;
Athirady Tamil News
Daily Archives

5 December 2018

அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பயணித்த புகையிரதத்துடனே இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேர பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா…

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம்!!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் காலை 10.30 மணிக்கு!!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் காலை…

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு!!

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. பிரதம நீதியரசர் நளின்…

ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல் – இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது..!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மே…

இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை – வங்காளதேச சிறப்பு கோர்ட்டில் விசாரணை…

இதற்கிடையே உயிர் இழந்த 5 பயங்கரவாதிகள் தவிர மேலும் 17 பேருக்கு ஓட்டல் தாக்குதலில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வவுனியா வேப்பங்குளத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் : வர்த்தகர்கள் தப்பியோட்டம்!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று (04.12.2018) இரவு 8.30 மணி தொடக்கம் வாள்வெட்டு குழுவோன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியிருந்தனர். வேப்பங்குளம் சிறுவர்…

வவுனியா ஆசிரியர்கள் மூவருக்கு தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!

அறநெறிக் கல்விக்கு தமது அர்ப்பணிப்பான சேவையை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் அறநெறி ஆசிரியர்கள் 100 பேரிற்கும் இலங்கை நாட்டின் இந்துசமய அறநெறிக்கல்விக்கு உன்னதமான பங்களிப்பை சிறப்பாகவூம் நீண்ட காலமாகவும் செய்து வரும் இந்துசமய…

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் சாதனை!!(படங்கள்)

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி…

ராஜினாமா கடிதத்தை கண்ணீருடன் கொடுத்த மெர்க்கல் உதவியாளர்..!!

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் தனி உதவியாளர் மெலிசா டூபாடி, கண்ணீருடன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரித்தானிய இளவரசியின் தனி உதவியாளராக பணிபுரிந்து வந்த 39 வயதான மெலிசா டூபாடி, கடந்த மே மாதம் முதலே மெர்க்கலுக்காக பணிபுரிந்து…

மகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த தாய்: மார்பகத்தை கிழித்த கத்தி..!!

பிரித்தானியாவில் 15 வயது மகளை காப்பாற்றுவதற்காக உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து பட்ட தாய் உயிருக்கு போராடி வருகிறார். எசக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி லார்கவுஸ்கி (37). இவரது மகள் ஷகிரா (15). ஷகிரா தனது வீட்டருகில் உள்ள…

சீனாவிலேயே மிகவும் அழகிய குற்றவாளி இந்த பெண் தானாம்! இணையத்தை கலக்கிய இளம்பெண்..!!

சீனாவில் பொலிஸார் வெளியிட்ட பெண் குற்றவாளியின் புகைப்படத்தை வைரலாக்கி நெட்டிசன்கள் அனைவரும் அழகி என புகழ்ந்து தள்ளியுள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாண பொலிஸார் கடந்த 28ம் தேதி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை பற்றிய…

கை, கால் இல்லாமல் சிதைந்து கிடந்த மீனவரின் உடல்: பிடிபட்ட ராட்சத முதலை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மீனவரின் கை, கால்களை கடித்து தின்ற ராட்சத முதலையை வனவிலங்கு புகலிடம் மற்றும் மீட்பு மைய அதிகாரிகள் லாவகமாக பிடித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பாலவான் மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று,…

தாய் வயது பெண்ணை தவறான ஆசைக்கு இணங்க அழைத்த இளைஞர்: பின்னர் நடந்தது இதுதான்..!!

மஸாஜ் செண்டர் ஒன்றில் தாய் வயது பெண் ஒருவரை தனது ஆசையைத் தீர்க்குமாறு அழைத்த ஒரு இளைஞர், அந்த பெண் அதற்கு சம்மதிக்காததால் அவரைத் தாக்கியதோடு அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற வீடியோ வெளியாகியுள்லது. அமெரிக்காவின்…

பலாத்காரம் செய்த தந்தை.. மகள் செய்த துணிச்சலான செயல்..!!

ஆப்கானிஸ்தானில் தந்தையால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தந்தைக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடி வருகிறார். ஆப்கானிஸ்தானில் கடிரா என்ற 23 வயது இளம்பெண்ணை அவரது தந்தை தொடர்ந்து 13 ஆண்டுகளாக மிரட்டி பாலியல்…

மனைவிகளால் பிரிந்த அரச குடும்பம்? ராணி பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

பிரித்தானியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் குடும்பத்தினர் தனித்தனியாக கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ராணி எலிசபெத் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். பிரித்தானிய அரச…