;
Athirady Tamil News
Daily Archives

10 December 2018

திருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவர்..!!

திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.…

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு..!!

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று…

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு..!!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட்…

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை..!!

இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு நாடான ரஸ் அல் கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும்…

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான…

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) • கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும்…

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா..!!

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை…

ஆர்மீனியா பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் அமோக வெற்றி..!!

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு ஆர்மீனியா. இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ரஷியாவின் பாதுகாப்புடன் இந்த நாடு செயல்படுகிறது. எனவே அதன் நெருங்கிய நட்பு நாடாக இது திகழ்கிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த…

வவுனியா பத்தினியார்மகிழங்குளம் சித்திவிநாயகர் ஆலய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு.!(படங்கள்…

வவுனியா பத்தினியார்மகிழங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் அபிவிருத்திக்கு நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட…

அரிமரங்களுடன் மூன்றுபேர் கைதுசெய்யபட்டதாக பொலிசார் தெரிவிப்பு!! (படங்கள்)

சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச்சென்ற மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் போலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார் இன்று காலை 7 மணியளவில் நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான…

இலங்கையில் சர்வதேச விசாரணை நடக்க வேண்டும் – அனந்தி தெரிவிப்பு!!

இன்று எழிலன் (சசிதரன்) உட்பட சிலரின் ஆட்கொனர்வு வழக்கிற்காக வவுனியா நீதிமன்றத்திற்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய தினம் எங்களது ஆட்கொனர்வு மனு மீதான வழக்கு வவுனியா…

வறுமையால் விபரீதம்- குழந்தையை கொன்று தந்தை தற்கொலை..!!

கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது மனைவி ஜெயா. இவர்களது 1½ வயது மகன் கிஷோர். சுரேஷ் பனையூரில் உள்ள டாக்டர் ஒருவரது வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தார். அவருக்கு கிடைத்த குறைந்த…

கஜா புயலால் சேதம்- வீட்டை சீரமைக்க முடியாத வேதனையில் தொழிலாளி தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் பாண்டியன் (வயது39). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர். இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம்…

உடனடியாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி !!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை விடுக்க தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் ஊடாக ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக…

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும்-…

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில்…

சுன்னாகம் ஜிம் பயிற்சி நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அடாவடி!!(படங்கள்)

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் ஜிம் நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. இந்தச்…

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!!

சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று (10) மாலை ஜனாதிபதி செயலகத்தில்…

சுன்னாகம் சிகைஒப்பனையாளர் சங்கக்கூட்டம்!!(படங்கள்)

சுன்னாகம் சிகைஒப்பனையாளர் சங்கக்கூட்டம் - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மற்றும் தவிசாளர்கள் கலந்துகொண்டனர் மட்டுப்படுத்தப்பட்ட சுன்னாகம் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச்சங்கத்தின் 42ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் இன்று 10.12.2018 திங்கட்கிழமை காலை…

உயிரைப் பறித்த செல்பி மோகம் – ராட்சத ராட்டினத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சதார் பகுதியில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று…

தாஜ் மஹால் நுழைவுக் கட்டணம் உயர்வு- கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 செலுத்த…

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,…

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு..!!

இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என…

ஆளப்படாத நாட்டில் அரசியல் 01!! (கட்டுரை)

துஷ்யந்தன்.உ vol-01 இலங்கைளானது ஒர் பூகோள அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார சிறப்பு மிக்க இடமாகும். இலங்கையில் இயக்கர், நாகர் வாழ்ந்து வந்ததாக புராணங்கள் வழியில் நாம் அறிந்துள்ளோம். விசேட படை நகர்வுகளும் விசேட மருத்துவ மூலிகைகளினையும்…

விலை வீழ்ச்சி, கடன் பிரச்சினை – வெங்காய வியாபாரிகள் 2 பேர் தற்கொலை..!!

வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. நாசிக் மாவட்டத்தில் உள்ள பதாளே கிராமத்தை சேர்ந்தவர் கைர்னார் (44). விவசாயியான இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் தனது…

பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு..!!

சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பாகிஸ்தானுக்கான…

அரசியல் காணி விடுவிப்பு விவகாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்…

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் குழப்ப நிலையானது காணி விடுவிப்பு விவகாரத்தில் எவ்வித பாதிப்பையோ, பின்னடைவ‍ையோ ஏற்படுத்தாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து…

ஆளுநர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முற்பகல் முதல் அவர்கள் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது பிராந்திய…

மத்திய மந்திரிசபையில் இருந்து ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் விலகல்..!!

பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக இவர் பதவி வகிக்கிறார். குஷ்வாஹாவையும்…

லிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ் பயங்கரவாதிகள்..!!

லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றியது. ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ்…

ரேபரேலி தொகுதியில் சோனியாவை தோற்கடிக்க பிரதமர் மோடி வியூகம்..!!

பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு மட்டும் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு…

டிரம்புடன் கருத்து வேறுபாடு – பதவி விலகும் ஜான் கெல்லி..!!

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருகிறார் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார். முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி (68 வயது) - ஜனாதிபதி டிரம்ப்…

நீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது – ஜி.எல்.பீரிஸ்!!

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், மக்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் வாக்குரிமையின்…

வீட்டுத்தோட்ட வளர்ப்பின் மூலம் பெருமை சேர்த்துள்ள பெண்! (படங்கள்)

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் பிரியதர்சினி (வயது - 31) வீட்டுத்தேட்ட பயிர்ச்செய்கையில் கிராம , மாவட்ட , மாகாண மட்ட தேர்வில் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா…

பஞ்ஞானந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் காயம்!!

மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்ஞானந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் காயமடைந்ததுள்ளனர். இன்று (10) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…

இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்-கிளிநொச்சி.!!(படங்கள்)

யுத்தத்தில் தனது இரு கால்களையும், வலது கையின் இரண்டு விரல்களையும் இழந்து முன்னாள் இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்திய சக்கர நாற்காலி பயணம் இன்று(10) கிளிநொச்சி கடந்தது. கடந்த மூன்றாம் திகதி தெய்வேந்திரமுனையில் ஆரம்பமான பயணம்…

சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம்!!(படங்கள்)

சாவகச்சேரி நகர இளைஞர் கழகத்தினால் நகரை அழகு படுத்தும் நோக்கில் மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதன்போது இராமலிங்கம் வீதி மற்றும் கென்ஸ்மன் வீதி ஆகிய இரண்டு…