;
Athirady Tamil News
Daily Archives

10 December 2018

ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி..!!

ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த…

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? – லண்டன் கோர்ட்டு இன்று…

நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர்…

“அந்த 7 நாட்கள்” அரசியல் புலம்பல்!!(கட்டுரை)

இலங்கையில் அரசியல் அதிர்ச்சிகளும் கொதிநிலைகளுமே நீடித்துக் கொண்டிருக்கின்றன. தவிர, அபூர்வங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அதிகாரப் போருக்கும், அதனூடாக நாட்டில், அனைத்துப் பரப்புகளிலும்…

வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!(மருத்துவம்)

நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில் ஆறுதலளிக்கும்…

அமேரிக்காவின் அழுத்தம் கொடுத்துள்ளது – அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை தீர்த்துக் கொள்ள தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையில் உள்ள…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்!!(படங்கள்)

யாழ் – சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை)…

சர்வோதய சிரமதான இயக்கத்தின் 60 வருட நிறைவுவிழா படங்களுடன் செய்தி!!

சர்வோய நிறுவனத்தின் புதிய தலைமுறைக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன அவர்களின் தலைரமயில் இவ் விழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக இந்திய நாட்டு வன்முறை அற்ற தொடர்பாடல் மற்றும் நீலகண்டன் இராதாகிஸ்னன் நிறுவன தலைவர்…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை)…

ஜனாதிபதிக்கு எதிரான இரு மனுக்கள் ஜனவரியில் விசாரணை!!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…

சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இன்று சந்திப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (10) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில…

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி!!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம்…

நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு!!(படங்கள்)

இரணைமடுகுளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். இரணைமடு புனரமைக்கப்படடதன 1954ம் ஆண்டு; பின்னர் இலங்கையின்…

மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது..!!

மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர்…

மனித உரிமையை வலியுறுத்தி! -யாழில் அமைதி ஊர்வலம்!!(படங்கள்)

பன்னாட்டு மனித உரிமைகள் தினமான இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவணி ஒன்று நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண மனித உரிமைகள் முதலுதவிச் சங்கத்தினரும், இலங்கை சமாதானப் பேரவையுடன் இணைந்து பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணம்…

ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு – ராமதாஸ்…

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு…

முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901..!!

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள். இந்த…

குடாநாட்டு வீட்டுத்திட்டத்தில் அரசியல்வாதிகளின் பரிந்துரைக்குக்கு இடமில்லை –…

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டுக்­கான வீட்­டுத் திட்­டத்­தில் அர­சி­யல் வாதி­க­ளின் பரிந்­து­ரை­கள் எதற்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட மாட்­டாது. தகு­தி­யான, பாதிப்­புற்ற குடும்­பங்­கள் என உறுதி செய்­யப்­படும் குடும்­பங்­க­ளுக்கு மட்­டுமே…

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளனின் தாய் காலமாகியுள்ளார்.!!

2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது 83 வயதில் இன்று(09) காலமாகியுள்ளார். இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் காலமாகி ஒரு மாதமே…

சகலரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனபேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது…

பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் எனசகலரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனபேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

தமிழ் மக்கள் பேரவைக்குபொதுக் கொள்கை-நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்!!

தமிழ் மக்கள் பேரவைக்குபொதுக் கொள்கைஒன்றைவரையறுத்துச் செயற்படுவதெனபேரவையின் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பேரவையின் இணைத் தலைவர்களானமுன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் மற்றும் வைத்தியக்…

அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை- தமிழக அரசு உத்தரவு..!!

உலகிலேயே உன்னதமான சேவை என்பது மருத்துவ சேவை தான். மருத்துவத்துக்கு மூளை டாக்டர் என்றால், செவிலியர்கள் இதயம் போன்றவர்கள். மருந்து கூட காப்பாற்ற தவறிய நோயாளிகள் செவிலியரின் கனிவான வார்த்தைகளாலும், கரிசனையான கவனிப்பாலும் சாவின் விளிம்பில்…

கிராம சேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டத்தில் மக்கள்- யாழ், புன்னாலைக்கட்டுவன்!!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராம சேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப் பகுதி மக்கள் இந்த…

பாரதிபுரம் பாடாசாலையில் ஆள் மாறாட்டம்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடாசாலையில் இடம்பெறும் க.பொ்த சாதாரணப் பரீட்சையின்போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில் மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். தற்போது நாடு பூராகவும் இடம்பெறும் க.பொ.த சாதாரணப்…

நோயாளர் காவு வண்டியில் பரீட்சை எழுதும் – யாழ்மாணவி!!

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி செல்கிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு…

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் பற்றிய கலந்துரையாடல்!!(படங்கள்)

ஜனநாயகம் பற்றிய கலந்துரையாடல் அரசியல் பொருளாதார ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் நேற்று (09) யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முது நிலை விரிவுரையாளர் சோமசுந்தரி கிருஸ்ணகுமாரின்…

சம்மேளனத்தினால் கல்வியாளர்கள் வரவேற்பு நிகழ்வு..!!(படங்கள்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள எம்.கே.எம்.மன்சூர் (SLEAS) , மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளராக கடமையேற்றுள்ள…

42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு!!(படங்கள்)

மட்டக்களப்பு புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளார் தலைமையில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த நிகழ்வு…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான ‘கஜா’ புயலால், டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது.…

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..!!

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. கடந்த 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின்…

சமயோசிதமான புத்தியால் தாயையும் காப்பாற்றி வீதிவிபத்தை தடுத்த 8 வயதுச் சிறுவன்..!!

பிரித்தானிய வீதியொன்றில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்திய தாயொருவர் திடீரென மயங்கிச் சரிய, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் தனது சமயோகித புத்தியால் தன் தாய் உயிரைக் காத்ததோடு தன்னையும் காத்துக்கொண்டார்.…

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கணவர் கண் முன்னே புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!

தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கயில் கணவர் கண் முன்னே புதிதாய்த் திருமணம் செய்துகொண்ட பெண் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப் டவுன் நகரில்…

இறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை..!!

உலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர், இறந்தவரின் கர்ப்பபை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை தொடர்பான தகவல் வெளியான போதும், அந்த வரலாற்று சாதனைக்கு சாட்சியான தம்பதிகளின் புகைப்படம் மற்றும் தகவல்கள் எதுவும்…

முன்னாள் காதலி அளித்த பரிசு… 47 ஆண்டுகளாக திறந்து பார்க்காத கனேடியர்..!!

பிரிந்து சென்ற காதலி ஆசையாக அளித்த பரிசை 47 ஆண்டுகளுக்கு பின்னர் திறந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார் கனேடியர் ஒருவர். கனடாவின் டொரொண்டோ நகரில் குடியிருக்கும் 60 வயதான Adrian Pearce என்பவரே ஏமாற்றிய காதலி அளித்த பரிசை சுமார் அரை…