;
Athirady Tamil News
Daily Archives

6 December 2018

கேரளாவில் ரூ. 14 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்தவர் கைது..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மண்ணா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் லால் இன்று காலை விருந்து மண்ணா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை…

சுயநிர்ணய உரிமை குறித்த கோட்பாடு!! (கட்டுரை)

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாள்கள், முக்கியமானவை. சில நாள்கள், ஏனைய நாள்களைவிட முக்கியமானவை. அந்த நாள்கள்…

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று; புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும்…

ஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்" விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மடத்துவெளி, ஊரதீவு முதல் குறிச்சிக்காடு…

கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது..!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கல்லரா பகுதியை சேர்ந்தவர் சைஜூ. இவரது மகன் ஜின்சு (24). ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலம் சில பெண்களிடம் பழகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் அவர்களை அடிக்கடி தொடர்பு…

முஸ்லிம் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்!!

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகளை இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர்…

5 மாநில தேர்தலில் 4-ல் வெற்றி பெறுவோம்- மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்..!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த 12 மற்றும் 20-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது.…

இரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீிவிரம்!!(படங்கள்)

நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக…

யாழ். கந்தரோடையில் விபத்து: ஓ. எல் மாணவி உட்பட மூவருக்கு படுகாயம்!!(படங்கள்)

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்பி கட்சியிலிருந்து விலகல்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். உ.பி.யின் பஹ்ரெய்ச் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. இந்நிலையில், சாவித்ரிபாய் புலே இன்று…

அரச வைபங்களை ஹோட்டல்களில் நடத்த முற்றாகத் தடை – ஜனாதிபதி உத்தரவு!!

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியால் இன்று (வியாழக்கிழமை) சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும்…

வவுனியா நொச்சிமோட்டையில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (06.12.2018) அதிகாலை 12.05 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பேரூந்தில் கேரளா கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா…

இறையாண்மையை மீறியதாலேயே கூட்டமைப்பு எதிர்த்தது – யாழ். மேயர்!!

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்துக் குரல் கொடுத்ததே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்…

77 வயதிலும் வீட்டுத் தோட்டம் செய்து அசத்தும் காரைநகர் மூதாட்டி!!(படங்கள்,வீடியோ செய்தி)

காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார். தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து…

இந்த ஆண்டில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் தெரிவிக்கின்றார். 2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்…

இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு!!(படங்கள்)

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு…

தொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி!!

கையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பிடிபட்டுள்ளார். பலாங்கொடை ஜெய்லானி வித்தியாலயத்தில் அமைந்துள்ள நிலையத்தில்…

அமித்ஷா யாத்திரைக்கு அனுமதி மறுப்பு – கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி..!!

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் 3 நாட்கள் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இந்த யாத்திரை…

ஊட்டியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாய்மாமன் கைது..!!

ஊட்டி அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தனலட்சுமியுடன் அவரது தம்பி ரூபேஸ் பாபு(48) என்பவரும்…

டொமினிகாவில் தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீவிபத்து – 4 பேர் பலி..!!

டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ரிகோலஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி…

கும்பகோணத்தில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்கள் கைது..!!

இந்தியாவில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருவது மக்களிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும், தூண்டியுள்ளது. கடந்த சில…

உ.பி. முதல்வரை விமர்சித்த விவகாரம்: சித்து தலைக்கு ரூ.1 கோடி பரிசு- இந்து அமைப்பு…

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்த பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ராம் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர…

வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள சுமுகமான நிலையை குழப்ப முயற்சி: சிவமோகன் எம்.பி!!

வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள சுமுகமான நிலையை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக…

ஆதார் எண்ணை திரும்பப் பெறலாம்- புதிய சட்டத் திருத்தம் வருகிறது..!!

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணைய அமைப்பு சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “எனது ஆதார், எனது…

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு…

நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசிய கட்சி…

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே – ரிஷாத்!!

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு அதுதொடர்பில்…

சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானிமீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும்!!

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும் விசாரிக்க…

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது…

புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு…

அமைதி ஏற்படவேண்டும் என்று பிராத்தித்து யாழ்ப்பாணத்தில் சிறப்பு ஆராதனை!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டும் என்று பிராத்தித்து யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின்…

மஹிந்த குடும்பத்திற்காகவே 19 ஆவது திருத்தம் – ஜோன் செனவிரத்ன.!!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியலில் பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து பாராளுமன்றத்தில் அதிகாரம்…

இராஜதந்திரிகளை சந்தித்தனர் ஐதேக தலைவர்கள்!!

ஐக்கியதேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை இன்று சந்தித்து ஜனாதிபதியின் கடும் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர் ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து வெளிநாட்டு…

கிளிநொச்சியில் நானூறு பேருக்குஷ மூக்கு கண்ணாடிவ வழங்கி வைக்கப்பட்டுள்ளது.!!(படங்கள்)

கிளிநொச்சி இனம் காணப்பட்ட நானூறு பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு இன்று(06) காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கொழும்பு றோட்டரிக்…

திருநெல்வேலியில் வீடு புகுந்து திருடிய இருவருக்கு ஒரு வருடச் சிறை!!

திருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருள்கள்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார். இரண்டாவது குற்றவாளி 17…

கேரளாவில் லாட்ஜ் அறையில் 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5பேர் கைது..!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த…