;
Athirady Tamil News
Daily Archives

8 December 2018

3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா –மட்டு.மாநகரசபை!!(படங்கள்)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று…

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை!!

அம்பாறை நகர எல்லையில் இருக்கின்ற நவகம்புர கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீடொன்றுக்குள் புகுந்த அந்த வீட்டை சேதப்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வீட்டில் அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்துள்ளதுடன், வீட்டின் ஜன்னலை உடைத்துக்…

சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பம்!!

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதை முன்னிட்டு, பெல்மதுள்ள கல்பொத்தாவெல ஸ்ரீ ரஜமஹா விகாரையில் மத வழியாடு நடைபெறவுள்ளது. 21ஆம் திகதி அதிகாலை சிவனொளிபாதமலையில் மற்றுமொரு வழிபாடு நிகழ்வு நடைபெறவுள்ளது.…

ஆரோக்கியம் உங்கள் சாய்ஸ்!!(மருத்துவம்)

உங்களுக்கு வீட்டில் தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கமுண்டா? ஜிம் போகிறீர்களா? சான்ஸே இல்லை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் காரணங்கள் ஏராளம் இருக்கும். அவை எல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கான சமாதானங்கள் என்பதை அறிவீர்களா?!…

மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பம்!!(கட்டுரை)

ஒக்டோபர் 26ஆம் திகதி - ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் - வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக்…

மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!!(படங்கள்)

நாவலபிட்டி மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) மாலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த இளைஞனின் வீட்டுக்கு வந்த உறவினர்ளோடு மகாவலி…

மல்லாகம் விபத்தில் சிக்குண்ட குடும்பத்தலைவரின் வலது கால் அகற்றப்பட்டது!!

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த குடும்பத்தலைவர் படுகாயமடைந்தார். அவரின் வலது கால் சிதைவுண்டதால் முழங்காலுக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டது. விபத்தையடுத்து முச்சக்கர வண்டிச்…

யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் திருட்டு!!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத்…

தெலுங்கானாவில் 16 கி.மீ. தூரம் நடந்து வந்து ஓட்டு போட்ட கிராம மக்கள்..!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களை கொண்ட தெலுங்கானா தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இங்கு ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற 16 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள்…

சீன உயர் அதிகாரி கைதில் அரசியல் இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்..!!

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது. அவர் எதற்காக கைது…

தூத்துக்குடி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்க தயார் – ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் சார்பாக வக்கீல் அரிமா சுந்தரம் வாதிடுகையில்,…

அமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு..!!

ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதுடன், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடைக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா…

தேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில்!!(படங்கள்)

தேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் 7/12 அன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு…

தடைசெய்யபட்ட களைநாசினியுடன் இருவர் கைது!!(படங்கள்)

தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்திசெல்லமுற்பட்ட இருவரை செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர். வடமாகாண சிரேஸ்டபொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோவின் வழிகாட்டலில், வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் மேற்பார்வையில்…

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி, ஆழமான…

பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்வதில்லை!!

தற்போதைய அரசியலில் ஒருவகை குழப்ப நிலை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு மக்கள் எதிர்பார்ப்பது பொதுத் தேர்தலையே என்று அவர் கூறியுள்ளார். இன்று பன்னிபிட்டிய, ருக்மல் பிரதேசத்தில்…

முல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் புது திருப்பம்!!

முல்லைத்தீவில் 14 வயதான பாடசாலை மாணவனின் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே பொறுப்பேற்க வேண்டுமென, மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுதொடர்பாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கும் அவர்கள் தயாராகி வருகின்றனர். செம்மலை…

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா..!!

நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன…

‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய…

திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ், (வயது 23). ஈசாக் (29), முஸ்தபா (36). 3 வாலிபர்களும் கடந்த வியாழக்கிழமை காரில் திருச்சூரில் இருந்து மூணாறுக்கு புறப்பட்டனர். சரியான வழி தெரியாததால் ‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி மூணாறு…

பிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவிரம் – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை…

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை சமீப காலமாக உயர்த்தப்பட்டு வந்தது. ஒரு லிட்டருக்கு 1.24 யூரோ பணம் முதல் 1.53 யூரோ வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் 23 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து கடந்த 3 வாரமாக…

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம்..!!

பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா…

இத்தாலி நைட் கிளப்பில் கடும் நெரிசல் – 6 பேர் உயிரிழப்பு..!!

இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது,…

வவுனியா பாவற்குளத்தில் 27இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இரு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து…

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய் சேய் நிலையம் மற்றும் பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இன்று அதற்கான அடிக்கல் நாட்டி…

மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து போராட்டம்!!(படங்கள்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று (08.12.2018) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமோன்று இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு…

பிரேசில் நாட்டில் வங்கிக்கொள்ளை முயற்சியில் 12 பேர் பலி..!!

பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம்…

தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை!!

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க ஆளுநர் ரோகித போகல்லாகம நடவடிக்கை…

வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி!!

கிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் சிலர்…

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை…

திருகோணமலை பஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!!

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் கலேவலை, கனாதன பிரதேசத்தில் இன்று காலை திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.பே.ச பஸ் ஒன்றும், கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கொள்கலன் வீதியை…

இரணைமடுகுளத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன!!(படங்கள்)

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று(08) திறக்கப்பட்டுள்ளன. குளத்திற்கான நீர் வரவு அதிகரித்துள்ளமையால் நீர் மட்டம் 36.5 அடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று காலை 11 மணியளவில் 14 வான்கதவுகளில் ஐந்து கதவுகள் 150 மில்லிமீற்றர்…

ஆளுமையுள்ள ஒழுக்கமிகு சமூகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் –…

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தடகள மற்றும் பெரு விளையாட்டுகளுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாமின் ஆரம்ப நிகழ்வு 08/12/2018 அன்று பூந்தோட்டம் விவசாய பயிற்சி நிலைய கேட்போர்கூட மண்டபத்தில் இளைஞர் சேவை அதிகாரி…

வியாசர்பாடியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது..!!

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கையில் கத்தி வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் அவரை மடக்கி பிடித்து, எம்.கே.பி நகர் போலீசாருக்கு…

யாழ்ப்பாணம் கோப்பாய் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் கையில் எரிகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.…