;
Athirady Tamil News
Daily Archives

7 December 2018

கேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு..!!

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளையும் திறக்கும்…

அரசியல் பற்றிய விழிப்புணர்வு!! (கட்டுரை)

இலங்கையில் அண்மைய வாரங்களில் நிலவிய, நிலவிவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக, அரசியல் பற்றிய விழிப்புணர்வு, மக்களிடத்தில் அதிகரித்திருந்தது. இந்த அரசியல் நெருக்கடியின் ஏனைய பாதிப்புகளெல்லாம் வேறு விதத்தில் இருந்தாலும், அரசியல் விழிப்புள்ள…

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..!!

சூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி…

ஆன்லைனில் கேட்டது செல்போன் – பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி..!!!

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள…

கள்ளக்காதலுக்கு இடையூறு- உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி..!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது27) லாரி டிரைவர். அவரது மனைவி கலைமணி (19) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 8-ந்…

வெற்றிக்காக ஆயுதத்தை மாற்றிய மஹிந்த : வைரலான புகைப்படங்கள்!!(படங்களுடன் செய்தி)

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்த காலக் கட்டத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டு பல விடயங்களை செய்தார் என்ற விடயம் யாவரும் அறிந்ததே. அவரது நம்பிக்கைகளில் ஒன்று தான் அவரது கைகளில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை…

31வது ஜிஎஸ்டி குழு கூட்டம் டெல்லியில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது..!!

நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற…

இலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை!!

இலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நகரங்கள் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கும் வகையில்…

யாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட்!!(வீடியோ செய்தி)

யாழ்.மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை(07-12-2018) காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ்.…

இரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை!!(படங்கள்)

இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது. 36 அடிக்கு மேல் குளத்தின்…

கடன் தொல்லையால் மகனை கொன்று தம்பதி தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதி செர்லா கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம்(39), இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு மகேஷ் குமார் (11) திரிஷா (6) என்ற மகன், மகள் உள்ளனர். புருஷோத்தம் திருப்பதியில் உள்ள பி.டி.ஆர் காலனியில்…

ஜனாதிபதி கிளிநொச்சி சாந்திபுரம் கிராமத்திற்கு விஜயம்!!(படங்கள்)

புனரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தினை திறந்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கிளிநொச்சி சாந்திபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்தார். வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் சாந்திபுரம் கலைமகள்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் -விஜயகலா வழக்கு பெப்ரவரி வரை ஒத்திவைப்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என சர்ச்சைக்குறிய கருத்தை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்​கை​ கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான…

யுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்!!(படங்கள்)

யுத்தம் வேண்டாம். தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் எனப் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் வன்னி மக்கள் என உரிமை கோரப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன.…

சமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு!!(படங்கள்)

வன்னிமாவட்டம் மற்றும்,கிளிநொச்சியைசேர்ந்த சமுர்திஅலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியாபிரதேசசெயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. சமுர்திதிணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில்…

தலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா? – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62) வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி…

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…

தொண்டமனாறு வீதியை மூடி ஓடும் வெள்ளம்!!

அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமாங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால்…

வவுனியா சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும்!!(படங்கள்)

வவுனியர் சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும் இன்று பெற்றோர் சங்கத்தலைவர் ரஜனிகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் பல…

சிறைச்சாலையில் ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றியசந்தேகநபர்!!

யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றியசந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நீதிவான்…

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சை!!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாகவும், பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட…

யாழ்.மாநகர சபை வரவு செலவு வெளியீட்டில் ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம்!!

யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற வரவு செலவு வெளியீட்டில் வெளிநாடு செல்வதற்கும், ஆடம்பர செலவுக்கும் கூடுதலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அதனை தாம் ஏற்க வில்லை எனவும், பாதீட்டை திருத்தம் செய்யுமாறும் தாம் சபையில்…

பால்நிலை வன்முறைக்கு எதிராக யாழில் அமைதிப் பேரணி!!(படங்கள்)

பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது. யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் இவ்வமைதி ஊர்வலம் நடாத்தப்பட்டது.…

ஊரெழு இந்திரானை வீதி புனரமைப்பு – பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்!!(படங்கள்)

தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் சிபார்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஊரெழு இந்திரானை வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று…

மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்..!!

மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியை மூன்று ஆண்டு காலம் வகிப்பார். நிதித்துறையில் இந்த பொறுப்பை நிர்வகித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம்…

ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம் – வாக்கெடுப்பில் இந்தியா…

பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக…

இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு..!!

காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்…

பிரான்சில் நாளை மிகப்பெரிய போராட்டம் – ஈபிள் கோபுரம் மூடப்பட்டது..!!

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக…

தெலுங்கானாவில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்..!!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்கள் குடும்பத்தினருடன் தங்கள் பகுதிகளில் உள்ள…

ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டபோது அமெரிக்க போர் விமானங்கள் மோதல் – 5 வீரர்கள்…

அமெரிக்க ராணுவம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது. அதன்படி ஜப்பானிலும் இவற்றின் ராணுவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள யுவாகுனி என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் இருக்கிறது. நேற்று இரவு கடற்படை…

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு!!

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 12ம் திகதி முதற் தடவையாக கூடவுள்ளது. இந்த அமைதியற்ற நிலை காரணமாக பாராளுமன்ற சொத்துக்களுக்கு…

4 ஆவது நாளாகவும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணையில்!!

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது…

சர்வோதயம் இலங்கையின் 60 ஆண்டு நிறைவுவிழா நடைபெற்றுகொண்டிருக்கின்றது.!!(நேரலை)(வீடியோ…

இன்று சர்வோதயம் இலங்கையின் 60 ஆண்டு நிறைவுவிழா நடைபெற்றுகொண்டிருக்கின்றது. https://www.facebook.com/SarvodayaSriLanka/videos/2174864599394120/