் ஆட்சி நடைபெற்றாலும், ஆட்சிகள் மாறினாலும், அவர்களின்…

பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி –…

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர். பசுவை கொன்றவர்களை கைது…

ஜிம்பாப்வே – கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

ஜிம்பாப்வே நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே என்ற பகுதியில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து…

விவாகரத்து வேண்டி மனைவிக்கு HIV ஊசி போட்ட மருத்துவர்…!!

புனே நகரத்தே சேர்ந இளம்பெண் ஒருவர், விவாகரத்து வேண்டி தனது கணவர் தனக்கு HIV ஊசி போட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்! பிம்ப்ரி-சின்சவாட் பகுதியில் உள்ள பிம்ப்ளே சவுத்கர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளம்பெண் சாரா(பெயர்…

அகோரமான இளைஞரின் முகம்.. மருத்துவர்களின் உதவியால் உண்டான அதிசயம்..!!

அமெரிக்காவில் கன்னத்தில் சுட்டுக்கொண்ட இளைஞருக்கு, புதிய முகத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கேமரான் என்ற இளைஞர், கடந்த 2016ஆம் ஆண்டு வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல்,…

பலாத்காரம் நடந்தது உண்மைதான்: முதன் முறையாக மனம் திறந்த கால்பந்து ஜாம்பவான்..!!

அமெரிக்க மொடல் அழகியை அவரது எதிர்ப்பையும் மீறி பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதன் முறையாக மனம் திறந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக…