;
Athirady Tamil News
Daily Archives

5 December 2018

திருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளை..!!

மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர்…

வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் – விஜய் மல்லையா..!!

தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.…

சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா ??துண்டு பிரசுரங்கள்!!(படங்கள்)

வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆயினும் இத் துண்டுப் பிரசுரங்கள் யாரால் வெளியிடப்பட்டது அல்லது…

அகில இலங்கை இந்து மாமன்ற முகாமை பேரவை கூட்டம்!!(படங்கள்)

அகில இலங்கை இந்து மாமன்ற முகாமை பேரவை கூட்டம் 02.12.2018 அன்று மாமன்ற தலைமைப் பணிமனையில் தலைவர் திரு மா. தவயோகராஜா தலைமையில் நடைபெற்றது. மாமன்ற செயலாளர் திரு . வே.கந்தசாமி அவர்கள் சென்ற கூட்டறிக்கை சமர்ப்பித்த போது. வைத்திய கலாநிதி…

வவுனியாவில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை நிகழ்வு!!

வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் நாளைய தினம் 06-12-2018 பாவக்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது என அனர்த்த ஒத்திகை ஒன்று நடத்துவதற்கு…

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வளாகத்தில் இந்து வாழ்வியலரங்கு என்ற விழா!!(படங்கள்)

27.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி வளாகத்திலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் இந்து வாழ்வியலரங்கு என்ற விழாவுக்கான பூசைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.கதிரேசன்…

ஜனாதிபதியை கொண்டு இரணைமடு திறக்க ஏற்பாடுகள் – வடக்கு மாகாண ஆளுநர்.!!(படங்கள்)

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்…

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

ஆறுமுகநாவலரின் 196 வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நகரசபை…

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது – ரெலோ!!

எழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

தரகு அரசியல் லாபங்களுக்காகவே, தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது. -EPDP டக்ளஸ்…

தமது தரகு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாலேயே தமிழரசுக்கட்சியின் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவோ, தமிழ் மக்களுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவோ, தமிழ் மக்கள்…

வவுனியாவில் கரோயின், கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற ஜவர் கைது !!

வவுனியா ஒமந்தை பகுதியில் கரோயின் மற்றும் கேரளா கஞ்சாவினை வாகனத்தில் கடத்தி சென்ற ஜவரை இன்று (05.12.2018) அதிகாலை 12.10மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி நனோ ரக வாகனத்தில் கேரளா கஞ்சாவினை கொண்டு…

“இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும்” யாழ்ப்பாணத்தில் இன்று…

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வேண்டாமென வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரி பொது ஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்…

விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன் – ஜனாதிபதி

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, “தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலன்னறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று…

பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது- நடிகை குஷ்பு..!!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ஆதிலாபாத். நகரில் பிரசாரம் செய்தார். அப்போது குஷ்பு பேசியதாவது:- தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தால்…

வெனிசுலா அதிபரை கொல்ல முயற்சி- எதிர்க்கட்சி எம்.பி.க்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க…

வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ராணுவம் மற்றும் தேசிய படைகளின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்று உரையாற்றியபோது அவரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.…

சிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி!!(படங்கள்)

வவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜனபரமுன கட்சியினரால் அழைத்துவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு…

மகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு – வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில…

நியூசிலாந்து அருகே நியூகலிடோனியாவில் கடும் நிலநடுக்கம்..!!

பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே நியூகலிடோனியா என்ற சிறிய தீவு நாடு உள்ளது. இன்று அங்கு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்துக்கு பிறகு தொடர்ந்து அடிக்கடி பல அதிர்வுகள் ஏற்பட்டது. கடல் அலைகள் 3…

வன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145)

வன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145) வை.கோ.வின் இரகசியப் பயணம் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் அமிர்தலிங்கம் பாராளுமன்றம்…

அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: சிவசேனா சார்பில் 24-ந்தேதி பேரணி..!!

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சேனா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுகிறது. தேர்தல் முடிந்ததும்…

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்: போலீஸ் விசாரணை..!!

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன்…

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி: டி.கே.சிவக்குமார்..!!

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள்…

பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.!!

பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி…

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே பாராளுமன்றம் 11-ந் தேதி கூடுகிறது..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற…

அமெரிக்க ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை..!!

மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் சென்றுள்ள இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அவர் வாஷிங்டனில் உள்ள…

சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான…

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்போது மனுக்கள் மீதான…

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவசோதி நவகோடி விலகல் கடிதம்!!

தொழிலுக்கு செல்வதனால் சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததனால் ,உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவசோதி நவகோடி விலகல் கடிதம் கையளித்துள்ளார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் காங்கிரஸ்…

யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டு!!

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்திய…

அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை –…

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய…

சற்றுமுன்னர் பாராளுமன்றம் கூடியது!!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமானதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார். இதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையி கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம்…

அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் – றிசாட்!!

அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04.12.2018 செவ்வாய்க்கிழமை அழைத்துப் பேசி, அவர்களின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை சட்ட விரோதமான செயற்பாடாகும் என்று, பாராளுமுன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9-ந் தேதி பொதுக்கூட்டம் – விசுவ இந்து…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராமலீலா மைதானத்தில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். டெல்லியில்…

அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் ஊழல் – துபாயில் இருந்த இடைத்தரகர் இந்தியாவிடம்…

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம்…

7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் வீதி மூடப்படும் – பொலிஸார் !!

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி சில நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.…