;
Athirady Tamil News
Daily Archives

5 December 2018

மனைவியை அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகன் கைது..!!

தூத்துக்குடி பாக்கிய நாதன்விளையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. மாரிமுத்துவுக்கு உடல்…

வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – பிடிபட்ட வெளிநாட்டு இடைத்தரகருக்கு 5 நாள் சி.பி.ஐ.…

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்…

இந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும்…

நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாமல் போய்விடும்- சாவி!!(கட்டுரை)

அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி இருக்கவில்லை. “பொதுத் தேர்தலை நடத்தி, புதிதாக…

சாகித்ய அகாடமி விருதுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் இயற்றிய சஞ்சாரம் நாவல் தேர்வு..!!

சாகித்திய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள நாவா, கிலான் மற்றும் கியோக்யானி பகுதிகளில் வசிக்கும் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை…

ஜனாதிபதி மைத்திரி சிறைக்கு செல்ல நேரிடும் – பொன்சேகா!!

நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வு இடம்பெற முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது கவலை- சபாநாயகர் கருஜெயசூரிய!!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரிடமும் ஊடக அமைச்சின் செயலாளரிடமும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது குறித்த தனது கவலையை சபாநாயகர் கருஜெயசூரிய இன்று வெளியிட்டுள்ளார். அரச ஊடகங்கள் பக்கச்சார்பான முறையில்…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – டிசம்பர் 11ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு…

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல்…

நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை வழங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளி!!

ஜனாதிபதி அரசியல் அமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை வழங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக…

தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!!

புகையிரத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு தகுந்த தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வுள்ளதாக புகையிரத செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன…

சபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே – லக்‌ஷ்மன் கிரியெல்ல!!

சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் சபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…

தன்னை மேன்மைப்படுத்த காந்தி, பட்டேலை இழிவுப்படுத்தவும் மோடி தயங்க மாட்டார் – ராகுல்…

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து…

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்..!!

உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை,…

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்!!(படங்கள்)

ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் தீவக அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் இன்று (05.12.2018) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தீவகத்தின் கல்வி மேம்பாடு உட்கட்டமைப்பு வசதிகள் விவசாயம் மீன்பிடி போக்குவரத்து சம்பந்தமாக…

நிலக்கரி சுரங்க ஊழல்- முன்னாள் செயலாளர் குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேற்கு வங்காளத்தில்…

சபாநாயகர் கருவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!!

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, இன்று (புதன்கிழமை), பொலன்னறுவையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண…

இராணுவ முகாமை ஆக்கிரமிக்கும் இரணைமடுக் குளம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் இன்று காலை 35.4 அடியாக காணப்படுகின்றது. இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக நீர்…

உலகில் முதன் முறையாக இறந்தவரின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்..!!

சர்வதேச அளவில் 10 முதல் 15 சதவீத பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று ஆபரேசன் மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது.…

பொலிஸாருக்கு இலஞ்சம் வசமாக மாட்டிய இருவர்!!

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக வீதியில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்களை அனுமதிப்பத்திரமின்றி டிபர்…

முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி வேட்டையாடும் நடவடிக்கைகள்!!

வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவை உடனடியாக நிறுத்தப்பட…

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை!!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.…

பஸ் கட்டண திருத்த பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வி!!

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் கலந்துரையாடி தீர்வொன்று…

அபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் – ஜனாதிபதி !!

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும் உரியவாறு செலவிட்டு…

மக்களுக்கு தவறான செய்தி – கெஹலிய ரம்புக்வெல!!

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு சபாநாயகர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம்…

இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது!!(படங்கள்)

பசு மாட்டினை களவாடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி…

டெல்லியில் தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரி அதிகாரிகள் சோதனை – இதுவரை ரூ.30.4…

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஹவாலா பணப்பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ஹவாலா தரகர்கள் தங்கள் பணத்தை வைப்பதும் அதை அடுத்தவர்கள்…

பாளை அருகே 2½ வயது பெண் குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்ற தாய்..!!

பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த விவசாயி காசி. இவரது மகள் மகராசி (வயது 27). இவருக்கும் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் சிவமகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.…

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்..!!

ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் தான் இறப்பதற்கு ஒரு…

பிரித்தானியாவில் பலகோடி செலவில், புலிகளின் “மாவீரர் தினம்”; போரினால்…

பிரித்தானியாவில் பலகோடி செலவில் புலிகளின் "மாவீரர் தினம்" போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பரிதவிப்பு.. (படங்கள்& வீடியோ) புலிகள் உயிருடன் இருந்த காலத்திலேயே தங்களுக்கு "கள்ளப் பட்டம்" கட்டியதாக தெரிவிக்கும் புலிகளின்…

கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகிக்கு அபராதம்..!!

கேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான…

எடுத்த தீர்மானத்தை எந்த சந்தர்ப்த்திலும் மாற்ற வேண்டாம் -சிங்கள ராவய!!

நாட்டின் எதிர்காலத்திற்காக எடுத்த தீர்மானத்தை எந்த சந்தர்ப்த்திலும் மாற்ற வேண்டாம் என சிங்கள ராவய அமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சவாலை வெற்றி கொள்வதற்காக நாட்டு மக்கள் மற்றும் தேரர்கள்…

வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை!!

திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 42 வயதுடைய திலூஷ சஞ்சீவனி லிவோரா எனும் பெண்ணே இவ்வாறு கொலை…

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே மீண்டும் விளக்கமறியலில்!!

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு…